South Indian Inscriptions XVII, No. 577
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 577."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_577
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 577
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_577
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 538 of 1904,
- Abstract
- This inscription records the gift of one mā of land, as araśupēru entrusted to the palligal of the land endowed as tirunundāvilakkuppūram, for supplying oil for a perpetual lamp for god Tiruvelliyangunramuḍaiyār, by the Oravar of Tirutteṅgūr Velliyiḍunagaram in Rājārājāśōḻa-vaḷanāḍu.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கர[வத்]-
திகள் ஸ்ரீராசராசதேவற்[கு]
யாண்டு ௨௰௪ எதிராமாண்டு [ம]-
கரநாயற்று அபரபக்ஷத்து[சது]-
𑌰𑍍𑌦𑍍𑌦𑌶𑌿யும் சனிக்கிழமையும் [பெ]-
ற்ற உத்திராடத்து நாள் ரா[ஜ*]ரா[ஜ*]
சோழவளநாட்டு திருத்தெ-
ங்கூர் வெள்ளியிடுநகர-
த்து ஊரவரோம் உடையா-
ர் திருவெள்ளியங்குன்றமுடை-
யாற்கு உபையமாக திருநுந்-
தாவிளக்கெண்ணை அ[ள]க்க நாங்-
கள் இன்னாயனார் திருநுந்தாவிளக்கு-
ப்புறத்து பள்ளிகளுக்கு அரசுபேறாக கு-
டுப்பித்த ௹ ப இநிலம் ஒருமாவுக்கு
ஆட்டைக்கு அளக்கும் # ௩௰ # 𑿓 #
இ𑿓 எண்ணை முப்பதினாழி உழக்கா-
ழாக்கும் காரணம் பாதிய(ா)-
க இநகரத்து..
𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑌮𑍍𑌯வற்...
சம்மதித்தோம் வெள்ளியிடு ந
கரத்து ஊரவரோம் 𑿕 ... - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்-
திகள் ஸ்ரீராசராசதேவற்கு
யாண்டு {௨௰௪} எதிராமாண்டு ம-
கரநாயற்று அபரபக்ஷத்துசது-
𑌰𑍍𑌦𑍍𑌦𑌶𑌿யும் சனிக்கிழமையும் பெ-
ற்ற உத்திராடத்து நாள் ராஜ ராஜ
சோழவளநாட்டு திருத்தெ-
ங்கூர் வெள்ளியிடுநகர-
த்து ஊரவரோம் உடையா-
ர் திருவெள்ளியங்குன்றமுடை-
யாற்கு உபையமாக திருநுந்-
தாவிளக்கெண்ணை அளக்க நாங்-
கள் இன்னாயனார் திருநுந்தாவிளக்கு-
ப்புறத்து பள்ளிகளுக்கு அரசுபேறாக கு-
டுப்பித்த ௹ ப இநிலம் ஒருமாவுக்கு
ஆட்டைக்கு அளக்கும் # {௩௰} # 𑿓 #
இ𑿓 எண்ணை முப்பதினாழி உழக்கா-
ழாக்கும் காரணம் பாதியா-
க இநகரத்து . .
𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑌮𑍍𑌯வற் . . .
சம்மதித்தோம் வெள்ளியிடு ந
கரத்து ஊரவரோம் 𑿕 . . . - Took Place At
- On the north wall of the central shrine in the Rājātagirisvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirutteṅgūr
- Spatial Coverage
- 13.4046890469237,79.7653100464859
- Has Number
- 5
- Date Created
- 1241
- Timestamp
- The details of date given viz., 24-+-1st year, Makara ba. 14 Saturday, Uttiraḍam regularly correspond to 1241, January 12, Saturday.
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed