South Indian Inscriptions XVII, No. 586
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 586."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_586
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 586
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_586
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 542 of 1904,
- Abstract
- This record commences with the praśasti pugalmāḍu vilanga etc., of Kulōttuṅga I. It states that the sabhā of Pudukkuḍi, a brahmadēya in Tiruvārūr-kkūṟṟam in Geyamāṉikka-vaḷanāḍu, having assembled at the Dēvaśriyan sold and made tax-free various pieces of lands with all rights of irrigation to Tribhuvanamuḍaiyāṉ IRājēndra. sōlan alias Kulōttuṅgassōḻa-Malaiyārājāpanmar, a panimagan, resident in the place, who paid 244 kalañju of gold and donated the land for daily worship and offerings to the deity Umai Nangai set up at the Ulaguyyakkoṇḍa-kāmakkottam. The treasury is called Tyagavinodan and the standard weight stone is stated to be equivalent to Tyāgavinōdan-māḍai.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புகழ்மாதுவிளங்க ஜயமாது விரும்ப னிலமகள் னிலவ மலர்மாள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீநவர்[நி]லைகெட வி[ல்]லவற்[குலைதர ஏனை]ம[ன்]ந[வர் இ]ழி[ய]லுற்றழித]ர திக்கனைத்தும் [தன்]சக்கரநடாத்தி வீர𑌸𑌿ங்𑌙𑌾ஸந்த்து அவநி[முழுதுடை]யாளோடு விற்[றிருந்தரு]ளிய கோவிராசகேசரி𑌪𑌨𑍍𑌮[ர்]
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்து[ங்க*]சோழ𑌦𑍇வற்கு யாண்டு ௪௰௪ வது கெயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க்கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் புதுக்குடியில் உ[றுப்]புட்டூர் வாமநபட்ட நும் உ[று]ப்புட்[டு]ர் நாராயணனும் உறுப்புட்(ட)டுர் கன்தைய பட்டநும் இழக்கந்திறத்து 𑌸ங்ஹார𑌸𑌿ங்[க*]ட்டநும் கூவிண்டூர் கோவி[𑌙𑌭]-
பட்டநும் உள்ளிட்ட 𑌸𑌭𑍈யோம் திருவாரூர் தேவாஸ்ரீ..... [வ]ணத்து கூட்டங்குறை[வ]ற கூடியி[ரு]ன்து ஆதிசண்டேசுவர தேவர்க்கு நிலவிலையாவணம் இவ்வூர் இருக்கும் [பணி]மகந் திரிபுவநடையாந் இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழநாந குலோத்துங்கசோழ மலையராஜப𑌨𑍍𑌮ர் உலகுய்யக்கொ[ண்ட கா*]-
மகோட்டத்து எழு𑌨𑍍𑌤ருளியிருக்கும் உமைநங்கை...... மாற்றுக்கும் நிலை நிமந்[தத்துக்கும் நிலநிமந்தத்துக்கும் நிலங்கொள்ள தியாக[வி]நோதன் பண்டாரத்து மேற்படியார் மாடையொக்க குடினை கடினைக்கல்லால் ஒடுக்கிநபொன் இருபத்து நாறக்கழஞ்சு அரையும் நாங்[க*]ள் கைக்கொ
ண்டு இவ்வாதி சண்டேசுவரதேவர்க்கு இப்பெ.... கொண்டு பொலியூட்டாக ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿த்தவற் காசுவதியமாக விற்றுக்குடுத்த் நில[த்து] கீழ்பாற்க்கெல்லை ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾நமுடையார் நம்பி திருக்கள் நிலத்துக்கு மேற்க்கும் வடபாற்க்கெல்லை ஆலங்குளத்துக்கும் கொம்ம[டித்திட]-
