South Indian Inscriptions XVII, No. 583

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 583." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_583

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 583
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_583
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 539 of 1904,
Abstract
This inscription commences with the praśasti Kadal suḥnda pārmagaļum, etc., of Rājādhirājā II. The details of date given, viz., Year 2, Mesha śu. 6, Monday, Punar pūšam, regularly correspond to 1168 A.D., April 15, Monday, 30; 28. Dr. Kielhorn however has equated these details to 1164 A.D., March 30, 85. The star, however, was current throughout Tuesday and continued on Wednesday till 10 of that day according to the Indian Ephemeris.
This records a gift of two pieces of land by purchase as Rājādhirājāppēṟuvilai from Tōnri Mūvayirāṭṭoruvan, one of the tiruvīdi āṇḍār and a headman of Peruñār, tiruppudiyiduṭṭu vilāgam (i.e., land whose fresh produce is entirely allotted for food offerings) by Palaiyaṉūr-uḍaiyāṉ Vēdavaṇam-uḍaiyāṉ Ammai-Appan alias Rājārājā-vilupparaiyan of Menmalai-ppalaiyaṉūr-nāḍu in Jayangonḍaśōḻa-maṇḍalam.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கடல் சூழ்ந்த பார்மகளு[ம்] பூமகளுங் கலைமகளும் அடல் சூழ்ந்த பொர்மகளுஞ் சீர்மகளும் வந்துவாழ நாற்கடல்சூழ் புவியெழும் பாற்கடல்பொல புகழ்பரப்ப ஆதியுகமாமெந்நச சோதிமுடி புனைந்தருளி அறுசமையமும் ஐம்பூதமு நெறியில் வந்து பா[ரி]க்கத் தெந்நவருஞ் சேரலருஞ் சிங்க[ண]ரும் முதலாய மன்னவர்கள் திறை சுமந்து வந்திண்டிச் செவிப்ப ஊழியூழி யொரு செங்கோ-
ல் எழுபாரும் இநிதளிப்பச் செம்பொந் வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து உலகுடை முக்கோக்கிழா நடிகளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகேஸரிவ[𑌨𑍍𑌮]ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்ச[க்]கரவத்திகள் ஸ்ரீராஜ[𑌧𑌿]ராஜ𑌦𑍇வற்கு யாண்டு ௨ 𑌮𑍇𑌷நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌷𑌷𑍍𑌠𑌿யுந் திங்கட்கிழமையும்பெற்ற புணர் பூசத்திநாள் ஜயங்கொண்டசோழமண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டு பழையனூருடையான் வேதவன முடையா-
ன் அம்மை அப்பனான ராஜராஜவிழுப்பரையநேன் உடையார் திருவாரூர் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾நமுடையார் தேவதா[ன]த்து [எ]நக்குக் காணியாக ராஜா𑌧𑌿ராஜப் பெருவிலை திருவீதி ஆண்டார்களிற் பெருஞார் கிழவன்றொன்றி மூவாயிரத்தொருவந் பேரில் 𑌅𑌨𑍍𑌯𑌨𑌾𑌮த்தாற் கொண்டுள்ள காணியான கெயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர்ப்பால் ராஜராஜவிளாக-
நிலம் #𑿈# ஒன்றரையே ஒருமாமுக்காணியும் நொடியல் கருணாடகச் சேரியான ஸ்ரீ𑌨𑌨𑍍𑌦𑌿𑌶𑍍𑌵𑌰 விளாக நிலம் ௨#𑿍#𑿀] இரண்டரையே மூன்றுமாமுக்காணி முந்திரிகை ஆக ௺௪#𑿄𑿀 நாலேகாலே அரைமா முந்திரிகையும் இக்கோயில் 𑌆𑌦𑌿𑌚𑌣𑍍𑌢𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵𑌰𑍍 திருநாமத்திலே காணியாகத் திருப்பூதியு[தூ]ட்டு விளாகமாய்க் கோயிலுழவு முற்றூட்டாக்-
