South Indian Inscriptions XVII, No. 574
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 574."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_574
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 574
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_574
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 532 of 1904,
- Abstract
-
This inscription refers to a grant made in the 30th year (1208 A.D.) of Periya- Dēvar Tribhuvaṇavīradēvar i.e., Kulōttuṅga III.
This epigraph records the undertaking given by the Sivabrāhmaṇas of the temple of Tiruvelliyangunram-uḍaiyār to continue to burn the lamp for which they received 4000 kāśu from Kuruppulan Tiruvēkambamuḍaiyāṉ Tiruchchō rrutturai-uḍaiyāṉ in the 30th year of the reign of Tribhuvanaviradēva. The lamp given by the donor is said to have weighed 200 palam. The donor is also mentioned in No. 575 below. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்திகள்ஸ்ரீ ராஜராஜ𑌦𑍇வர்க்கு யாண்டு ௨௰௬ கருப்புழான் திருவேகம்ப முடையான் திருச்சோற்-
றுத்துறை உடையான் உடையார் திருவெள்ளியங்குன்ற முடையார் கோயி[லில்] பெரி[ய*]தேவர் திரிபுவனவீரதேவர்க்கு முப்பதாவது வைத்-
த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு இக்கோயில் முப்பது வட்டமும் காணி உடைய [சி]வப்பிராமணரோம் அந்நாளில் உபையமாகக் கைக்கொ-
ண்ட காசு ௪௲ இக்காசு நாலாயிரமும் அந்நாளில் கைக்கொண்டு திருநந்தாவிளக்கு [எ]ரித்துவருகிறபடியே சந்திராதித்தவரை எரிக்க-
கடவோமாகச் சம்மதித்தோம் முப்பது வட்டமும் காணி உடைய சிவப்பிராமணரோம் இத்திருவிளக்கு [எ]ரிய இ. . . . ன் செய்வித்து இட்-
ட திருக்குத்திவிளக்கு ஒனறினால் எடை ௨௱ ல இருநூற்றுப்பலம் ||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்திகள்ஸ்ரீ ராஜராஜ𑌦𑍇வர்க்கு யாண்டு {௨௰௬} கருப்புழான் திருவேகம்ப முடையான் திருச்சோற்-
றுத்துறை உடையான் உடையார் திருவெள்ளியங்குன்ற முடையார் கோயிலில் பெரியதேவர் திரிபுவனவீரதேவர்க்கு முப்பதாவது வைத்-
த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு இக்கோயில் முப்பது வட்டமும் காணி உடைய சிவப்பிராமணரோம் அந்நாளில் உபையமாகக் கைக்கொ-
ண்ட காசு {௪௲} இக்காசு நாலாயிரமும் அந்நாளில் கைக்கொண்டு திருநந்தாவிளக்கு எரித்துவருகிறபடியே சந்திராதித்தவரை எரிக்க-
கடவோமாகச் சம்மதித்தோம் முப்பது வட்டமும் காணி உடைய சிவப்பிராமணரோம் இத்திருவிளக்கு எரிய இ . . . . ன் செய்வித்து இட்-
ட திருக்குத்திவிளக்கு ஒனறினால் எடை {௨௱} ல இருநூற்றுப்பலம் ॥- - Took Place At
- On the south wall of the central shrine in the Rājātagirisvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirutteṅgūr
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 2
- Date Created
- 1235
- Name
- Rājarāja (III?)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed