South Indian Inscriptions XVII, No. 600
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 600."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_600
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 600
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_600
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 563 of 1904,
- Abstract
-
The details of date given viz. year 20, Makara śu. 13, Wednesday, Punarpūšam regularly correspond to 1266 A.D., January 20, 77, -82.
This inscription records the grant of two pieces of land by Pirambar Visaiyapālar of TiruvidaiMarudūr to the matha built for the tapasyar, who were tending the gardens of the temple, doing other services in the shrines of gods Alagiya Tiruchchiṟṟambalam-
uḍaiyār and Porpatikku-nāyakiśvaramuḍaiyār, set up by the donor and Alagappēṟumā alias Kalappalarayar of Sirunangūr. One of the pieces of the land is stated to have been purchased from Umaiyālvi alias Alagiluma lagiyadēva- ttalaikkōli, one of the dancing girls (pāḍiyilar) living in the northern row of Irāśākka! tambiran-tiruvīdi Sannadhi-ttiruvīdi. The mahāsabha of Adiyakkai-chcharuppēdi- maṅgalam, a brahmadēya in Tiruvārūr-kkūṟṟam in Gēyamāṉikka-vaḷanāḍu remitted the taxes on the lands. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] : ௳ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழ𑌦𑍇வர்க்கு யாண்டு ௨௰ வது மகர நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும் 𑌬𑍁𑌧ன் கிழமையும் பெற்ற புணர்பூசத்து நாள் கெயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் அடியக்கைச் சருப்பேதி [ம]ங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈[||*] செல்வத் திருவாரூரில இராசாக்கள் தம்பிரான் திருவீதி சன்னதித் திருவீதி தென் சிறகில் சிறுநாங்கூருடையார் அழகப் பெருமாளான களப்பாளராயரும்
பிரம்பர் திருவிடைமருதூ[ரு*]டையாரான [வி]சையபாலரும் எழுந்தருளிவித்த உடையார் அழகிய திருச்சிற்றம்பலமுடையாரும் உடையார் பொற்[ப]திக்கு நாயகி𑌶𑍍𑌵ர முடையாரும் கோயில் 𑌪𑍂𑌜𑍈யும் செலுத்தித் திருப்பணியும் செய்வித்து திருநந்தவனமும் செய்து திருப்பள்ளித்தாமமும் பறித்து ஸெவித்து இருக்கும் த𑌪𑌸𑍍𑌯ர்க்கு இத்திருவீதி வடசிறகில் பதியிலாரில் உமையாழ்வியான அழகிலுமழகிய தேவத் தலைக்கொலி பக்கல் இவர்கள் விலைகொண்டு க[ற்]பித்த மடத்துக்கு இறையிலியாகக்குடு-
த்த இந்த விசையபாலர் முன்னாளில் இராயூர் ஆரா அமுதுபட்டன் பக்கல் லிலைகொண்ட இராசவிச்சாதிர வாய்க்காலுக்குத் தென் பக்கத்து ஆயப்பெரை ஒடையென்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பார்க்கெல்லை காரம்பிச்செட்டு நம்பி முத்தபிரான் பட்டன் நிலத்துக்கு மேற்கும் வெற்புறத்து பொன்னம்பிபட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் நம்[பூ]ர்க் காட்டுக்கை சந்திர பூஷ[ண]பட்டன் உள்ளிட்டார் நிலத்துக்குக் கிழக்கும்... [ய்]க்கா.
லுக்கு தெற்கும் நடுவுபட்ட நிலம் காலேகாணி அரைக்காணி முந்திரிகைக கீழ் மூன்று மாவும் நிலத்துக் கீழைத்த[டியில்ப்] பொதுத்துரவி லொபாதியும் உட்பட இம்மடத்துக்கு 𑌶𑍇ஷமாக இவர் குடுக்கையில் இந் நிலத்தால் வந்த தரப்படி நெல்லு ஐம்பத்துநாற் கலனே ஐங்குறுணி ஐஞ்ஞாழியும் வெட்டி பரிவாரம் ஊக்கணக்க ஜீவிதம் கோயிற்றமப்பேறு குடிமை கார்த்திகைப்(ன)பச்சை உள்ளிட்டு மேல் வருவனவும் உட்பட இம்மடத்து த𑌪𑌸𑍍𑌯ர்க்கு இறையிலி…. றவும்
[இ]ந் நெ[ல்*]லும் காசும் ஊரிலே ஒட்டுக்கு உடலான நிலத்திலே ஏற்றி இறுக்கவும் இன்னமும் இம்மடத்துக்கு இற்றைநாளில் நாங்கள் இறையிலியாக 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணிக்குடுத்த இவூர் கீழ்பக்கத்து திருவால் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பார்க்கெல்லை உடையார் திருவாரூருடையார் எண்[ணை) நிலத்துக்கு மேற்கும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌸𑍍𑌥𑌾ன நிலத்துக்கு வடக்கும் திருக்கடவூர் அருளாளபட்டன் நிலத்துக்குக கிழக்கும் உடையார் திருவாரூருடையார் எண்ணை நிலத்துக்குத் தெற்கும் நடுவுபட்ட ௺𑿅𑿁𑿔வ𑿈௩ இந்நிலம் நாலுமா வரைக்காணிக் கீழ் எட்டுமா முக் காணிக்கு தரப்படி நெல்லு பதின[று] கலனேதூணி ஐ-
ஞ்ஞாழி உழக்[கு]ம் வெட்டி பரிவாரம் ஊர்க்[க]ணக்கஜ்ஜீவிதம் கோயிற்றமப்பேறு குடிமை கார்த்திகைப்பச்சை உள்ளிட்டு மேல் வருவனவும் உட்பட நாமே இறுக்கவும் இந்நிலத்துக்கு உடலாக நம்மூரில் நீங்கலான குளங்களில் நம்பிகுளம் ஊரைவிட்டு வினியோகத்துக்கு உடல்லிலாமையில் இத்த𑌪𑌸𑍍𑌯ர்க்கு நாம் இறையிலியாகக் குடுத்த நிலம் நாலுமாவரைக் காணிக் கீழ் எட்டுமா முக்காணிக்கு வேண்டும் நில[ம்] திருத்திப் பயிர்ச் செய்து இந்நெல்லுக்கு ஒக்கத் தரம் இட்டுக்கொள்ளக்கடவோமாகவும் இந்நிலம் இத்த𑌪𑌸𑍍𑌯ர் இறையிலியாக சந்திராதித்தவற் அனுபவிக்கக் கடவர்களாகவும் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈
பண்ணினோம் 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் பணியால் ஊர்க்கணக்கு கண்ணமங்கல முடையான் நம்பியாழ்வான் எழுத்து என்றும் இவை காரம்பிச்செட்டு அழகியமணவாள பட்டனும் நாராயணப[ட்*]டனும் பெரியநம்பிபட்டனும் சிரிளங்கோபட்டனும் இளையாழ்வான் பட்டனும் கோமடத்து திருவரங்கநாராயணபட்டனும் தோரணசூரபட்டனும் திருவிக்கிரம பட்டனும் நாராயண பட்டனும் நாரசிங்கபட்டனும் வி𑌷𑍍𑌣𑍁பட்டனும் சிங்கப்பிரான் பட்டனும் ஸ்ரீ 𑌕𑍃𑌷𑍍𑌣பட்டனும் ஸ்ரீராம பட்டனும் நம்பூர்க்காட்டுக்கைச் சிரிளங்கோ பட்டனும் சந்திரபூஷணபட்டனும் திருவரங்கமாளி பட்டனும் 𑌦𑌕𑍍𑌷𑌣𑌾.
மூர்த்தி பட்டனும் கோவிந்த பட்டனும் ஸ்ரீ𑌕𑍃𑌷𑍍𑌣பட்டனும் திருவேங்கட பட்டனும் திவே[தி] கோமபுரத்து இருஷீகேசுவ பட்டனும் நாராயண பட்டனும் 𑌮𑌹𑌾𑌦𑍇வ பட்டனும் சிங்கப் பிரான் பட்டனும் 𑌮𑌹𑌾சுரை தியாகவினோத பட்டனும் உதைய𑌦𑌿வாகரன் செந்தபிரான் பட்டனும் 𑌗𑍍𑌰𑌾ந்தூர் கேசவ பட்டனும் இராயூர் ஆராஅமுது பட்டனும் ஸ்ரீவி𑌷𑍍𑌣பட்டனும் சிராம பட்டனூம் கா . . . . அழகியமணவாள பட்டனும் எழுத்தென்றும் இட்டது : - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] ௳ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழ𑌦𑍇வர்க்கு யாண்டு {௨௰} வது மகர நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும் 𑌬𑍁𑌧ன் கிழமையும் பெற்ற புணர்பூசத்து நாள் கெயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் அடியக்கைச் சருப்பேதி மங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 [॥] செல்வத் திருவாரூரில இராசாக்கள் தம்பிரான் திருவீதி சன்னதித் திருவீதி தென் சிறகில் சிறுநாங்கூருடையார் அழகப் பெருமாளான களப்பாளராயரும்
பிரம்பர் திருவிடைமருதூருடையாரான விசையபாலரும் எழுந்தருளிவித்த உடையார் அழகிய திருச்சிற்றம்பலமுடையாரும் உடையார் பொற்பதிக்கு நாயகி𑌶𑍍𑌵ர முடையாரும் கோயில் 𑌪𑍂𑌜𑍈யும் செலுத்தித் திருப்பணியும் செய்வித்து திருநந்தவனமும் செய்து திருப்பள்ளித்தாமமும் பறித்து ஸெவித்து இருக்கும் த𑌪𑌸𑍍𑌯ர்க்கு இத்திருவீதி வடசிறகில் பதியிலாரில் உமையாழ்வியான அழகிலுமழகிய தேவத் தலைக்கொலி பக்கல் இவர்கள் விலைகொண்டு கற்பித்த மடத்துக்கு இறையிலியாகக்குடு-
த்த இந்த விசையபாலர் முன்னாளில் இராயூர் ஆரா அமுதுபட்டன் பக்கல் லிலைகொண்ட இராசவிச்சாதிர வாய்க்காலுக்குத் தென் பக்கத்து ஆயப்பெரை ஒடையென்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு கீழ்பார்க்கெல்லை காரம்பிச்செட்டு நம்பி முத்தபிரான் பட்டன் நிலத்துக்கு மேற்கும் வெற்புறத்து பொன்னம்பிபட்டன் உள்ளிட்டார் நிலத்துக்கு வடக்கும் நம்பூர்க் காட்டுக்கை சந்திர பூஷணபட்டன் உள்ளிட்டார் நிலத்துக்குக் கிழக்கும் . . . ய்க்கா .
லுக்கு தெற்கும் நடுவுபட்ட நிலம் காலேகாணி அரைக்காணி முந்திரிகைக கீழ் மூன்று மாவும் நிலத்துக் கீழைத்தடியில்ப் பொதுத்துரவி லொபாதியும் உட்பட இம்மடத்துக்கு 𑌶𑍇ஷமாக இவர் குடுக்கையில் இந் நிலத்தால் வந்த தரப்படி நெல்லு ஐம்பத்துநாற் கலனே ஐங்குறுணி ஐஞ்ஞாழியும் வெட்டி பரிவாரம் ஊக்கணக்க ஜீவிதம் கோயிற்றமப்பேறு குடிமை கார்த்திகைப்னபச்சை உள்ளிட்டு மேல் வருவனவும் உட்பட இம்மடத்து த𑌪𑌸𑍍𑌯ர்க்கு இறையிலி . . . . றவும்
இந் நெல்லும் காசும் ஊரிலே ஒட்டுக்கு உடலான நிலத்திலே ஏற்றி இறுக்கவும் இன்னமும் இம்மடத்துக்கு இற்றைநாளில் நாங்கள் இறையிலியாக 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணிக்குடுத்த இவூர் கீழ்பக்கத்து திருவால் என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பார்க்கெல்லை உடையார் திருவாரூருடையார் எண்ணை நிலத்துக்கு மேற்கும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌸𑍍𑌥𑌾ன நிலத்துக்கு வடக்கும் திருக்கடவூர் அருளாளபட்டன் நிலத்துக்குக கிழக்கும் உடையார் திருவாரூருடையார் எண்ணை நிலத்துக்குத் தெற்கும் நடுவுபட்ட ௺𑿅𑿁𑿔வ𑿈௩ இந்நிலம் நாலுமா வரைக்காணிக் கீழ் எட்டுமா முக் காணிக்கு தரப்படி நெல்லு பதினறு கலனேதூணி ஐ-
ஞ்ஞாழி உழக்கும் வெட்டி பரிவாரம் ஊர்க்கணக்கஜ்ஜீவிதம் கோயிற்றமப்பேறு குடிமை கார்த்திகைப்பச்சை உள்ளிட்டு மேல் வருவனவும் உட்பட நாமே இறுக்கவும் இந்நிலத்துக்கு உடலாக நம்மூரில் நீங்கலான குளங்களில் நம்பிகுளம் ஊரைவிட்டு வினியோகத்துக்கு உடல்லிலாமையில் இத்த𑌪𑌸𑍍𑌯ர்க்கு நாம் இறையிலியாகக் குடுத்த நிலம் நாலுமாவரைக் காணிக் கீழ் எட்டுமா முக்காணிக்கு வேண்டும் நிலம் திருத்திப் பயிர்ச் செய்து இந்நெல்லுக்கு ஒக்கத் தரம் இட்டுக்கொள்ளக்கடவோமாகவும் இந்நிலம் இத்த𑌪𑌸𑍍𑌯ர் இறையிலியாக சந்திராதித்தவற் அனுபவிக்கக் கடவர்களாகவும் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈
பண்ணினோம் 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் பணியால் ஊர்க்கணக்கு கண்ணமங்கல முடையான் நம்பியாழ்வான் எழுத்து என்றும் இவை காரம்பிச்செட்டு அழகியமணவாள பட்டனும் நாராயணபட்டனும் பெரியநம்பிபட்டனும் சிரிளங்கோபட்டனும் இளையாழ்வான் பட்டனும் கோமடத்து திருவரங்கநாராயணபட்டனும் தோரணசூரபட்டனும் திருவிக்கிரம பட்டனும் நாராயண பட்டனும் நாரசிங்கபட்டனும் வி𑌷𑍍𑌣𑍁பட்டனும் சிங்கப்பிரான் பட்டனும் ஸ்ரீ 𑌕𑍃𑌷𑍍𑌣பட்டனும் ஸ்ரீராம பட்டனும் நம்பூர்க்காட்டுக்கைச் சிரிளங்கோ பட்டனும் சந்திரபூஷணபட்டனும் திருவரங்கமாளி பட்டனும் 𑌦𑌕𑍍𑌷𑌣𑌾 .
மூர்த்தி பட்டனும் கோவிந்த பட்டனும் 𑌶𑍍𑌰𑍀𑌕𑍃𑌷𑍍𑌣பட்டனும் திருவேங்கட பட்டனும் திவேதி கோமபுரத்து இருஷீகேசுவ பட்டனும் நாராயண பட்டனும் 𑌮𑌹𑌾𑌦𑍇வ பட்டனும் சிங்கப் பிரான் பட்டனும் 𑌮𑌹𑌾சுரை தியாகவினோத பட்டனும் உதைய𑌦𑌿வாகரன் செந்தபிரான் பட்டனும் 𑌗𑍍𑌰𑌾ந்தூர் கேசவ பட்டனும் இராயூர் ஆராஅமுது பட்டனும் ஸ்ரீவி𑌷𑍍𑌣பட்டனும் சிராம பட்டனூம் கா . . . . அழகியமணவாள பட்டனும் எழுத்தென்றும் இட்டது : - Took Place At
- On the north wall of the first prākāra in the Tyāgarājā svāmin Temple.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 35
- Date Created
- 1266
- Name
- Rājēndra (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed