South Indian Inscriptions XVII, No. 596

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 596." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_596

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 596
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_596
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 553 of 1904,
Abstract
This epigraph records a grant of land in Sirunallur a brahmadiya in Tēvūr-nāḍu in Geyamāṉikka-vaḷanāḍu as tirunāmāṭṭukkāṇi to god Tiruvārūruḍaiyār by Vēḷāṉ Kongil-pillaiyan of Kalanivayil in Eyil-nāḍu in pāṇḍikulapati-vaḷanāḍu. The lands are stated to have been purchased for this purpose even in the 32nd year of the king but were in the enjoyment of the donor.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோமாறபன்[மர் திருபு]வனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு ௪௰ வது 𑌮𑍀னநாயற்று 𑌅ப[ர]வக்ஷத்து 𑌦𑌶𑌮𑌿யும் திங்கள்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் உடையார் திருவாரூருடையார் கோயில் கண்காணி செய்வார்களுக்கும் கோயில் முதல்க் கரந்த்தார்க்கும் பாண்டிகுலபதிவவளநாட்டு எயில்நாட்டு கழனிவாயிலுடையான் வேளான் கொங்கில்ப்பிள்ளையானேன் இன்னாயநார்க்குத் திருநாமத்துக்காணியாகக் குடுத்த இத்தேவற்க்கு ௩௰௨ வது முதல் திருநாத்துக்காணியாகக் குடு...... வது கெயமாணிக்கவளநாட்டு தேவூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் சிறுநல்லூரில் இராசாசக்கள் தம்பிரானாற்றுக்கு வடகரைப்பட்ட நிலத்து நான் பலர் பக்கலிலும் என்பேராலும் என் மகன் தேவர்கள் தேவன் பேராலும் இவன் தம்பி 𑌸𑍍𑌵𑌾𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑍍𑌯யப் பெருமாள் பெயராலும் விலைகொண்டு இவூரில் 𑌗𑍌தமன் கே𑌶வபட்டன் பக்கல் பிடாவூர் உடையான் . . . பக்கல் 𑌕𑍃தாவதியாக நான் விலைகொண்டும் கூமுர் மாடலன் திருச்சிற்றம்பலமுடையான் 𑌚𑌮𑌰𑍍𑌮ன் பக்கல் இன்னாயனார்க்கு திருநாமத்துக் காணியாக பேசி-
விலைகொண்ட நிலமுமாய என்னுதாய இந்நாள்வரையும் அனுபவித்து போந்த விளைநிலங்களும் படுகைகளும் கொல்லைகளும் ஊர்ருநத்தத்து மனைகளுமாய் ௩௰௨ வதுனாளிலும் இந்த நாற்பதாவது நாளிலும் நான் திருநாமத்துக்காணியாகக் குடுத்து இநிலங்களுக்கு விலைகொண்ட 𑌬𑍍𑌰𑌮𑌾ணங்களும் குடுத்து இதுக்கு இட்டுக்கெடுத்த தடி உள்வரிப்படி விலை ௹ பத்தரையே முக்காணியும் படுகை நிலம் இரண்டே இருமாவரையும் கொல்லைகளும் தெற்கில் நத்தமும் நிலம் வேலி ஆக நிலம் பதிமூன்றரையே மூன்று மாக்க … வடக்கில் ஊர் நத்தத்து மாடலன் திருச்சிற்றம்பல முடையான் பட்டன் மனை ஒன்றும் 𑌗𑍌தமன் கேசவபட்டன் மனையும் இற்றைநாளால் திருனாமத்துக்காணியாகக் குடுத்தேன் கழனிவாயிலுடையான் வேளான் கொங்கில்ப்பிள்ளையானேன் இவை என் எழுத்து இன்னாளாவது 𑌶காபிதம் ௧௲௨௱௨௰௬ [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோமாறபன்மர் திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு {௪௰} வது 𑌮𑍀னநாயற்று 𑌅பரவக்ஷத்து 𑌦𑌶𑌮𑌿யும் திங்கள்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் உடையார் திருவாரூருடையார் கோயில் கண்காணி செய்வார்களுக்கும் கோயில் முதல்க் கரந்த்தார்க்கும் பாண்டிகுலபதிவவளநாட்டு எயில்நாட்டு கழனிவாயிலுடையான் வேளான் கொங்கில்ப்பிள்ளையானேன் இன்னாயநார்க்குத் திருநாமத்துக்காணியாகக் குடுத்த இத்தேவற்க்கு {௩௰௨ வது முதல் திருநாத்துக்காணியாகக் குடு . . . . . . வது கெயமாணிக்கவளநாட்டு தேவூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் சிறுநல்லூரில் இராசாசக்கள் தம்பிரானாற்றுக்கு வடகரைப்பட்ட நிலத்து நான் பலர் பக்கலிலும் என்பேராலும் என் மகன் தேவர்கள் தேவன் பேராலும் இவன் தம்பி 𑌸𑍍𑌵𑌾𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑍍𑌯யப் பெருமாள் பெயராலும் விலைகொண்டு இவூரில் 𑌗𑍌தமன் கே𑌶வபட்டன் பக்கல் பிடாவூர் உடையான் . . . பக்கல் 𑌕𑍃தாவதியாக நான் விலைகொண்டும் கூமுர் மாடலன் திருச்சிற்றம்பலமுடையான் 𑌚𑌮𑌰𑍍𑌮ன் பக்கல் இன்னாயனார்க்கு திருநாமத்துக் காணியாக பேசி-
விலைகொண்ட நிலமுமாய என்னுதாய இந்நாள்வரையும் அனுபவித்து போந்த விளைநிலங்களும் படுகைகளும் கொல்லைகளும் ஊர்ருநத்தத்து மனைகளுமாய் {௩௰௨ வதுனாளிலும் இந்த நாற்பதாவது நாளிலும் நான் திருநாமத்துக்காணியாகக் குடுத்து இநிலங்களுக்கு விலைகொண்ட 𑌬𑍍𑌰𑌮𑌾ணங்களும் குடுத்து இதுக்கு இட்டுக்கெடுத்த தடி உள்வரிப்படி விலை ௹ பத்தரையே முக்காணியும் படுகை நிலம் இரண்டே இருமாவரையும் கொல்லைகளும் தெற்கில் நத்தமும் நிலம் வேலி ஆக நிலம் பதிமூன்றரையே மூன்று மாக்க . . . வடக்கில் ஊர் நத்தத்து மாடலன் திருச்சிற்றம்பல முடையான் பட்டன் மனை ஒன்றும் 𑌗𑍌தமன் கேசவபட்டன் மனையும் இற்றைநாளால் திருனாமத்துக்காணியாகக் குடுத்தேன் கழனிவாயிலுடையான் வேளான் கொங்கில்ப்பிள்ளையானேன் இவை என் எழுத்து இன்னாளாவது 𑌶காபிதம் {௧௲௨௱௨௰௬} [॥]
Took Place At
On the west wall of the first prākāra in the Tyāgarājā svāmin Temple.
Is Clerical Administrative Area Of
Nagappattinam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Thiruvārūr
Spatial Coverage
10.776171342799,79.6332659486016
Has Number
31
Date Created
1308
Name
Māṟavarmaṉ Kulaśēkhara I.
Dynasty
Pāṇḍya

Collections

Not viewed