லிக்கும் தெர்க்கும் மேற்பாற்க்கெல்லை ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾ந . . . [நிலத்துக்குக் கிழக்கும் தென்பாற்கெல்லை நாட்டார் வாக்காலுக்கு வடக்கும் ஆக இவ்விசைந்த பெருநான்கெல்லை உள் தடியி இரண்டினால் குழி ஆயிரம் ஒருநூற்று இருபத்து அஞ்சி நால் நிலம் அரையெமாகாணி இன் நம் இ[வர்]
க்கே[வி]ற்றுக்குடு[த்த] நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தச்சனிலத்துக்கு மேற்க்கும் தென்பாற் கெல்லை ஆலங்குளத்துக்கும் கொம்மடித்திடலுக்கு வடக்கும் மேல்பாற்கொல்லை ஸ்ரீமூலத்தாநமுடையார் தெற்புத்துக்[கு] கிழக்கும் வடபாற்கெல்லை கலி[தி]ரன் வாய்க்காலுக்கு தெற்க்கு மாக இவவிசைத்[த பெ-
[ரு]நாங்கெல்லையுள் நடு(வ)வுபட் கு[ழி] முந்னூற்று ஜம்பதிநாலே மும்மாவரையும் இன்நம் இவர்ககேய் விற்றுக்குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தெற்ப்புறத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை செல்லூர் எல்லைக்கும் நாட்டார் வாய்க்காலுக்கும் வடக்கும் மேல்பாற்கெல்லை புதுக்குடி வாய்க்காலுக்கு கி-
[ழக்கு]ம் வடபா[ற்கெல்லை வா]யற்றூர் எல்லை [வாய்]க்காலுக்கும் கலிதிரன் வாய்க்காலுக்கு தெற்க்குமாக இவ்விசை𑌨𑍍𑌤 பெருநாந்கெல்லையுள் நடுவுபட்ட தடியிரண்டிநால் க குழி எண்ணுற்று இருபத்து ஐஞ்சிநால் நிலம் எட்டுமாக்காணியும் இன்நம் இவற்கே விற்றுக்குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்றெல்லை திருமே[ற்]-
கோயில் ஆழ்வார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை கலிதிரவாக்காலுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை வாயற்[றுார்] எல்லைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை . . . . கெங்யிலானிந்த்துக்கும் திருமெய்காவலப் புறத்துக்கும் வட்டமணியான் நிலத்துக்கும் தெற்க்குமாக இவிசை𑌨𑍍𑌤 பெருநாந்கெல்லை [உள்]
[ந]டுவுபட்ட தடி இரண்டிநால் குழி மூவாயிரத்தருனூற்று ஐம்பதினால் நிலம் ஒன்றரையெ இருமாவரையும் விற்றுக்குடுத்துக்கொள்வதாந பொன் இருபத்து[னாற் க்க]ழஞ்சரை இப்பொன் இருபத்துனாற்க்கழஞ்சரையும் ஆவணக்களியெ கைச் செலவறக்கொண்டு 𑌨𑍍𑌤𑍍𑌰𑌦𑍇த்தவற் சாசுவதிகமாக இறையிலி ப[ண்]
ணிக் [குடுத்]தோம் இவ்வாதிசண்டேசுர𑌦𑍇வற்க்கு [இ]ப்புதுக்குடி 𑌸𑌭𑍈யோம் இன்நிலத்துக்கு இதுவேய் விலை ஆவதாகவும் இதுவேய் பொருள்மாவறுதி செலவோலையாவதர[க*]வும் இதுவல்லது வேறு பொருள்மாவறுதிப் பொருள் செலவோலை காட்டக் கடவரல்லாதாராகவும் இப்படி இசைந்து விலைக்கற விற்றுப் பொருள்
அறக்கொண்டு விற்று விலையாவணம் செய்துகுடுத்தோம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் சாசுவதிகமாக இழையிலி பண்ணிக்குடுத்தோம் ஆதி சண்டேசுர𑌦𑍇வற்க்கு இப்புதுக்குடி 𑌸𑌭𑍈யோம் இன் நிலத்து பண்டு நீர்பாயும் வாயக்கால .........ல் நீர்பாயப் பெறுவதாகம் பண்டு நீர் வாரும்படியே பெறுவதாகவும் செய்நீர் வெட்டியு.
மற்றும் திருவாசலில் போந்த குடிமை செய்யக் கடவரல்லாதாராகவும் இப்பரிசிசை[ந்து] விலைக்கற விற்றுப் பொருளறக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் இவ்வாதிசண்டேசுவர𑌦𑍇வற்கு இப்புது[க்*]குடி 𑌸𑌭𑍈க்குச் சமை𑌨𑍍𑌤 உறுப்புட்டூர் நாராயணபட்டநும் இழக்க𑌨𑍍𑌤𑌿றத்து ஸ்ரீநார𑌸𑌿𑌠ஹபட்ட
நும் உறுப்புட்டூர் கனை𑌨𑍍𑌤ய பட்டநும் கூவ[ண்டடூ]ர் கோவி𑌨𑍍𑌤பட்டநும் இவ்வனைவோம் 𑌸𑌭𑍈யோம் இப்பரிசு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவாராகவவும் இப்பரிசு இசைந்து விற்றுக்குடுத்தோம் ஆதிசண்டேசுர𑌦𑍇வர்க்கு உறுப்பு[ட்*]டூர் வாமநபட்டனும் உறுப்புட்டுர் நாராயணபட்டனும் இழக்கன்திறத்து ஸ்ரீநார𑌸𑌿𑌠ஹபட்டநும் உறுப்பு
ட் 𑌨𑍍𑌤யபட்டநும கூவண்டுர் கோவி𑌨𑍍𑌤பட்டநும் இவ்னைவோம் பணியால் இ𑌸𑍍𑌧ந் மாத்தூருடைநான கோவி𑌨𑍍𑌤ந்-அபவன் எழுத்து ||- உறுப்புட்டூர் வாமநபட்டன் எழுத்து உறுப்புட்டூரு நாராயணபட்டன் எழுத்து இவை உறுப்புட்டூர் கந்தைய பட்டந் எழுத்து இவை இழுக்கந்திறத்து ஸ்ரீநார𑌸𑌿𑌠ஹ𑌭பட்டன் எழுத்து
இவை கூவண்டுர்க் கோவிந்தபட்டந் எழுத்து இவை உறுப்புட்டூர் . . . வாமன பட்டந் எழுத்த்து இவை கவுசியந் ஆதித்தந் நாயபிராந் எழுத்து இவைகா𑌶𑍍𑌯பந் சந்திரசேகர . . . . எழுத்து இப்படி அறிவேந் பாரதாயந் நிந்றாந் வீற்றிருந்தாந் எழுத்து [||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புகழ்மாதுவிளங்க ஜயமாது விரும்ப னிலமகள் னிலவ மலர்மாள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீநவர்நிலைகெட வில்லவற்குலைதர ஏனைமன்நவர் இழியலுற்றழிதர திக்கனைத்தும் தன்சக்கரநடாத்தி வீர𑌸𑌿ங்𑌙𑌾ஸந்த்து அவநிமுழுதுடையாளோடு விற்றிருந்தருளிய கோவிராசகேசரி𑌪𑌨𑍍𑌮ர்
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௪௰௪} வது கெயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க்கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் புதுக்குடியில் உறுப்புட்டூர் வாமநபட்ட நும் உறுப்புட்டுர் நாராயணனும் உறுப்புட்டடுர் கன்தைய பட்டநும் இழக்கந்திறத்து 𑌸ங்ஹார𑌸𑌿ங்க ட்டநும் கூவிண்டூர் கோவி[𑌙𑌭-
பட்டநும் உள்ளிட்ட 𑌸𑌭𑍈யோம் திருவாரூர் தேவாஸ்ரீ . . . . . வணத்து கூட்டங்குறவைற கூடியிருன்து ஆதிசண்டேசுவர தேவர்க்கு நிலவிலையாவணம் இவ்வூர் இருக்கும் பணிமகந் திரிபுவநடையாந் இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழநாந குலோத்துங்கசோழ மலையராஜப𑌨𑍍𑌮ர் உலகுய்யக்கொண்ட கா-
மகோட்டத்து எழு𑌨𑍍𑌤ருளியிருக்கும் உமைநங்கை . . . . . . மாற்றுக்கும் நிலை நிமந்தத்துக்கும் நிலநிமந்தத்துக்கும் நிலங்கொள்ள தியாகவிநோதன் பண்டாரத்து மேற்படியார் மாடையொக்க குடினை கடினைக்கல்லால் ஒடுக்கிநபொன் இருபத்து நாறக்கழஞ்சு அரையும் நாங்கள் கைக்கொ
ண்டு இவ்வாதி சண்டேசுவரதேவர்க்கு இப்பெ . . . . கொண்டு பொலியூட்டாக ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿த்தவற் காசுவதியமாக விற்றுக்குடுத்த் நிலத்து கீழ்பாற்க்கெல்லை ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾நமுடையார் நம்பி திருக்கள் நிலத்துக்கு மேற்க்கும் வடபாற்க்கெல்லை ஆலங்குளத்துக்கும் கொம்மடித்திட-
லிக்கும் தெர்க்கும் மேற்பாற்க்கெல்லை ஸ்ரீமூல𑌸𑍍𑌤𑌾ந . . . நிலத்துக்குக் கிழக்கும் தென்பாற்கெல்லை நாட்டார் வாக்காலுக்கு வடக்கும் ஆக இவ்விசைந்த பெருநான்கெல்லை உள் தடியி இரண்டினால் குழி ஆயிரம் ஒருநூற்று இருபத்து அஞ்சி நால் நிலம் அரையெமாகாணி இன் நம் இவர்
க்கேவிற்றுக்குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தச்சனிலத்துக்கு மேற்க்கும் தென்பாற் கெல்லை ஆலங்குளத்துக்கும் கொம்மடித்திடலுக்கு வடக்கும் மேல்பாற்கொல்லை ஸ்ரீமூலத்தாநமுடையார் தெற்புத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கலிதிரன் வாய்க்காலுக்கு தெற்க்கு மாக இவவிசைத்த பெ-
ருநாங்கெல்லையுள் நடுவவுபட் குழி முந்னூற்று ஜம்பதிநாலே மும்மாவரையும் இன்நம் இவர்ககேய் விற்றுக்குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை தெற்ப்புறத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை செல்லூர் எல்லைக்கும் நாட்டார் வாய்க்காலுக்கும் வடக்கும் மேல்பாற்கெல்லை புதுக்குடி வாய்க்காலுக்கு கி-
ழக்கும் வடபாற்கெல்லை வாயற்றூர் எல்லை வாய்க்காலுக்கும் கலிதிரன் வாய்க்காலுக்கு தெற்க்குமாக இவ்விசை𑌨𑍍𑌤 பெருநாந்கெல்லையுள் நடுவுபட்ட தடியிரண்டிநால் க குழி எண்ணுற்று இருபத்து ஐஞ்சிநால் நிலம் எட்டுமாக்காணியும் இன்நம் இவற்கே விற்றுக்குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்றெல்லை திருமேற்-
கோயில் ஆழ்வார் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை கலிதிரவாக்காலுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை வாயற்றூர் எல்லைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை . . . . கெங்யிலானிந்த்துக்கும் திருமெய்காவலப் புறத்துக்கும் வட்டமணியான் நிலத்துக்கும் தெற்க்குமாக இவிசை𑌨𑍍𑌤 பெருநாந்கெல்லை உள்
நடுவுபட்ட தடி இரண்டிநால் குழி மூவாயிரத்தருனூற்று ஐம்பதினால் நிலம் ஒன்றரையெ இருமாவரையும் விற்றுக்குடுத்துக்கொள்வதாந பொன் இருபத்துனாற் க்கழஞ்சரை இப்பொன் இருபத்துனாற்க்கழஞ்சரையும் ஆவணக்களியெ கைச் செலவறக்கொண்டு 𑌨𑍍𑌤𑍍𑌰𑌦𑍇த்தவற் சாசுவதிகமாக இறையிலி பண்
ணிக் குடுத்தோம் இவ்வாதிசண்டேசுர𑌦𑍇வற்க்கு இப்புதுக்குடி 𑌸𑌭𑍈யோம் இன்நிலத்துக்கு இதுவேய் விலை ஆவதாகவும் இதுவேய் பொருள்மாவறுதி செலவோலையாவதரக வும் இதுவல்லது வேறு பொருள்மாவறுதிப் பொருள் செலவோலை காட்டக் கடவரல்லாதாராகவும் இப்படி இசைந்து விலைக்கற விற்றுப் பொருள்
அறக்கொண்டு விற்று விலையாவணம் செய்துகுடுத்தோம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் சாசுவதிகமாக இழையிலி பண்ணிக்குடுத்தோம் ஆதி சண்டேசுர𑌦𑍇வற்க்கு இப்புதுக்குடி 𑌸𑌭𑍈யோம் இன் நிலத்து பண்டு நீர்பாயும் வாயக்கால . . . . . . . . . ல் நீர்பாயப் பெறுவதாகம் பண்டு நீர் வாரும்படியே பெறுவதாகவும் செய்நீர் வெட்டியு .
மற்றும் திருவாசலில் போந்த குடிமை செய்யக் கடவரல்லாதாராகவும் இப்பரிசிசைந்து விலைக்கற விற்றுப் பொருளறக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் இவ்வாதிசண்டேசுவர𑌦𑍇வற்கு இப்புதுக்குடி 𑌸𑌭𑍈க்குச் சமை𑌨𑍍𑌤 உறுப்புட்டூர் நாராயணபட்டநும் இழக்க𑌨𑍍𑌤𑌿றத்து ஸ்ரீநார𑌸𑌿𑌠ஹபட்ட
நும் உறுப்புட்டூர் கனை𑌨𑍍𑌤ய பட்டநும் கூவண்டடூர் கோவி𑌨𑍍𑌤பட்டநும் இவ்வனைவோம் 𑌸𑌭𑍈யோம் இப்பரிசு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவாராகவவும் இப்பரிசு இசைந்து விற்றுக்குடுத்தோம் ஆதிசண்டேசுர𑌦𑍇வர்க்கு உறுப்புட்டூர் வாமநபட்டனும் உறுப்புட்டுர் நாராயணபட்டனும் இழக்கன்திறத்து ஸ்ரீநார𑌸𑌿𑌠ஹபட்டநும் உறுப்பு
ட் 𑌨𑍍𑌤யபட்டநும கூவண்டுர் கோவி𑌨𑍍𑌤பட்டநும் இவ்னைவோம் பணியால் இ𑌸𑍍𑌧ந் மாத்தூருடைநான கோவி𑌨𑍍𑌤ந்- அபவன் எழுத்து ॥- உறுப்புட்டூர் வாமநபட்டன் எழுத்து உறுப்புட்டூரு நாராயணபட்டன் எழுத்து இவை உறுப்புட்டூர் கந்தைய பட்டந் எழுத்து இவை இழுக்கந்திறத்து ஸ்ரீநார𑌸𑌿𑌠ஹ𑌭பட்டன் எழுத்து
இவை கூவண்டுர்க் கோவிந்தபட்டந் எழுத்து இவை உறுப்புட்டூர் . . . வாமன பட்டந் எழுத்த்து இவை கவுசியந் ஆதித்தந் நாயபிராந் எழுத்து இவைகா𑌶𑍍𑌯பந் சந்திரசேகர . . . . எழுத்து இப்படி அறிவேந் பாரதாயந் நிந்றாந் வீற்றிருந்தாந் எழுத்து [॥] - Took Place At
- On the east wall of the first prākāra in the Tyāgarājā svāmin temple, right of entrance.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 12.0279975287674,79.651843386845
- Has Number
- 21
- Date Created
- 1113
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed