South Indian Inscriptions XVII, No. 619
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 619."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_619
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 619
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_619
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 579 of 1904,
- Abstract
-
This record is dated in the 232nd day of the 32nd regnal year of Māḍuraikoṇḍa Parakēsarivarman, i.e., Parāntaka I. The inscription appears to be a later copy as the characters are assignable only to the 12th century.
This records an undertaking given by the sabha of Pandanainallur, a brahmadēya in Tiruvārūr-kūṟṟam to provide oil for a perpetual lamp for god Sri Arür-ttiru-araneri Mahadēva Bhāṭṭāra[ka*]r out of the interest from 30 kalanju endowed for that purpose by Srikōyil Dēvaṇār...... - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] [*]மதுரை கொண்ட கோ-
ப்பரகேசரிபன்மற்கு யாண்டு ௨௰௩ ஆ[வ*][து]
நா[ள்] ௨௱௩௰௨ னால் ஸ்ரீஆருர்த் திரு அறநெறி.
𑌹𑌾𑌦𑍇𑌵 𑌭ட்டாரற்கு இஸ்ரீகோயில் தேவனூ
....க்குனா ...... கு திருநொந்தாவி-
[ள]க்கு ஒன்றினுக்குக் குடுத்த பொன் முப்பதின் கழ-
ஞ்சுங் கொண்டு இதன் பளிசையா லிஸ்ரீகோ-
யிலுக்கேய் கொண்டு சென்று திருநீலகண்-
[டத்தால் நிசதி உழக்கெண்னை] இரவும்
பகலும் திருதொந்தாவிளக் கெரிய 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾-
𑌦𑌿த்தவல் அட்டுவோமானோம் திருவாரூர் கூ
ற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெயம் பந்தணை] நல்லூர் 𑌸𑌭𑍈
யோம் இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதுரை கொண்ட கோ-
ப்பரகேசரிபன்மற்கு யாண்டு {௨௰௩ ஆவது
நாள் {௨௱௩௰௨ னால் ஸ்ரீஆருர்த் திரு அறநெறி .
𑌹𑌾𑌦𑍇𑌵 𑌭ட்டாரற்கு இஸ்ரீகோயில் தேவனூ
. . . . க்குனா . . . . . . கு திருநொந்தாவி-
ளக்கு ஒன்றினுக்குக் குடுத்த பொன் முப்பதின் கழ-
ஞ்சுங் கொண்டு இதன் பளிசையா லிஸ்ரீகோ-
யிலுக்கேய் கொண்டு சென்று திருநீலகண்-
டத்தால் நிசதி உழக்கெண்னை இரவும்
பகலும் திருதொந்தாவிளக் கெரிய 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾-
𑌦𑌿த்தவல் அட்டுவோமானோம் திருவாரூர் கூ
ற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெயம் பந்தணை நல்லூர் 𑌸𑌭𑍈
யோம் இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the west wall of the maṇḍapa in front of the Achalōsvara shrine in the south- east corner of the second prākāra in the Tyāgarājā svāmin temple, right of entrance.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 54
- Date Created
- 939
- Name
- Parāntaka (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed