South Indian Inscriptions XVII, No. 585

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 585." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_585

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 585
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_585
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 541 of 1904,
Abstract
This inscription commences with the praśasti, Kaḍal suluda pārēļum etc., of Rājādhirājā II. The details of date given, viz. Year 10, Miṉa śu. 13, Tuesday, Maghā. regularly correspond to 1173 A.D., February 27, Tuesday, 48; 65. These details regularly correspond also to 1176 A.D., February 24, Tuesday, '41; 85.
This records a grant of land, bought as Irājādhirājā-ppēṟuvilai in Sōlakērala- nallur in Tiruvārūr-kkūṟṟam in Gēyamāṉikka-vaḷanāḍu as kāņi to goddess Paralōka . . menmoli-Nāchchiyār in the shrine of the goddess Tirukkāmakköṭṭam-uḍaiva Periyāṉāchchiyār in the temple of god Sri-mülasthanamuḍaiyār by Palaiyaṉūruḍaiyāṉ Vēdavaṇamuḍaiyāṉ Ammai Appan alias Pallavarājān of Menmalai-palaiyaṉūr- nāḍu in Jayangonḍaśō a-maṇḍalam (vide No. 583 above).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கடல் சூழ்ந்த பாரெழுந் திசையெட்டுங் காத்து நின்று தடமாமதியென [வி]ளங்கித் தரளவெண்குடைநிலா வெறிப்ப ஆழ்வரை வரப்பாக அடற்கலியைப் பிலத்தொதுக்கி ஊழிதொறும் புகழோங்க ஒராழி வெயிற்பரப்பக் கயல் சிலையில் சால் [விளை]ய களிறாரெயிற் கரங்குவிப்பப் புயலா[ழி]யிற் போற்றிசெய்ய புலிமெருவில் விற்றிருப்ப திருவாணையுஞ் செங்கோலுந் சையெட்டுங் காவல் கொள்ளப்பெரு[வா]ழ்வு பெற்று யிரனைத்தும்பிழை. . . த்த .. க்கவரச் சமையமாறுந் தலையெடுப்பத் தருமமு மருமறை.
[யு] மொங்க அமைவில்லா மறுவொழுக்க மாதியாம்படி நிலைநிற்க ஒர்ப்பினுந் தம்முறுகனவினும் ஒன்றோடொன்று பகையின்றிப் பொர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நிருண்ணப் பொன்னிநதியும் பொய்யாது [பு]யலும் புனல்கரவாது மன்னிய நெதிவளம் பெருக்க விளைவயலின் வளஞ் சுரக்கப் பொகபூமி யிதுவென்னப் பொகமெல்லாம் வந்திண்டி எகவானை அரசுரிமை எழுபொழில்களும் பெற்றதென்னப் பார்க்கடலிற் கார்க்கட[ல்]ப்படி வாழமுடிசூடி ஆர்த்த வமரரபிஷேகச்[செ]
திலரசர் திளைத்தாட எவ்[வு]லகமு[ம்*] யிருணீங்க வந்த கொமானிவனென்று கவ்வை திரக் கலிகாலத் தாதிகாலங் காட்டினனென இவன் காக்கும் புவியனைத்தும் யாவையும் நினை[ந்]தின்றருளி யவன் காக்குமென அகிலலொகங்களும் அடியடையக் குலைப்[டு] வன தெங்குகளெ கொட்படுவன இளங்கமுகெ அலைபடுவன நீர்நிலையெ அதிர்படுவன இடியெறெ தளம்படுவன பொர்வரம்பெ தடைபடுவன கோபுரமெ ஊம்படுவன சூன்மகளிரெ யொறுப்புண்பன மதகளிறெ தடுப்புண்பன கொட்டகமெ தள்ளுண்பன
[பூ]ங்கொடியெ கறைபடுவது நிறைமதியெ பட்டுண்பன அணியல்குலெ பரிந்தாற்றுவ பரியாகமெ குறைபடுவன குழ[ற்]சுருளெ குழைவில்லன மணிக்கொங்கையெ மறைபடுவன சூழ்காஞ்சியெ மால்கொள்வன வணங்கிடையெ என்று பாடிப் பார்வேந்த ரிளங்களிற்றின் மெற்போகச்சென்றிறைஞ்சிப் பார்வேந்தர் திருவாசற்புறநி[ற்]பச் செரலருந் தென்னவருஞ் சி[ங்*]களருங் கொங்கணரும் பேரரசுபெற வேண்டிப் பிரியாது செவிப்பத் தம் மரசு தாம் பெற்றுத் த[ம்] முடனெ..
[சூ]டி[ய] அம்மருங்குந் தேவியர்கள் அணிமங்கலம் பெற்றருள வாளரசர் தலைகாக்க யாதவகுல மரபில் வந்த சொள[குல]மணிவிளக்குச் சொளகுலமாணிக்கம் மடநாண்முதற்கண நான்கின் வடிவுகொண்டு வளவசே[கர]ன் உடனாணையுந் திருவாணையு முடன்செல்[ல] முடிகவித்தாள் மண்ணரசர் வந்திறைஞ்ச மகுடம் புனைவள[வ*]னுடன் பெண்ணரசும் பெருந்தாயமும் பெற்றருளும் பெண்பெருமாள் உறையூரும் பேருரகையூ முதகையு மதுராபுரியு முறைமுறை
யாண்டருளி முளரிநகர் துறந்தவன்னம் பொன்னாசனஞ் சிங்கவணைபொலங் கற்பகப்பூஞ்சோலை முன்னெவல் நித்தல் முறைமுறையெ பெறுமுலைப்பெருமாள் அளகநுதற்கயல் நயனத் தம்பொற்[கு]ழைக்கொம்பென்ன உளமகிழ வந்தருளிய உலகுடைய முக்கோக்கிழானடியுடன் வாழிவாழி மணம் புணர்ந்தூழியூழி பல வொங்கிச் செம்பொன் வீரசிங்கா𑌸னத்து உலகுடை முக்கோக்கிழா[நி)னடிகளோடும் வீற்றிருந்தரு
[ளிய கோவிராஜகேஸரிபற்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீராஜா𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு ௰ [வது] மீனநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யுஞ் செவ்வாய்க்கிழமையும் பெற்ற மகத்து நாள் ஜயங்கொண்டசோழமண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவனமுடையான் அம்மைஅப்பனான பல்லவ𑌰𑌾ஜனேன் உடையார் திருவாரூர் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾னமுடையார் கோயிற்திரு-
[க்கா]மக்கோட்டமுடைய பெரியநாச்சியார் கோயிலிற் பரலோ[க]....மென்மொழிநாச்சியார்க்கு கெயமாணிக்கவள நாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துச் சோழகேரளநல்லூரில் நான் இராஜா𑌧𑌿ராஜப் பெருவிலைகொண்ட நந்தியர ராஜரும்[அ]மாகோனாரும் இராஜராஜவிழுப்பரயரும் ஜினத்தரயரும் விசையராயரும் மூவேந்தயரும் புரவுவரி ஸ்ரீகரணநாயகம் கானூர் கிழவனும் திருமந்திராஓலை இராஜேந்-
[திர]மூவேந்தவேளானும் எழுத்திட்ட பிரமாணப்படி நிலம் நாற்பத்தொன்றெ சின்னமுங் காணியாக இக்கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஸ்ரீ𑌪𑌾𑌦த்து நீர்வார்த்துக்குடுத்தமைக்கு இவை பல்லவராஜனெழுத்து: | 𑿿
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கடல் சூழ்ந்த பாரெழுந் திசையெட்டுங் காத்து நின்று தடமாமதியென விளங்கித் தரளவெண்குடைநிலா வெறிப்ப ஆழ்வரை வரப்பாக அடற்கலியைப் பிலத்தொதுக்கி ஊழிதொறும் புகழோங்க ஒராழி வெயிற்பரப்பக் கயல் சிலையில் சால் விளைய களிறாரெயிற் கரங்குவிப்பப் புயலாழியிற் போற்றிசெய்ய புலிமெருவில் விற்றிருப்ப திருவாணையுஞ் செங்கோலுந் சையெட்டுங் காவல் கொள்ளப்பெருவாழ்வு பெற்று யிரனைத்தும்பிழை . . . த்த . . க்கவரச் சமையமாறுந் தலையெடுப்பத் தருமமு மருமறை .
