South Indian Inscriptions XVII, No. 598

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 598." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_598

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 598
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_598
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 555 of 1904,
Abstract
This inscription commences with the praśasti Pūmannu pāḍumam of Kulōttuṅga. The details of date given viz. Year 10 Dhanus śu. 11, Monday, ASvāti, regularly corres- pond to 1142 A.D., November 30, 98, 68.
It records the sale of land made tax free, as kuḍinīkkākkāṇi to god Tiruvārūruḍai yar Srimülasthanamuḍaiyār for the korru of the 12 tavasiyār who were tending the gardens and supplying Sengalunir-ttiruppallittamam from the garden at Vayarrür Kulōttuṅgaśōḻan Perungulam by the sabhā of Rājārājābrahmamaṅgalam, a brahma- deya in Tiruvārūr-kūṟṟam in Gēyamāṉikka-vaḷanāḍu, having met at Dēvaśriyan Tirukkavaṇam receiving from the temple 157 1/2 anrāḍu naṟkāśu.
The sale of another piece of land similar to this, for supply of the damanaka flowers is also recorded. The Sabha reserved for itself the supervisory functions and the respon- sibility to make over the produce of these lands to the temple.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமன்னு பதுமம் பூத்த வெழுலகுந் தாமுன் செய்தவத்தால் பருதிவழித் தொன்றி நெ[டுமாலி]வநெ[னச் சுடர்] முடி [சூடி*] இருநில மகளை உரிமையிற் புணர்ந்து திருமகள் பணைமுலைச் செஞ்சாந்தளைந்து பருமணி மார்வம் பனிவரை நிகற்ப ஜயமகள் செழு[ந்தள]ச் சந்தனச் சுவட்டால் புயமிருகயிலைப் பொருப்பெனத் தொன்றி நாமகள் தானும் எங்கொ மகள் செவ்வாய்ப் பவளச் செயொளிப் படைத்தனனியாநெனத் தவள நன்னிறந்தனித் தொடையெநெனப் புகழ்மகள் சிந்தைமகிழ நாளிலும் ஒருகுடை
நிலவும் பொருபடைத் திகிரிவெயிலுங் கருங்கலி இருளினைத் துரப்ப நீடுபல்லூழி எழுகடற் புறத்தி[நு]ங் கொடாச் செந்தனிக் கொலினிதுலாவ மீனமுஞ் சிலையுஞ் சிதைத்து வானுயர் பொன்னெடு மெருவில் புலி வீற்றிருப்ப உம்பரியானை ஒரெட்டினுக்குந் தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும் விசைய𑌸𑍍𑌤ம்பம் நிற்பப் பசிபகையானது தீதுநீங்க மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவமு மங்கையர் கற்பும் ஆதி அந்தணரா குதிக்கனலு மீதெழு கொண்டல் வீசுதண்புனலு மெதினி(ல்) வளமுஞ் சாதிஒழுக்[க]
மும் நீதிஅறமும் பிறழாது நிகழப் பாவும் பழனப்பரப்பும் பணைக்கைமாவு [மல்லது] வன்றளைப்படுதல் கன[வி]லுங் காண்டற்கரிதெ[ன வருந்தி]ப் புடையினும் பல்வேறு புள்ளினுமல்லது சிறையெனப்படுதலின்றி நிறை பெருஞ் செலவமொடவனிவாழ[ப்] பல்லவர் தெலு(ங்)கர் மாளவர் கலிங்கர் கேரளர் கன்னடர் கடார[ர்*] தென்னவர் சிங்க[ள]ர் கொங்கணர் செதிகர் திரிகத்தர் வங்கரங்கர் [வ]த்தவ[ர்*] மத்திரர் கங்கர் சொனகர் கைகையர் ஜின ரென்றறை கழல் வெந்தரும் [எ]ல்லாவரைசரு முறைமையி லிவரி[ட]ந்திறை குணர்ந்திறைஞ்சவும் பெ(ரி)ளம்[பொ]-
ற்கொடி செம்பியன்கிழாநடி ஒருமருங்குடனமர்ந்திருப்ப அருள்புரி சிமையப்பொற் கொட்டிமையப்பாவையுஞ் சிவனும்பொல் உலகமுழுதுடையா ளிவந் திருமணிமார்வத் தருள் முழுதுமுடையாளென உடனிருப்பச் செம்பொன் வீர𑌸𑌿ங்காஜனத்து புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிபன்மரான [தி]ரிபுவனச்ச[க]கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்[க*]சோழ𑌦𑍇[வ][ர்*]க்கு யாண்டு ௰ ஆவது தனு நாயற்று பூர்வபக்ஷத்து ஏகாதெசி[யும் திங்க]ட்கிழமையும் பெற்ற அ[𑌶𑍍𑌵]திநாள் கெயமாணிக்கவளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ராஜராஜ-
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மங்கலத்து 𑌸𑌭𑍈க்கு சமைந்த கூட்டப்பெருமக்கள் 𑌸𑌿𑌷𑍍𑌟ஷன் பரமேசுவரன் பெரிய நம்பிபட்டனும் பாரத்துவா[ஜி] 𑌗ங்காதரன் பரமே𑌶𑍍𑌵𑌰பட்டனும் 𑌗𑍌தம[ன்] பரஞ்சோதி ந[ஞ்]சுண்டான் பட்டனும் பாரத்துவாஜி தற்பரம்பொ[ருள் இ]ரவிபிரானபட்டனும் பாராசிரியன் பசுபதிணாமூர்த்திபட்டனும் காபபன் ஆண்டநாயகன் குனிக்கும்பிரான்பட்டனும் உள்ளிட்ட இவ்வனைவோம் தேவாஸ்ரீயந் திருக்காவணத்தே கூட்டம் குறைவறக் கூடி யிருந்து குடிநீக்கா காணியாக நிலவிலையாவணம் உடையார் [ஸ்ரீ]மூலமானமுடையார் சண்டேசுவர[𑌦𑍇]-
வர்க்கு இறையிலிசெய்து குடுத்த நிலமாவது பவித்திரமாணிக்கவதிக்கு கிழக்கு 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜வாய்க்காலுக்கு தெற்கு உ 𑿝 ௩ சதுரத்து கிழக்கடைய கா𑌶𑍍𑌯பன் அண்டநாயகன குனிக்கும்பிரான் பட்டன் ௺ இ அரையும் தில்லையாளிவாய்க்காலுக்கு தெற்கு க 𑿝 உ சதுரத்து மேற்கடைய 𑌗𑍌தமன் அடிகள் ஆளுடையான்பட்டன் வ காலும் இங்கே ௩ஞ் சதூரத்து கிழக்கடைய தீர்க்கமுனி அடிகள் திருச்சிற்றம்பலமுடையான் பட்டன் இ அரையும் இங்கே நாலாஞ் சதுரத்து கிழக்கடைய வா[ஸவ]ன் பரமே𑌶𑍍𑌵ரன் பெரியநம்பிபட்டன் வ காலும் இங்[கே] உ 𑿝 ௧ சதுரத்து மேற்கடைய நிலம் அரை நீ-
க்கி இதன் கிழக்கு பாராசிரியன் பசுவதி 𑌦𑌕𑍍𑌷𑌣𑌾மூர்த்திபட்டன் வ காலும் இதன் கிழக்கு பார்த்திவன் குமரி𑌶𑍍𑌵ரமீதிருப்பன் தோளுடையான் ௹ வ காலும் இங்கே ௪ ஞ்சதூரத்து பாராசிரியன் பசுபதி தெக்ஷணாமூ[ர்]த்திபட்டன் நிலம் அரையில் குளம் நிலம் ஒருமா நீக்கி வ௪ப ஒன்பது மாவும் இதன் கிழக்கு பாரத்துவாஜி தற்பரம்பொருள் 𑌗ணநாதன் வ காலும் இவ்வதிக்கு கிழக்கு குலோத்துங்கசோழ வாய்க்காலுக்கு தெற்கு க 𑿝 உ சதுரத்து மேற்கடைய 𑌗𑍌தமன் அடிகள் சிவதேவபட்டன் வ காலும் இதன் கிழக்கு 𑌗𑍌தமன் அடிகள் திருவெண்காடு-
பட்டன் வ காலும் இங்கே ௩ஞ்சதுரத்து மேற்கடைய பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரான் பட்டன வ 𑿈 ஆறுமா ஆக ௩# இன்னில மூன்றரையும் உடையார் திருவாரூ[ரு*]டையார் ஸ்ரீமமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார்க்கு செங்கழநீர்த் [திருப்]பள்ளித்தாமம் ஆக்கும் வாயற்றூர் குலோத்துங்கசோழன் பெருங்குளத்து செங்கழநீர் திருப்பள்ளித்தாமம் ஆக்கும் தவசியர் பன்னிருவர்க்கு கொற்றுக்கு இறுப்பதாக இத்தேவர் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர்தேவர்க்கு நாங்கள் இறையிலியாக விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு மாத்தால் காசு இரண்டேகாலாக காசு
௱௫௰௭# இக்காசு நூற்றையம்பத்தெழரையும் ஆவணக்களியே காட்டெற்றி கைச்செலவறக் கொண்டு குடிநீக்கா இறையிலியாக செய்துகுடுத்தோம் இன்னம் நாங்கள் [இ]வ்[வூ]ர் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது திருவாரரூருடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾ன முடையார் திருநந்தவனம் திருமாளிகைக்கு தெற்கடைய திருநாவுக்கரசென்று பேர் கூவ[ப்*]பட்ட தமனகத் திருநந்தவனத்துக்கு நந்தவனப்புறமாக விற்றுக்குடுக்கின்ற இவ்வூர்ப் பவித்திரமாணிக்கவதிக்கு கிழக்கு தில்லை ஆளிவாய்க்காலுக்கு ளு [௩] 𑿝 க சதுரத்து மேற்கடைய ௹ # அரையும் இவ்வதிக்கு 𑿔 குலோத்துங்கசோழவாய்-
க்காலுக்கு தெ க 𑿝 க சதுரத்து க லி வேலியும் ஆக ௹ க # ஒன்றரையும் இறையிலி செய்து எங்களுக்கு குடிநீக்கா காணியாக விற்றுக்குடுத்துக்கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருள் அன்றாடு நற்காசு ௬௰ இக்காசு அறுபதும் காட்டேற்றிக் கைச்செ(ல்)லவறக்கொண்டு விற்று விலை ஆவணஞ் செய்துகுடுத்தோம் திருவாரூருடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்க்கு ஆக ௹ ௫ லிம் ஐய்வேலிக்கு காசு ௨௱௰௭# என இக்காசு இருநூற்றொரு பத்தேழரையும் கைச்செ(ல்)லவறக்கொண்டு இ[ந்நி]லம் ஐய்வேலியில் மே[நோக்கிந மரமும்) கீணோக்கிய கிணறும் உட்பட விற்று விலையாவணஞ் செய்துகுடுத்தோம்
ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰ரதேவர்க்கு 𑌸𑌭𑍈க்கு சமைந்த இவ்வனை[வோ]ம் இன்னிலம் ஐய்வேலியும் எங்களுக்கு குடிநீ[க்காஇறையிலியாக விற்றுக்குடுத்து இன்னிலம் ஐய்வேலியும் கார்மறு[வோ]டு வேலி ஒன்றுக்கு நூற்றிருபதின்கலமாக வந்த நெல்லு எண்ணாழியும் வழுவிலா மரக்காலால் கார் பாதி பசானம் பாதியாக இட்டு களத்தெ அளக்கக்கடவோமாகவும் ஊர் படுமற்சாதி அந்தராயம் எங்களூரிலே வைக்க கடவோமாகவும் இவர்கள் அளவுகொண்ட நெல்லிலே கலத்துவா[ய்*] ஐஞ்ஞாழிநெல்லாக வந்த நெல்லு சுமைகூலி கொண்டு நீக்கி உள்ள நெல்லு திருவாரூரிலே கார் பாதி பசானம் பாதியாக இட்டுக்குடுக்க கடவோமாகவும் இப்படி ஸம்-
