South Indian Inscriptions XVII, No. 608

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 608." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_608

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 608
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_608
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 571 of 1904,
Abstract
This record commences with the praśasti, Pūmāḍu puṇara etc., of Vikramachōḻa. The details of date mentioned viz., year, 4, Rishabha, śu. 3, Wednesday, Tiruvādirai, regularly correspond to 1122 A.D., May 10, 66 53.
It records the price-deed (poruļmāvaṛudi) pertaining to the gift of land by purchase for a tank to be called Neḍungulam, to the temple, from the Perunguṛi mahāsabhā of Tirunallur, a brahmadēya in Vēļā-nāḍu, in Kulōttuṅgassōḻa-vaḷanāḍu when they were assembled in Rājānārāyaṇan-tirumaṇḍapam, by Madhurantakan Ponnambalakkuttan alias Porkōyilnambi Tonḍaimänär of Arumbakkam in Manavil-kōṭṭam. The land was purchased for 100 kāśu given in gold currency of 32 kalañju equal in value to Rājā- rājān-māḍai was endowed in order to supply Senkalunir flower for the god.
Content
பூமாது பு(ண]ரப் புவிமாது வளர நாமா(து).. [த𑌨𑍍𑌨𑌿]ருபது மலர் ம𑌨𑍍𑌨வர் சூட ம[𑌨𑍍𑌨𑌿ய] உரிமையில் மணிமுடி [சூடி] செ[ங்]கோல் செந்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்க மெய்யறந் தழைப்ப கலிங்கமிரிய [கட]-
ல் மலை நடா(டா)த்தி வலங்கொலாழி வ.. டை... ளங்.. [வு]ம்ஒருகுடை நிழற்கீழ் செம்பொற் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்𑌮ராந திரிபுவநச்ச[𑌕𑍍𑌰-]வத்திகள் விக்கிரமசோழ𑌦𑍇வர்க்கு யா-
ண்டு நாலாவது 𑌋𑌷𑌭நாயற்[று] 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்]து [𑌤𑌿]தி[யை]யும் [பு𑌧]ந்கிழமையும் பெற்ற திருவாதிரை நாள் குலோத்துங்கசோழவளநாட்டு வேளா நாட்டு 𑌬𑍍𑌰𑌮𑍍𑌮𑌦𑍇யம் திருநல்லூர் பெரு[ங்]கு[றி*] மஹா𑌸𑌭𑍈யோம் கெயமாணி-
க்கவளநாட்டு திருவாரூர் கூற்றத்து உடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார் கோயிலில் ராஜநாராயணந் திருமண்ட(ட)பத்து நாங்கள் கூட்டங் குறைவறக் கூடி இருந்து இக்கோயில் ஆதி𑌚ண்𑌟𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்க்கு விற்று[க்]குடுத்த குளத்துக்கு பொ-
ரு[ள்*]மாவறுதி [|*] ஜயங்கொண்டசோழமண்[ட]ல[த்து] ம[ண]வில் கோட்டத்து அரும்பா[க்]கிழ[ாந்] மதுராந்தகந் பொந்நம்பலக் கூத்[தநாந்] பொற்(ற)கோயில் [தொ]ண்டைமாநார் இ𑌦𑍇வற்கு செங்[கழுநீர்] திருப்பள்ளித்தாமம் சாத்தி அருளுகை-
க்கு குளங்கொள்ள இ𑌦𑍇வர் ஸ்ரீ𑌭ண்டாரத்து ஒடு[க்]கிந [காசு] ௱ இக்காசு நூறு[க்]கும் ராஜராஜந்மாடை[யோடொக்கும் செம்பொந் முப்பத்திருகழஞ்சரைக்கும் நாங்கள் விற்றுக் குடு[த்*]த குளமாவது எங்களூரில் நெடுங்குளமெந்று பேர்கூவப்பட்ட குளம் விற்று பொருள் மாவ[று]-
[தி] செ[ய்]து குடுப்பதற்கு கீழ்பாற்கெல்லை ஊரில் நிந்றும் வட[க்*]கி நோக்கி போந்த பெருவ[ழி]க்கும் விளாகத்தில் நாற்[ற*]ங்கால்களுக்கும் வீற்றிருந்தருளிய உலோகமா𑌦𑍇வி விண்ணகரா[ழ்]வார் திருநந்𑌦வந்ததுக்கு மேற்கு தெற்பாற்கெல்லை இ𑌦𑌦𑍇வர் திருநந்