யு மொங்க அமைவில்லா மறுவொழுக்க மாதியாம்படி நிலைநிற்க ஒர்ப்பினுந் தம்முறுகனவினும் ஒன்றோடொன்று பகையின்றிப் பொர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நிருண்ணப் பொன்னிநதியும் பொய்யாது புயலும் புனல்கரவாது மன்னிய நெதிவளம் பெருக்க விளைவயலின் வளஞ் சுரக்கப் பொகபூமி யிதுவென்னப் பொகமெல்லாம் வந்திண்டி எகவானை அரசுரிமை எழுபொழில்களும் பெற்றதென்னப் பார்க்கடலிற் கார்க்கடல்ப்படி வாழமுடிசூடி ஆர்த்த வமரரபிஷேகச்செ
திலரசர் திளைத்தாட எவ்வுலகமும் யிருணீங்க வந்த கொமானிவனென்று கவ்வை திரக் கலிகாலத் தாதிகாலங் காட்டினனென இவன் காக்கும் புவியனைத்தும் யாவையும் நினைந்தின்றருளி யவன் காக்குமென அகிலலொகங்களும் அடியடையக் குலைப்டு வன தெங்குகளெ கொட்படுவன இளங்கமுகெ அலைபடுவன நீர்நிலையெ அதிர்படுவன இடியெறெ தளம்படுவன பொர்வரம்பெ தடைபடுவன கோபுரமெ ஊம்படுவன சூன்மகளிரெ யொறுப்புண்பன மதகளிறெ தடுப்புண்பன கொட்டகமெ தள்ளுண்பன
பூங்கொடியெ கறைபடுவது நிறைமதியெ பட்டுண்பன அணியல்குலெ பரிந்தாற்றுவ பரியாகமெ குறைபடுவன குழற்சுருளெ குழைவில்லன மணிக்கொங்கையெ மறைபடுவன சூழ்காஞ்சியெ மால்கொள்வன வணங்கிடையெ என்று பாடிப் பார்வேந்த ரிளங்களிற்றின் மெற்போகச்சென்றிறைஞ்சிப் பார்வேந்தர் திருவாசற்புறநிற்பச் செரலருந் தென்னவருஞ் சிங்களருங் கொங்கணரும் பேரரசுபெற வேண்டிப் பிரியாது செவிப்பத் தம் மரசு தாம் பெற்றுத் தம் முடனெ . .
சூடிய அம்மருங்குந் தேவியர்கள் அணிமங்கலம் பெற்றருள வாளரசர் தலைகாக்க யாதவகுல மரபில் வந்த சொளகுலமணிவிளக்குச் சொளகுலமாணிக்கம் மடநாண்முதற்கண நான்கின் வடிவுகொண்டு வளவசேகரன் உடனாணையுந் திருவாணையு முடன்செல்ல முடிகவித்தாள் மண்ணரசர் வந்திறைஞ்ச மகுடம் புனைவளவ னுடன் பெண்ணரசும் பெருந்தாயமும் பெற்றருளும் பெண்பெருமாள் உறையூரும் பேருரகையூ முதகையு மதுராபுரியு முறைமுறை
யாண்டருளி முளரிநகர் துறந்தவன்னம் பொன்னாசனஞ் சிங்கவணைபொலங் கற்பகப்பூஞ்சோலை முன்னெவல் நித்தல் முறைமுறையெ பெறுமுலைப்பெருமாள் அளகநுதற்கயல் நயனத் தம்பொற்குழைக்கொம்பென்ன உளமகிழ வந்தருளிய உலகுடைய முக்கோக்கிழானடியுடன் வாழிவாழி மணம் புணர்ந்தூழியூழி பல வொங்கிச் செம்பொன் வீரசிங்கா𑌸னத்து உலகுடை முக்கோக்கிழாநினடிகளோடும் வீற்றிருந்தரு
ளிய கோவிராஜகேஸரிபற்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீராஜா𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு {௰} வது மீனநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யுஞ் செவ்வாய்க்கிழமையும் பெற்ற மகத்து நாள் ஜயங்கொண்டசோழமண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவனமுடையான் அம்மைஅப்பனான பல்லவ𑌰𑌾ஜனேன் உடையார் திருவாரூர் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾னமுடையார் கோயிற்திரு-
க்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார் கோயிலிற் பரலோக . . . . மென்மொழிநாச்சியார்க்கு கெயமாணிக்கவள நாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துச் சோழகேரளநல்லூரில் நான் இராஜா𑌧𑌿ராஜப் பெருவிலைகொண்ட நந்தியர ராஜரும்அமாகோனாரும் இராஜராஜவிழுப்பரயரும் ஜினத்தரயரும் விசையராயரும் மூவேந்தயரும் புரவுவரி ஸ்ரீகரணநாயகம் கானூர் கிழவனும் திருமந்திராஓலை இராஜேந்-
திரமூவேந்தவேளானும் எழுத்திட்ட பிரமாணப்படி நிலம் நாற்பத்தொன்றெ சின்னமுங் காணியாக இக்கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஸ்ரீ𑌪𑌾𑌦த்து நீர்வார்த்துக்குடுத்தமைக்கு இவை பல்லவராஜனெழுத்து । 𑿿
Took Place At
On the east wall of the first prākāra in the Tyāgarājā svāmin Temple.
Is Clerical Administrative Area Of
Nagappattinam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Thiruvārūr
Spatial Coverage
11.5692447129657,79.6773525501242
Has Number
20
Date Created
1173
Name
Rājādhirājā II.
Dynasty
chōḻa

Collections

Not viewed