South Indian Inscriptions XVII, No. 561

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 561." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_561

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 561
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_561
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 529 of 1904,
Abstract
On grounds of palaeography the king Jaṭavarman Sundarapāṇḍya may be identified with the second king of that name and the details of date given, viz.,1[1]th year, Vris- chika, ba. 6, Wednesday, Pūśam, correspond to 1287 A.D., October 29, Wednesday.
This inscription records the grant of lands after purchasing the same from the temple for 150 panam, to god Tiru-Adittiśvaram-uḍaiyār in TirutTēvūr in Tēvūr- nāḍu in ArumoliDēva-vaḷanāḍu, as capital for performing the Aṭkoṇḍanāyakan-sandhi named after the donor, just after the early morning service, by AlagiyaMaṇavāḷan, Aṭkoṇḍanāyakan of Tengudi, a lease-holder in Menilappāḍi alias Vīrarājēndrapūram in Tiruvārūr-kūṟṟam in Geyamāṉikka-vaḷanāḍu. The temple authorities undertook to conduct the service even in times of floods and draught.
This money received as price for the land was utilised by the temple authorities to construct in stone the structure above the kumudaga-ppudai and kovalam in the tiru-agra-maṇḍapam.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோற்ச்சடைபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்
ஸ்ரீ சுந்திரபாண்டியதேவற்க்கு யாண்டு ௰[க] வது 𑌮𑍃ரச்சியநா -
[ய]ற்று அபரபக்ஷத்து ஷ𑌷𑍍𑌟𑌿யும் புதன்கிழமையும் பெற்ற பூ-
சத்துநாள அருமொழிதேவவளநாட்டு தேவூர் நாட்-
டு திருத்தேவூர் உடையார் திரு ஆதித்திசுரமுடையா[ர்]
கோயில் ஆதிசண்டேசுரதேவர்கள்மிகளோம் கல்-
வெட்டி குடுத்த பரிசாவது கெ[ய]மாணிக்கவளதாட்டு திரு-
வாருற் கூற்ற[து] மேநிலப்பாடியான வீரரா[ஜே*]ந்[திர] கா[ணி]
உடைய தென்குடையான் அழகியமணவாளன் ஆட்கொண்ட-
நாயகன் உடை[யாற்]க்கு சிறு[காலை] சந்திகாலபூசை [ஆ]ன பின்பு [இவர்]
சந்தியாக ஆட்கொண்ட நாயக[ன்] சந்தியென்று ஆடி அருளி அமுது
செய்தருளத் திருமஞ்சனம் திருப்பள்ளித்தாமம் திருமேற்பூ[ச்சு]த் திரு-
விளக்கெண்ணை அமுதுபடி அரிசி பதக்கு கறி அமுதுள்ளிட்ட விஞ்-
சனங்களுக்கும் உடற்கொ[ள்]படி வேண்டுமாவயிற்றுக்கு
திருநாமத்துக்காணியிலே இரண்டே ஒருமாநிலம் விலை கொ-
ண்டு இப்படி செல்வதாக கல்வெட்டிக் குடுத்த பிடாரிகோ[யி]ல்ப்
பெருவழிக்கு கிழக்கு சாட்கையென்றும் மாம்படுகை என்றும் பேர் கூ-
வப்பட்ட குண்டுட்பட தடி ௩ னால் ௹# ௨𑿈𑿂 வீரசோழமயக்கி[ல்]க்[கீ]-
[ழ் து]ண்டத்[து] தடி ௪ னால் ௹...... க்கு.... நின்ற முலையும் [உள்]-
ளிட்ட தடி ௪ னால் ௹## ஆக ௹ உப இந்நிலம் இரண்டே ஒருமாவுக்கும்
விலைப்படி 𑿞 ௱௫௰ இப்பணம் நூற்ற ஐம்பதும் இனாயனார் கோயில் திருஅ-
க்கிற மண்டபம் முன்பு திருக்கற்செய்து நின்ற கு[மு]தகப்படைக்கு மேல்
திருக்கற்ச்சாத்த வா[ங்]கி கோவளத்து கல்லடிப்பிக்கவும் பட[வு] கூலிக்கும்
போகவிட்டோம் இச்சந்தி இவற்க்கும் இவர் வற்க்கத்தாற்க்கும் 𑌸ந்திறாதித்-
தவரையும் செல்வதாக கல்வெட்டிக்குடுத்தோம் தென்குடையான் அ
ழ[கிய]மணவாளன ஆட்கொண். நாயாற்க்கு ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்கன்மி-
[களோம்] இந்நிலங்கள் பெருவெள்ளம் பெருஞ்சாலி போகிலும் [இ நி]வந்த முட்
டாமல் செலுத்தக்கடவோமாகவும் இப்படிக்கு இவை தேவர்களமி ஈசானப-
[ட்]டன் எழுத்து கோயிற்க்கணக்கு 𑌬𑌹𑍍𑌮ப்பிரியன் எழுத்து தேவூர் நாயக ப[ண்]-
[டி]தன் எழுத்து (||*)
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோற்ச்சடைபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்
ஸ்ரீ சுந்திரபாண்டியதேவற்க்கு யாண்டு {௰க} வது 𑌮𑍃ரச்சியநா-
யற்று அபரபக்ஷத்து ஷ𑌷𑍍𑌟𑌿யும் புதன்கிழமையும் பெற்ற பூ-
சத்துநாள அருமொழிதேவவளநாட்டு தேவூர் நாட்-
டு திருத்தேவூர் உடையார் திரு ஆதித்திசுரமுடையார்
கோயில் ஆதிசண்டேசுரதேவர்கள்மிகளோம் கல்-
வெட்டி குடுத்த பரிசாவது கெயமாணிக்கவளதாட்டு திரு-
வாருற் கூற்றது மேநிலப்பாடியான வீரராஜே ந்திர காணி
உடைய தென்குடையான் அழகியமணவாளன் ஆட்கொண்ட-
நாயகன் உடையாற்க்கு சிறுகாலை சந்திகாலபூசை ஆன பின்பு இவர்
சந்தியாக ஆட்கொண்ட நாயகன் சந்தியென்று ஆடி அருளி அமுது
செய்தருளத் திருமஞ்சனம் திருப்பள்ளித்தாமம் திருமேற்பூச்சுத் திரு-
விளக்கெண்ணை அமுதுபடி அரிசி பதக்கு கறி அமுதுள்ளிட்ட விஞ்-
சனங்களுக்கும் உடற்கொள்படி வேண்டுமாவயிற்றுக்கு
திருநாமத்துக்காணியிலே இரண்டே ஒருமாநிலம் விலை கொ-
ண்டு இப்படி செல்வதாக கல்வெட்டிக் குடுத்த பிடாரிகோயில்ப்
பெருவழிக்கு கிழக்கு சாட்கையென்றும் மாம்படுகை என்றும் பேர் கூ-
வப்பட்ட குண்டுட்பட தடி {௩ னால் ௹# {௨𑿈𑿂 வீரசோழமயக்கில்க்கீ-
ழ் துண்டத்து தடி {௪} னால் ௹ . . . . . . க்கு . . . . நின்ற முலையும் உள்-
ளிட்ட தடி {௪} னால் ௹## ஆக ௹ உப இந்நிலம் இரண்டே ஒருமாவுக்கும்
விலைப்படி 𑿞 {௱௫௰} இப்பணம் நூற்ற ஐம்பதும் இனாயனார் கோயில் திருஅ-
க்கிற மண்டபம் முன்பு திருக்கற்செய்து நின்ற குமுதகப்படைக்கு மேல்
திருக்கற்ச்சாத்த வாங்கி கோவளத்து கல்லடிப்பிக்கவும் படவு கூலிக்கும்
போகவிட்டோம் இச்சந்தி இவற்க்கும் இவர் வற்க்கத்தாற்க்கும் 𑌸ந்திறாதித்-
தவரையும் செல்வதாக கல்வெட்டிக்குடுத்தோம் தென்குடையான் அ
ழகியமணவாளன ஆட்கொண் . நாயாற்க்கு ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்கன்மி-
களோம் இந்நிலங்கள் பெருவெள்ளம் பெருஞ்சாலி போகிலும் இ நிவந்த முட்
டாமல் செலுத்தக்கடவோமாகவும் இப்படிக்கு இவை தேவர்களமி ஈசானப-
ட்டன் எழுத்து கோயிற்க்கணக்கு 𑌬𑌹𑍍𑌮ப்பிரியன் எழுத்து தேவூர் நாயக பண்-
டிதன் எழுத்து [॥]
Took Place At
On the south wall of the maṇḍapa in front of the central shrine in the Dēvapuriśvara Temple.
Is Clerical Administrative Area Of
Nagappattinam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tēvūr
Spatial Coverage
11.6160955849152,79.7418639937322
Has Number
1
Date Created
1287
Name
Jaṭāvarman Sundarapāṇḍya II.
Dynasty
pāṇḍya

Collections

Not viewed