𑌦வநத்துக்கும் ஸ்ரீகையிலாஸமுடையார் திருநந்𑌦வனத்துக்கும் பிடாரியார் ஸ்ரீகோயிலுக்கும் திருமுற்றத்துக்கும் பாண்டிநாட்டு சேரி கொப்பட்டங்கள் இந்நாள் வரை அநுபவித்து வருகிற நிலத்து[க்]கு வடக்கும் மேல்பாற்கெல்லை இராஜேந்திர[சோ]-
ழந் வாய்[க்]காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இவ்வாய்[க்*]காலுக்கும் பெரும் பேச்சார் உதையந் நாராயணந் கண்ணபிரா 𑌭ட்டனும் ஆத்திரையந் நாராயணந் பள்ளிகொண்டாந் 𑌭ட்டநும் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ந்சிராம𑌭[ட்ட]நும் (பரந்தாமந்) சங்கரநாராயணந் சி𑌧[ர] 𑌭ட்டநும் ஆ-
த்திரையும் பெரும்புறக்கடல் [சி𑌦𑌿]வாகர 𑌭ட்டனும் பூசாளி ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣𑌭ட்டனும் …...𑌭ட்டதும் 𑌗𑍌தமந் ஆதித்தந் [பவ]நாஜி 𑌭ட்டநும் உள்ளிட்டார் நிலத்துக்கு தெற்கும் [ஆ]க இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் நடுவுப[ட்ட நில]ம் [இர]ண்டேமுக்காலே சி𑌨𑍍𑌨ம் இ𑌨𑍍𑌨𑌿லம்
இரண்டே முக்காலே சி𑌨𑍍𑌨மும் விற்றுக் குடுத்து கொண்ட அந்றாடு ந[ற்]பொந் முப்பத்திரு கழஞ்சரையினால் காசு ௱ இககாசு நூறும் ஆவணக்களியே கைச்செல்ல அறக்கொண்டு பொரு[ள்] மாவறுதிசெய்து குடுத்தோம் இவ் ஆதி𑌚ண்𑌟𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்கு இத்திருநல்லூர் பெ
ருங்குறி மஹா𑌸𑌭𑍈யோம் இவர்கள் பணியால் இப்பொரு[ள்]மாவறு[தி] எழுதிநேந் இத்திருநல்லூர் கரணத்தாந் நல்மாரக்கமங்கலமுடையாந் மதிசூதந் தில்லைவந முடையாநெழுத்து இப்படிக்கு இவை 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜𑌿 கூத்தாடி. சேந்தபிராந் 𑌭ட்ட நெழுத்து இது 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜𑌿 ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ந் சிரா
. . . . . யி[𑌜𑍍𑌞𑍈]யாதமைக் . . . பணியால் மாரக்கமங்கலமுடையா நெழுத்து இப்படிக்கு 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜𑌿 கண்ண[ந்] அழகிய[மணவா]ளந் எழுத்து [இப்படிக்கு] ..... யாந் ஸயி[𑌜𑍍𑌞𑍈]யாதமைக்கு கண்ணந அழகிய மணவாளந் எழுத்து இது கவிணியந் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣
Annotates
பூமாது புணரப் புவிமாது வளர நாமாது . . த𑌨𑍍𑌨𑌿ருபது மலர் ம𑌨𑍍𑌨வர் சூட ம𑌨𑍍𑌨𑌿ய உரிமையில் மணிமுடி சூடி செங்கோல் செந்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்க மெய்யறந் தழைப்ப கலிங்கமிரிய கட-
ல் மலை நடாடாத்தி வலங்கொலாழி வ . . டை . . . ளங் . . வும்ஒருகுடை நிழற்கீழ் செம்பொற் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்𑌮ராந திரிபுவநச்ச𑌕𑍍𑌰 வத்திகள் விக்கிரமசோழ𑌦𑍇வர்க்கு யா-
ண்டு நாலாவது 𑌋𑌷𑌭நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑌿தியையும் பு𑌧ந்கிழமையும் பெற்ற திருவாதிரை நாள் குலோத்துங்கசோழவளநாட்டு வேளா நாட்டு 𑌬𑍍𑌰𑌮𑍍𑌮𑌦𑍇யம் திருநல்லூர் பெருங்குறி மஹா𑌸𑌭𑍈யோம் கெயமாணி-
க்கவளநாட்டு திருவாரூர் கூற்றத்து உடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார் கோயிலில் ராஜநாராயணந் திருமண்டட)பத்து நாங்கள் கூட்டங் குறைவறக் கூடி இருந்து இக்கோயில் ஆதி𑌚ண்𑌟𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்க்கு விற்றுக்குடுத்த குளத்துக்கு பொ-
ருள்மாவறுதி [।] ஜயங்கொண்டசோழமண்டலத்து மணவில் கோட்டத்து அரும்பாக்கிழாந் மதுராந்தகந் பொந்நம்பலக் கூத்தநாந் பொற்றகோயில் தொண்டைமாநார் இ𑌦𑍇வற்கு செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் சாத்தி அருளுகை-
க்கு குளங்கொள்ள இ𑌦𑍇வர் ஸ்ரீ𑌭ண்டாரத்து ஒடுக்கிந காசு {௱} இக்காசு நூறுக்கும் ராஜராஜந்மாடையோடொக்கும் செம்பொந் முப்பத்திருகழஞ்சரைக்கும் நாங்கள் விற்றுக் குடுத்த குளமாவது எங்களூரில் நெடுங்குளமெந்று பேர்கூவப்பட்ட குளம் விற்று பொருள் மாவறு-
தி செய்து குடுப்பதற்கு கீழ்பாற்கெல்லை ஊரில் நிந்றும் வடக்கி நோக்கி போந்த பெருவழிக்கும் விளாகத்தில் நாற்ற ங்கால்களுக்கும் வீற்றிருந்தருளிய உலோகமா𑌦𑍇வி விண்ணகராழ்வார் திருநந்𑌦வந்ததுக்கு மேற்கு தெற்பாற்கெல்லை இ𑌦𑌦𑍇வர் திருநந்
𑌦வநத்துக்கும் ஸ்ரீகையிலாஸமுடையார் திருநந்𑌦வனத்துக்கும் பிடாரியார் ஸ்ரீகோயிலுக்கும் திருமுற்றத்துக்கும் பாண்டிநாட்டு சேரி கொப்பட்டங்கள் இந்நாள் வரை அநுபவித்து வருகிற நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இராஜேந்திரசோ-
ழந் வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இவ்வாய்க்காலுக்கும் பெரும் பேச்சார் உதையந் நாராயணந் கண்ணபிரா 𑌭ட்டனும் ஆத்திரையந் நாராயணந் பள்ளிகொண்டாந் 𑌭ட்டநும் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ந்சிராம𑌭ட்டநும் பரந்தாமந் சங்கரநாராயணந் சி𑌧ர 𑌭ட்டநும் ஆ-
த்திரையும் பெரும்புறக்கடல் சி𑌦𑌿வாகர 𑌭ட்டனும் பூசாளி ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣𑌭ட்டனும் . . . . . . 𑌭ட்டதும் 𑌗𑍌தமந் ஆதித்தந் பவநாஜி 𑌭ட்டநும் உள்ளிட்டார் நிலத்துக்கு தெற்கும் ஆக இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் நடுவுபட்ட நிலம் இரண்டேமுக்காலே சி𑌨𑍍𑌨ம் இ𑌨𑍍𑌨𑌿லம்
இரண்டே முக்காலே சி𑌨𑍍𑌨மும் விற்றுக் குடுத்து கொண்ட அந்றாடு நற்பொந் முப்பத்திரு கழஞ்சரையினால் காசு {௱} இககாசு நூறும் ஆவணக்களியே கைச்செல்ல அறக்கொண்டு பொருள் மாவறுதிசெய்து குடுத்தோம் இவ் ஆதி𑌚ண்𑌟𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வற்கு இத்திருநல்லூர் பெ
ருங்குறி மஹா𑌸𑌭𑍈யோம் இவர்கள் பணியால் இப்பொருள்மாவறுதி எழுதிநேந் இத்திருநல்லூர் கரணத்தாந் நல்மாரக்கமங்கலமுடையாந் மதிசூதந் தில்லைவந முடையாநெழுத்து இப்படிக்கு இவை 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜𑌿 கூத்தாடி . சேந்தபிராந் 𑌭ட்ட நெழுத்து இது 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜𑌿 ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ந் சிரா
. . . . . யி𑌜𑍍𑌞𑍈]யாதமைக் . . . பணியால் மாரக்கமங்கலமுடையா நெழுத்து இப்படிக்கு 𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾𑌜𑌿 கண்ணந் அழகியமணவாளந் எழுத்து இப்படிக்கு . . . . . யாந் ஸயி𑌜𑍍𑌞𑍈]யாதமைக்கு கண்ணந அழகிய மணவாளந் எழுத்து இது கவிணியந் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣
Took Place At
On the south wall of the second prākāra in the Tyāgarājā svāmin Temple.
Is Clerical Administrative Area Of
Nagappattinam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Thiruvārūr
Spatial Coverage
10.776171342799,79.6332659486016
Has Number
43
Date Created
1122
Name
Vikrama-Chōḻa
Dynasty
chōḻa

Collections

Not viewed