கப் போனகப் பழநெல் நட்டு அமுதுபடிக்கு ஸ்ரீபண்டாரத்திலே அளக்கக் கடவதாக 𑌆𑌦𑌿𑌚𑌣𑍍𑌢𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵𑌰𑍍 ஸ்ரீ𑌹𑌸𑍍𑌤த்து நீர்வார்த்துக் குடுத்தேன் ஜயங்கொண்ட சோழமண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவனமுடையாந் அம்மை அப்பனான ராஜராஜ விழுப்பரையநேன் [|*]1
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கடல் சூழ்ந்த பார்மகளும் பூமகளுங் கலைமகளும் அடல் சூழ்ந்த பொர்மகளுஞ் சீர்மகளும் வந்துவாழ நாற்கடல்சூழ் புவியெழும் பாற்கடல்பொல புகழ்பரப்ப ஆதியுகமாமெந்நச சோதிமுடி புனைந்தருளி அறுசமையமும் ஐம்பூதமு நெறியில் வந்து பாரிக்கத் தெந்நவருஞ் சேரலருஞ் சிங்கணரும் முதலாய மன்னவர்கள் திறை சுமந்து வந்திண்டிச் செவிப்ப ஊழியூழி யொரு செங்கோ-
ல் எழுபாரும் இநிதளிப்பச் செம்பொந் வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து உலகுடை முக்கோக்கிழா நடிகளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகேஸரிவ𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜ𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு {௨} 𑌮𑍇𑌷நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌷𑌷𑍍𑌠𑌿யுந் திங்கட்கிழமையும்பெற்ற புணர் பூசத்திநாள் ஜயங்கொண்டசோழமண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டு பழையனூருடையான் வேதவன முடையா-
ன் அம்மை அப்பனான ராஜராஜவிழுப்பரையநேன் உடையார் திருவாரூர் ஸ்ரீ𑌮𑍂𑌲𑌸𑍍𑌥𑌾நமுடையார் தேவதானத்து எநக்குக் காணியாக ராஜா𑌧𑌿ராஜப் பெருவிலை திருவீதி ஆண்டார்களிற் பெருஞார் கிழவன்றொன்றி மூவாயிரத்தொருவந் பேரில் 𑌅𑌨𑍍𑌯𑌨𑌾𑌮த்தாற் கொண்டுள்ள காணியான கெயமாணிக்க வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர்ப்பால் ராஜராஜவிளாக-
நிலம் #𑿈# ஒன்றரையே ஒருமாமுக்காணியும் நொடியல் கருணாடகச் சேரியான ஸ்ரீ𑌨𑌨𑍍𑌦𑌿𑌶𑍍𑌵𑌰 விளாக நிலம் {௨#𑿍#𑿀] இரண்டரையே மூன்றுமாமுக்காணி முந்திரிகை ஆக ௺௪#𑿄𑿀 நாலேகாலே அரைமா முந்திரிகையும் இக்கோயில் 𑌆𑌦𑌿𑌚𑌣𑍍𑌢𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵𑌰𑍍 திருநாமத்திலே காணியாகத் திருப்பூதியுதூட்டு விளாகமாய்க் கோயிலுழவு முற்றூட்டாக்-
கப் போனகப் பழநெல் நட்டு அமுதுபடிக்கு ஸ்ரீபண்டாரத்திலே அளக்கக் கடவதாக 𑌆𑌦𑌿𑌚𑌣𑍍𑌢𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵𑌰𑍍 ஸ்ரீ𑌹𑌸𑍍𑌤த்து நீர்வார்த்துக் குடுத்தேன் ஜயங்கொண்ட சோழமண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூருடையான் வேதவனமுடையாந் அம்மை அப்பனான ராஜராஜ விழுப்பரையநேன் [।] 1
Took Place At
On the east wall of the first prākāra in the Tyāgarājā svamin temple, right of entrance.
Is Clerical Administrative Area Of
Nagappattinam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Thiruvārūr
Spatial Coverage
10.776171342799,79.6332659486016
Has Number
18
Date Created
1164
Name
Rājādhirājā II.
Dynasty
chōḻa

Collections

Not viewed