South Indian Inscriptions XVII, No. 584
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 584."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_584
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 584
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_584
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 540 of 1904,
- Abstract
-
Palaeographically the inscription may be assigned to the 14th century and the details of date given, viz., Year 35, Simha śu. 5, Wednesday, Chittirai regularly correspond to 1342 A.D., August 7, 44; 30.
This seems to record a gift of land by purchase, after making it tax free, for the recitation of Vedic hymns (adhyayana) once daily in the temple, by Tōlāṇ IRājārājā Akalanka-ṇādā[ļvān] of Tiruttonḍiśvaram in Paṇaiyur-nāḍu in Kulōttuṅgassōḻa- vaḷanāḍu. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோமாறுபன்மர் திருபுவனச்ச𑌕𑍍𑌰𑌵𑌕𑍍𑌤𑌿கள் [ஶ்ரீ]சீவல்ல[ப*]தேவற்கு யாண்டு ௩௰௫ ஆவது முப்பத்தஞ்சாவது 𑌸𑌿𑌠ஹ நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து பஞ்சமியும் புதன்[கிழ][மை*]யு[ம் பெ]ற்ற [சி]த்[தி]ரை]...
க்குடுத்த பரிசாவது என்பேரால் [முப்பத்]துநாலாவது வரை சுரவித்துறைக்கு இட்ட கணக்குபடி நீக்கி நிலைக்கும் இராசராசந் திருவீதி செங்கடை[திரு]த்தோப்பு திருநந்தவனம் மாவடைக்கும் முப்பத்து மூன்றாவது நிக். . . . . . .
படுகையும் கொல்லையும் ........ [௩]௰௬௰ ஆக குழி ௨௲௪௱௰ விளைநிலம் ௰௩ல் இக்குழி இரண்டாயிரத்து நானூற்று ஒருபதுக்கும் விளை நிலம் பதின்[ன்]மூவேலிக்கும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசினால் ஆ[தி] ....
ததொன்றும் விலை[யாவ]தாகவும் இதுவே பொருள் மாவறுதிப் பொருள்ச் செலவோலையா[வ*]தாகவும் இப்படி சம்மதித்து விலைக்குற விற்று விலை வ . . . . .
த்தொன்றும் ஆவணக்களரியே காட்டேற்றி கைச்செலவறக் கைக்கொண்டு விற்று 𑌪𑍍𑌰𑌮𑌾𑌣𑌮𑍍 பண்ணி குடுத்தேன் குலோத்துங்கசோழவளநாட்[டு பனை]யூர்நாட்டு திருத் தொண்டிசுரத்து தொளான் திருத்தொண்டிசுரமுடையார் இராசஇராச....
தேவர் கண்டப்பெருமாள் எழுத்து:உ கோமாகிழான் கண்ணுடை விதியான் [வள]த்துவாழ் [வி]த்தான எழுத்து கோமாகிழான் பெரியதேவன் புற்றிடங்கொண்டான் எழுத்து இந்த தெ…..
தம்பிக்காதன் தம்பிராந் தொழப் பிரமராயன் தற்குறியானமைக்கு இவை கோ[யில்] முதற் கணக்கு திருவாரூருடையான் தேவர்கண்ட வேளான் எழுத்து இப்படி அறிவேன் கோயில் சாமதாயம் புற்றிடங்கொண்ட நம்பியேன் இப்படி அறிவேன் கோயி[ற்*] சாமதாய[ம்] ஆலால சுந்தரநம்பியெ...........
நகரத்து 𑌪𑌶𑍍𑌯ந் செருவனூருடையான் வளவகோனேன் இப்படி அறிவேன் கோயில் [கோ]யில் முதற் கணக்கு [வெட்]கொவன் திருவாரூருடையான் அவனியாளப் பிறந்தானா[ன*] தேவந் கண்டவேளானேன் இப்படி அறிவேன் இ[த்]....
அத்திய[ய*]நம் பண்ணுமிட[த்து] நாளோன்றுக்கு ஒரு சந்தி எட்டுப்பேராக அத்திய[ய*]னம் பண்ணவும் இப்படி சம்மதித்து உதகபூர்வதன்மதான இறையிலியா]க சந்திராதித்த வரையும் செல்லக் குடுத்தேன் திருத்தொண்டிசுரமுடையான் ராச அகளங்கனாடா..... - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோமாறுபன்மர் திருபுவனச்ச𑌕𑍍𑌰𑌵𑌕𑍍𑌤𑌿கள் [ஶ்ரீ]சீவல்லப தேவற்கு யாண்டு {௩௰௫} ஆவது முப்பத்தஞ்சாவது 𑌸𑌿𑌠ஹ நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து பஞ்சமியும் புதன்கிழமை யும் பெற்ற சித்திரை . . .
க்குடுத்த பரிசாவது என்பேரால் முப்பத்துநாலாவது வரை சுரவித்துறைக்கு இட்ட கணக்குபடி நீக்கி நிலைக்கும் இராசராசந் திருவீதி செங்கடைதிருத்தோப்பு திருநந்தவனம் மாவடைக்கும் முப்பத்து மூன்றாவது நிக் . . . . . . .
படுகையும் கொல்லையும் . . . . . . . . {௩௰௬௰} ஆக குழி {௨௲௪௱௰} விளைநிலம் {௰௩ல் இக்குழி இரண்டாயிரத்து நானூற்று ஒருபதுக்கும் விளை நிலம் பதின்ன்மூவேலிக்கும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசினால் ஆதி . . . .
ததொன்றும் விலையாவதாகவும் இதுவே பொருள் மாவறுதிப் பொருள்ச் செலவோலையாவ தாகவும் இப்படி சம்மதித்து விலைக்குற விற்று விலை வ . . . . .
த்தொன்றும் ஆவணக்களரியே காட்டேற்றி கைச்செலவறக் கைக்கொண்டு விற்று 𑌪𑍍𑌰𑌮𑌾𑌣𑌮𑍍 பண்ணி குடுத்தேன் குலோத்துங்கசோழவளநாட்டு பனையூர்நாட்டு திருத் தொண்டிசுரத்து தொளான் திருத்தொண்டிசுரமுடையார் இராசஇராச . . . .
தேவர் கண்டப்பெருமாள் எழுத்து:உ கோமாகிழான் கண்ணுடை விதியான் வளத்துவாழ் வித்தான எழுத்து கோமாகிழான் பெரியதேவன் புற்றிடங்கொண்டான் எழுத்து இந்த தெ . . . . .
தம்பிக்காதன் தம்பிராந் தொழப் பிரமராயன் தற்குறியானமைக்கு இவை கோயில் முதற் கணக்கு திருவாரூருடையான் தேவர்கண்ட வேளான் எழுத்து இப்படி அறிவேன் கோயில் சாமதாயம் புற்றிடங்கொண்ட நம்பியேன் இப்படி அறிவேன் கோயிற் சாமதாயம் ஆலால சுந்தரநம்பியெ . . . . . . . . . . .
நகரத்து 𑌪𑌶𑍍𑌯ந் செருவனூருடையான் வளவகோனேன் இப்படி அறிவேன் கோயில் கோயில் முதற் கணக்கு வெட்கொவன் திருவாரூருடையான் அவனியாளப் பிறந்தானான தேவந் கண்டவேளானேன் இப்படி அறிவேன் இத் . . . .
அத்தியயநம் பண்ணுமிடத்து நாளோன்றுக்கு ஒரு சந்தி எட்டுப்பேராக அத்தியயனம் பண்ணவும் இப்படி சம்மதித்து உதகபூர்வதன்மதான இறையிலியாக சந்திராதித்த வரையும் செல்லக் குடுத்தேன் திருத்தொண்டிசுரமுடையான் ராச அகளங்கனாடா . . . . . - Took Place At
- On the east wall of the first prākāra in the Tyāgarājā svāmin temple, right of entrance.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 13.1365614239878,80.1322888290331
- Has Number
- 19
- Date Created
- 1342
- Name
- Māṟavarmaṉ Srivalla[bha*]Dēva.
- Dynasty
- Pāṇḍya
Collections
Not viewed