மதித்து இன்னிலம் ஐய்வேலியும் குடிநிக்கா யிறையிலி செய்துகுடுத்தோம் உடையார் திருவாரூர் உடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னமு[டையார்] கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு இவ்வூர் 𑌸𑌭𑍈க்கு சமைந்த வாஸி𑌷𑍍𑌦ன் பரமே𑌶𑍍𑌵[ர]ன் பெரியநம்பிபட்டனும் பாரத்துவாஜி 𑌗𑍇ங்காதரன் பரமே𑌶𑍍𑌵𑌰 பட்டனும் 𑌗𑍌தமன் பரஞ்சோதி நஞ்சுண்டான் பட்டனும் பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரான் பட்டனும் பாலாஸ்ரீயன் பசுபதி தெக்ஷணமூர்த்திபட்டனும் கா𑌶𑍍𑌯பன் அண்டநாயகன் குனிக்கும்பிரான்பட்டனும் உள்ளிட்ட இவ்வனைவோம் இன்னிலத்துக்கு இவ்வூரில் வந்த பெருவரி சிலவரி நாங்களே இறுக்க க-
டவோமாகவும் 𑌚ந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திதாக எங்களுக்கு குடிநீக்காக்காணியாக கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக்கொள்ளப்பெறுவதாக ஸம்மதித்தோம் இவ்வனைவோம் இவர்கள் பணிக்க எழுதிநேந் இவ்வூர் மத்தி[யத்தன்] வல்லமுடையான் குடிதாங்கி ஆதித்ததேவநான 𑌗ட்டப்பிரியனேன் இவை என்னெழுத்து இவ்வூர் மத்தியத்தன் வல்லமுடையான் உடையான் மாதேவநான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮பிரியநென் இவை என்னெழுத்து இப்படிக்கு இவை வா𑌸𑌿𑌷𑍍𑌠ன் பரமே𑌶𑍍𑌵ரன் பெரியநம்பிபட்டநெழுத்து இப்படி[க்கு] இவை கா𑌶𑍍𑌯பன் அண்ட நாயகன் குனிக்கும்பிரான்பட்ட-
நெழுத்து இப்படிக்கு இவை சுப்பிரம𑌣𑍍𑌯 பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாஜி 𑌗ங்காதரன் பரமே𑌶𑍍𑌵ரபட்டன் எழுத்து இப்படிக்கு 𑌗𑍌தமன் பரஞ்சோதி நஞ்சுண்டான பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பாராஸ்ரீயன் பசுபதி தெக்ஷணாமூர்த்தி பட்டன் எழுத்து இப்படிக்கு இவை 𑌗𑍌தமன் அடிகள் திருவெண்காடு பட்டன் எழுத்து இப்படி அறிவேன் கா𑌶𑍍𑌯பன் நிறனிந்தான் ஆளுடையான் பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரான்பட்டன் எழுத்து[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமன்னு பதுமம் பூத்த வெழுலகுந் தாமுன் செய்தவத்தால் பருதிவழித் தொன்றி நெடுமாலிவநெனச் சுடர் முடி சூடி இருநில மகளை உரிமையிற் புணர்ந்து திருமகள் பணைமுலைச் செஞ்சாந்தளைந்து பருமணி மார்வம் பனிவரை நிகற்ப ஜயமகள் செழுந்தள]ச் சந்தனச் சுவட்டால் புயமிருகயிலைப் பொருப்பெனத் தொன்றி நாமகள் தானும் எங்கொ மகள் செவ்வாய்ப் பவளச் செயொளிப் படைத்தனனியாநெனத் தவள நன்னிறந்தனித் தொடையெநெனப் புகழ்மகள் சிந்தைமகிழ நாளிலும் ஒருகுடை
நிலவும் பொருபடைத் திகிரிவெயிலுங் கருங்கலி இருளினைத் துரப்ப நீடுபல்லூழி எழுகடற் புறத்திநுங் கொடாச் செந்தனிக் கொலினிதுலாவ மீனமுஞ் சிலையுஞ் சிதைத்து வானுயர் பொன்னெடு மெருவில் புலி வீற்றிருப்ப உம்பரியானை ஒரெட்டினுக்குந் தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும் விசைய𑌸𑍍𑌤ம்பம் நிற்பப் பசிபகையானது தீதுநீங்க மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவமு மங்கையர் கற்பும் ஆதி அந்தணரா குதிக்கனலு மீதெழு கொண்டல் வீசுதண்புனலு மெதினில் வளமுஞ் சாதிஒழுக்க
மும் நீதிஅறமும் பிறழாது நிகழப் பாவும் பழனப்பரப்பும் பணைக்கைமாவு மல்லது வன்றளைப்படுதல் கனவிலுங் காண்டற்கரிதென வருந்திப் புடையினும் பல்வேறு புள்ளினுமல்லது சிறையெனப்படுதலின்றி நிறை பெருஞ் செலவமொடவனிவாழப் பல்லவர் தெலுங்கர் மாளவர் கலிங்கர் கேரளர் கன்னடர் கடாரர் தென்னவர் சிங்களர் கொங்கணர் செதிகர் திரிகத்தர் வங்கரங்கர் வத்தவர் மத்திரர் கங்கர் சொனகர் கைகையர் ஜின ரென்றறை கழல் வெந்தரும் எல்லாவரைசரு முறைமையி லிவரிடந்திறை குணர்ந்திறைஞ்சவும் பெரிளம்பொ-
ற்கொடி செம்பியன்கிழாநடி ஒருமருங்குடனமர்ந்திருப்ப அருள்புரி சிமையப்பொற் கொட்டிமையப்பாவையுஞ் சிவனும்பொல் உலகமுழுதுடையா ளிவந் திருமணிமார்வத் தருள் முழுதுமுடையாளென உடனிருப்பச் செம்பொன் வீர𑌸𑌿ங்காஜனத்து புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிபன்மரான திரிபுவனச்சககரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ𑌦𑍇வர்க்கு யாண்டு {௰} ஆவது தனு நாயற்று பூர்வபக்ஷத்து ஏகாதெசியும் திங்கட்கிழமையும் பெற்ற அ𑌶𑍍𑌵திநாள் கெயமாணிக்கவளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்து 𑌬𑍍��𑌹𑍍𑌮𑌦𑍇யம் ராஜராஜ-
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮மங்கலத்து 𑌸𑌭𑍈க்கு சமைந்த கூட்டப்பெருமக்கள் 𑌸𑌿𑌷𑍍𑌟ஷன் பரமேசுவரன் பெரிய நம்பிபட்டனும் பாரத்துவாஜி] 𑌗ங்காதரன் பரமே𑌶𑍍𑌵𑌰பட்டனும் 𑌗𑍌தமன் பரஞ்சோதி நஞ்சுண்டான் பட்டனும் பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரானபட்டனும் பாராசிரியன் பசுபதிணாமூர்த்திபட்டனும் காபபன் ஆண்டநாயகன் குனிக்கும்பிரான்பட்டனும் உள்ளிட்ட இவ்வனைவோம் தேவாஸ்ரீயந் திருக்காவணத்தே கூட்டம் குறைவறக் கூடி யிருந்து குடிநீக்கா காணியாக நிலவிலையாவணம் உடையார் ஸ்ரீமூலமானமுடையார் சண்டேசுவர𑌦𑍇-
வர்க்கு இறையிலிசெய்து குடுத்த நிலமாவது பவித்திரமாணிக்கவதிக்கு கிழக்கு 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜வாய்க்காலுக்கு தெற்கு உ 𑿝 {௩ சதுரத்து கிழக்கடைய கா𑌶𑍍𑌯பன் அண்டநாயகன குனிக்கும்பிரான் பட்டன் {௺} இ அரையும் தில்லையாளிவாய்க்காலுக்கு தெற்கு க 𑿝 உ சதுரத்து மேற்கடைய 𑌗𑍌தமன் அடிகள் ஆளுடையான்பட்டன் வ காலும் இங்கே {௩ஞ் சதூரத்து கிழக்கடைய தீர்க்கமுனி அடிகள் திருச்சிற்றம்பலமுடையான் பட்டன் இ அரையும் இங்கே நாலாஞ் சதுரத்து கிழக்கடைய வாஸவன் பரமே𑌶𑍍𑌵ரன் பெரியநம்பிபட்டன் வ காலும் இங்கே உ 𑿝 {௧} சதுரத்து மேற்கடைய நிலம் அரை நீ-
க்கி இதன் கிழக்கு பாராசிரியன் பசுவதி 𑌦𑌕𑍍𑌷𑌣𑌾மூர்த்திபட்டன் வ காலும் இதன் கிழக்கு பார்த்திவன் குமரி𑌶𑍍𑌵ரமீதிருப்பன் தோளுடையான் ௹ வ காலும் இங்கே {௪} ஞ்சதூரத்து பாராசிரியன் பசுபதி தெக்ஷணாமூர்த்திபட்டன் நிலம் அரையில் குளம் நிலம் ஒருமா நீக்கி வ௪ப ஒன்பது மாவும் இதன் கிழக்கு பாரத்துவாஜி தற்பரம்பொருள் 𑌗ணநாதன் வ காலும் இவ்வதிக்கு கிழக்கு குலோத்துங்கசோழ வாய்க்காலுக்கு தெற்கு க 𑿝 உ சதுரத்து மேற்கடைய 𑌗𑍌தமன் அடிகள் சிவதேவபட்டன் வ காலும் இதன் கிழக்கு 𑌗𑍌தமன் அடிகள் திருவெண்காடு-
பட்டன் வ காலும் இங்கே {௩ஞ்சதுரத்து மேற்கடைய பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரான் பட்டன வ 𑿈 ஆறுமா ஆக {௩# இன்னில மூன்றரையும் உடையார் திருவாரூருடையார் ஸ்ரீமமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார்க்கு செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம் ஆக்கும் வாயற்றூர் குலோத்துங்கசோழன் பெருங்குளத்து செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் ஆக்கும் தவசியர் பன்னிருவர்க்கு கொற்றுக்கு இறுப்பதாக இத்தேவர் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர்தேவர்க்கு நாங்கள் இறையிலியாக விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு மாத்தால் காசு இரண்டேகாலாக காசு
௱௫௰௭# இக்காசு நூற்றையம்பத்தெழரையும் ஆவணக்களியே காட்டெற்றி கைச்செலவறக் கொண்டு குடிநீக்கா இறையிலியாக செய்துகுடுத்தோம் இன்னம் நாங்கள் இவ்வூர் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது திருவாரரூருடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾ன முடையார் திருநந்தவனம் திருமாளிகைக்கு தெற்கடைய திருநாவுக்கரசென்று பேர் கூவப்பட்ட தமனகத் திருநந்தவனத்துக்கு நந்தவனப்புறமாக விற்றுக்குடுக்கின்ற இவ்வூர்ப் பவித்திரமாணிக்கவதிக்கு கிழக்கு தில்லை ஆளிவாய்க்காலுக்கு ளு {௩} 𑿝 க சதுரத்து மேற்கடைய ௹ # அரையும் இவ்வதிக்கு 𑿔 குலோத்துங்கசோழவாய்-
க்காலுக்கு தெ க 𑿝 க சதுரத்து க லி வேலியும் ஆக ௹ க # ஒன்றரையும் இறையிலி செய்து எங்களுக்கு குடிநீக்கா காணியாக விற்றுக்குடுத்துக்கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருள் அன்றாடு நற்காசு {௬௰} இக்காசு அறுபதும் காட்டேற்றிக் கைச்செல்லவறக்கொண்டு விற்று விலை ஆவணஞ் செய்துகுடுத்தோம் திருவாரூருடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்க்கு ஆக ௹ {௫} லிம் ஐய்வேலிக்கு காசு {௨௱௰௭# என இக்காசு இருநூற்றொரு பத்தேழரையும் கைச்செல்லவறக்கொண்டு இந்நிலம் ஐய்வேலியில் மேநோக்கிந மரமும் கீணோக்கிய கிணறும் உட்பட விற்று விலையாவணஞ் செய்துகுடுத்தோம்
ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰ரதேவர்க்கு 𑌸𑌭𑍈க்கு சமைந்த இவ்வனைவோம் இன்னிலம் ஐய்வேலியும் எங்களுக்கு குடிநீக்காஇறையிலியாக விற்றுக்குடுத்து இன்னிலம் ஐய்வேலியும் கார்மறுவோடு வேலி ஒன்றுக்கு நூற்றிருபதின்கலமாக வந்த நெல்லு எண்ணாழியும் வழுவிலா மரக்காலால் கார் பாதி பசானம் பாதியாக இட்டு களத்தெ அளக்கக்கடவோமாகவும் ஊர் படுமற்சாதி அந்தராயம் எங்களூரிலே வைக்க கடவோமாகவும் இவர்கள் அளவுகொண்ட நெல்லிலே கலத்துவாய் ஐஞ்ஞாழிநெல்லாக வந்த நெல்லு சுமைகூலி கொண்டு நீக்கி உள்ள நெல்லு திருவாரூரிலே கார் பாதி பசானம் பாதியாக இட்டுக்குடுக்க கடவோமாகவும் இப்படி ஸம்-
மதித்து இன்னிலம் ஐய்வேலியும் குடிநிக்கா யிறையிலி செய்துகுடுத்தோம் உடையார் திருவாரூர் உடையார் ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾னமுடையார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு இவ்வூர் 𑌸𑌭𑍈க்கு சமைந்த வாஸி𑌷𑍍𑌦ன் பரமே𑌶𑍍𑌵ரன் பெரியநம்பிபட்டனும் பாரத்துவாஜி 𑌗𑍇ங்காதரன் பரமே𑌶𑍍𑌵𑌰 பட்டனும் 𑌗𑍌தமன் பரஞ்சோதி நஞ்சுண்டான் பட்டனும் பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரான் பட்டனும் பாலாஸ்ரீயன் பசுபதி தெக்ஷணமூர்த்திபட்டனும் கா𑌶𑍍𑌯பன் அண்டநாயகன் குனிக்கும்பிரான்பட்டனும் உள்ளிட்ட இவ்வனைவோம் இன்னிலத்துக்கு இவ்வூரில் வந்த பெருவரி சிலவரி நாங்களே இறுக்க க-
டவோமாகவும் 𑌚ந்திராதித்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திதாக எங்களுக்கு குடிநீக்காக்காணியாக கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக்கொள்ளப்பெறுவதாக ஸம்மதித்தோம் இவ்வனைவோம் இவர்கள் பணிக்க எழுதிநேந் இவ்வூர் மத்தியத்தன் வல்லமுடையான் குடிதாங்கி ஆதித்ததேவநான 𑌗ட்டப்பிரியனேன் இவை என்னெழுத்து இவ்வூர் மத்தியத்தன் வல்லமுடையான் உடையான் மாதேவநான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮பிரியநென் இவை என்னெழுத்து இப்படிக்கு இவை வா𑌸𑌿𑌷𑍍𑌠ன் பரமே𑌶𑍍𑌵ரன் பெரியநம்பிபட்டநெழுத்து இப்படிக்கு இவை கா𑌶𑍍𑌯பன் அண்ட நாயகன் குனிக்கும்பிரான்பட்ட-
நெழுத்து இப்படிக்கு இவை சுப்பிரம𑌣𑍍𑌯 பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாஜி 𑌗ங்காதரன் பரமே𑌶𑍍𑌵ரபட்டன் எழுத்து இப்படிக்கு 𑌗𑍌தமன் பரஞ்சோதி நஞ்சுண்டான பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பாராஸ்ரீயன் பசுபதி தெக்ஷணாமூர்த்தி பட்டன் எழுத்து இப்படிக்கு இவை 𑌗𑍌தமன் அடிகள் திருவெண்காடு பட்டன் எழுத்து இப்படி அறிவேன் கா𑌶𑍍𑌯பன் நிறனிந்தான் ஆளுடையான் பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாஜி தற்பரம்பொருள் இரவிபிரான்பட்டன் எழுத்து [॥]
Took Place At
On the west wall of the first prākāra in the Tyāgarājā svamin Temple.
Is Clerical Administrative Area Of
Nagappattinam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Thiruvārūr
Spatial Coverage
10.776171342799,79.6332659486016
Has Number
33
Date Created
1142
Name
Kulōttuṅga (II)
Dynasty
chōḻa

Collections

Not viewed