South Indian Inscriptions XVII, No. 549
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 549."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_549
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 549
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_549
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 511 of 1904,
- Abstract
- This epigraph records the grant of 5 veli of land, made free of taxes to god Tiruvagāṭṭiyanpaḷḷi-uḍaiyār in Kuṉṟūr-nāḍu, in Umbar-vaḷanāḍu alias Taranimulud udaiya-vaḷanāḍu, for the celebration of a festival in the month of Vaikāśi, on the last day of which occurs the star Hasta, for the health of the king by the Nāṭṭavar of Kun- rūr-nāḍu. The land was called Bhagampiriyāda-nallur after the name of the god.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோமாறபன்[ம]ர் [தி]ரி-
[புவன]ச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர-
[தேவ]ற்கு யாண்டு ௩௰௧ வது இஷவநா-
[யற்று] பூறுவ [பக்ஷத்து) ...யும்
நாயற்றுக்கிழமையும் பெற்ற உ[த்]திர-
த்து நாள் உம்பர் வளநாடான தரணிமு-
ழுதுடை வளநாட்டு குன்றூர் நாட்டு உடை-
யார்… . . . . . உடையார்
[கோயில்].....தண் . . . ....குன்றூர்.
நாட்டு நாட்டவரோ[ம்] நாட்டிறை[யி]லி பண்ணி
குடுத்து பரிசாவது இன்னாயநாற்கு பெருமாள் திருமே-
னி கல்லியாண திருமேனி யாகவேணும் என்-
று வைகாசி மாதத்து அ[த்]தம் தித்தமாக நாங்கள் ௧-
ண்ட திருவைகா[சி] திரு[நா]ளுக்கு உடற்கொள்படி வே-
ண்டும் வ[ழி]கை மு[தலுக்]கு நாங்கள் முதலடங்-
க இறையிலி செய்து குடுத்த நிலமானது இன்னுயனாற்-
கு பெரும்புலத்து அளவாகுடி[யி]ருப்பு இன்னாயனாற்
கு திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்றுக்குடுத்-
து இன்னாயனார் திருநாமத்தால் பாகம் பிரியாத நல்-
லூர் என்னும் திருநாமத்தால் வேறுபிரிந்த நிலமாய்
நாங்கள் முதலடங்க இறையிலி செய்து குடுத்த நில-
த்[து]க்[கு] கீழ்பாற்கெல்லை பெரும்[பு]லத்தூர் நிலத்துக்கு
(இவ்வூ]ரில் உடையார் திருவகத்தியான்பள்ளி
உடையார் தேவதானம் திருவதிகாணிக்கு மேற்க்
கும் தெந்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
[ழநல்லூர் [நி]லத்துக்கும் பெரும்புலத்து இன்னாயனார் தேவதா-
னம் திருவிளக்குபுறத்துக்கும் இன்னாயனார் தேவதானம் தி-
ருநாமத்துக்காணி புரவரிநல்லூர்க்கு வடக்கும்
மேல்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
ழநல்லூர் நிலத்துக்கும் பெரும்புலத்து இன்னா
யனார் தேவதானத்[க்கு] கிழக்கும் வடபாக்கெல்-
லை பெரும்புலத்தூர் நிலத்துக்கும் உடையார் திரும-
றைக்காவுடையார் தேவதானம் பெரும்புலத்து
நம்பியார் உளார் விளாகத்துக்கும் உடையார் திருவ-
கத்தியான்பள்ளி உடையார் தேவதானம் பெரும்புலத்-
து திருமந்திரபுவனகப்புறத்துக்கும் தெற்கும் ஆக இசை
ந்த இன்னா கெல்லையுள் நடுவுபட்ட பொத்தகப்ப[டி நி]-
[லம] ௫ -லி இன்னிலம் ஐய் வேலிக்கும் வரும் தென் கடமை
காசு கடமை குடிமை மேற்பாடிகாவல் ஆய்வர்கம் நா-
[ட்டு] வரி ஊர் வரி உள்ளிட்டு வரும் கடமை குடிமை உள்ளிட்ட
எப்பேற்பட்டனவும் எங்கள் நாட்டிலே ஏற்றி இறுத்து இன்-
னிலம் ஐய்வேலியும் இன்னாயனாற்கு முதலடங்க இறையி-
லியாக சந்திர ஆதித்தவற் செல்வதாக இறையிலி செய்து குடு-
த்து கல்வெட்டி குடுத்தோம் உடையார் திருவகத்தியான்ப-
ள்ளி உடையார் கோயி[ல்*] ஆதிதண்டேசுரதேவற்கு குன்றூர் நாட்-
[டு] நாட்டவரோம் இப்படிக்கிவை இன்னாட்டுக் கணக்கு
நூ[ணூ]ருடையான் எழுத்து இப்படிக்கு இவை குன்[றூ]ருடையான்
மகு. . ர் பிரியாதான் எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான் வளவ-
தரைய[ன்] எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையா[ன்*] வேதவனப்பெருமான்
[எழுத்து] இப்படிக்கு இவை குறுச்சி உடையான மீனவதரையன் இப்படிக்
[கு] இவை [கு]றிச்சி உடையான் இரா[ச*]ரா[ச*] மூவேந்தவேளான் எழுத்து இப்படிக்கு இவை
கொல்லை உடையான் அரையன். . . . . தற மதித்தான் எழுத்து இப்படிக்கு இவை அரை-
கு இவை.... த்த.... மு. . . . . ரையன் எழுத்து இப்படிக்கு இவை இப்படிக்கு இவை செ.-
ல்லுடையான் அ .... ப்படிக்கு இவை ஆதனூருடையா[ன்]
[ந] தென்ன[வன்].... க்கு இவை திட்டைசேரி உடையா-
[ன்] வேளான் ...... திட்டைச்செரி உடையான உடை-
[யா]ன் ஒத்தறு .....[க்கு இ]வைநெடும்பனங்காவுடையான்
[ரா]சநாராய[ண] ...... எழுத்து இப்படிக்கு இவை கொடுமலூர் கிழ-
[வன்] கா ....யான . . .. ன் எழுத்து இப்படிக்கு இவை பெரும்பலமுடையான்
. . . . க்க சிரமு[டி]..... எழுத்து இப்படிக்கு இவை மதுரை உடையான்
. . கண்ணன் க ..... த்து இப்படிக்கு இவை கொடும்மல்லூர் கிழவன் செழி-
யதரையன் எழுத்து இப்படிக்கு இவை ..... [ப]ல்லவதரை-
யன் எழுத்து இப்படிக்கு இவை....... ரையன் எ[ழு*]த்து - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோமாறபன்மர் திரி-
புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர-
தேவற்கு யாண்டு {௩௰௧} வது இஷவநா-
யற்று பூறுவ பக்ஷத்து . . . யும்
நாயற்றுக்கிழமையும் பெற்ற உத்திர-
த்து நாள் உம்பர் வளநாடான தரணிமு-
ழுதுடை வளநாட்டு குன்றூர் நாட்டு உடை-
யார் . . . . . . . . உடையார்
கோயில் . . . . . தண் . . . . . . . குன்றூர் .
நாட்டு நாட்டவரோம் நாட்டிறையிலி பண்ணி
குடுத்து பரிசாவது இன்னாயநாற்கு பெருமாள் திருமே-
னி கல்லியாண திருமேனி யாகவேணும் என்-
று வைகாசி மாதத்து அத்தம் தித்தமாக நாங்கள் {௧} -
ண்ட திருவைகாசி திருநாளுக்கு உடற்கொள்படி வே-
ண்டும் வழிகை முதலுக்கு நாங்கள் முதலடங்-
க இறையிலி செய்து குடுத்த நிலமானது இன்னுயனாற்-
கு பெரும்புலத்து அளவாகுடியிருப்பு இன்னாயனாற்
கு திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்றுக்குடுத்-
து இன்னாயனார் திருநாமத்தால் பாகம் பிரியாத நல்-
லூர் என்னும் திருநாமத்தால் வேறுபிரிந்த நிலமாய்
நாங்கள் முதலடங்க இறையிலி செய்து குடுத்த நில-
த்துக்கு கீழ்பாற்கெல்லை பெரும்புலத்தூர் நிலத்துக்கு
இவ்வூரில் உடையார் திருவகத்தியான்பள்ளி
உடையார் தேவதானம் திருவதிகாணிக்கு மேற்க்
கும் தெந்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
ழநல்லூர் நிலத்துக்கும் பெரும்புலத்து இன்னாயனார் தேவதா-
னம் திருவிளக்குபுறத்துக்கும் இன்னாயனார் தேவதானம் தி-
ருநாமத்துக்காணி புரவரிநல்லூர்க்கு வடக்கும்
மேல்பார்க்கெல்லை ஆதனூர் குலோத்துங்கசோ-
ழநல்லூர் நிலத்துக்கும் பெரும்புலத்து இன்னா
யனார் தேவதானத்க்கு கிழக்கும் வடபாக்கெல்-
லை பெரும்புலத்தூர் நிலத்துக்கும் உடையார் திரும-
றைக்காவுடையார் தேவதானம் பெரும்புலத்து
நம்பியார் உளார் விளாகத்துக்கும் உடையார் திருவ-
கத்தியான்பள்ளி உடையார் தேவதானம் பெரும்புலத்-
து திருமந்திரபுவனகப்புறத்துக்கும் தெற்கும் ஆக இசை
ந்த இன்னா கெல்லையுள் நடுவுபட்ட பொத்தகப்படி நி-
லம {௫} - லி இன்னிலம் ஐய் வேலிக்கும் வரும் தென் கடமை
காசு கடமை குடிமை மேற்பாடிகாவல் ஆய்வர்கம் நா-
ட்டு வரி ஊர் வரி உள்ளிட்டு வரும் கடமை குடிமை உள்ளிட்ட
எப்பேற்பட்டனவும் எங்கள் நாட்டிலே ஏற்றி இறுத்து இன்-
னிலம் ஐய்வேலியும் இன்னாயனாற்கு முதலடங்க இறையி-
லியாக சந்திர ஆதித்தவற் செல்வதாக இறையிலி செய்து குடு-
த்து கல்வெட்டி குடுத்தோம் உடையார் திருவகத்தியான்ப-
ள்ளி உடையார் கோயில் ஆதிதண்டேசுரதேவற்கு குன்றூர் நாட்-
டு நாட்டவரோம் இப்படிக்கிவை இன்னாட்டுக் கணக்கு
நூணூருடையான் எழுத்து இப்படிக்கு இவை குன்றூருடையான்
மகு . . ர் பிரியாதான் எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான் வளவ-
தரையன் எழுத்து இப்படிக்கு இவை கொல்லை உடையான் வேதவனப்பெருமான்
எழுத்து இப்படிக்கு இவை குறுச்சி உடையான மீனவதரையன் இப்படிக்
கு இவை குறிச்சி உடையான் இராச ராச மூவேந்தவேளான் எழுத்து இப்படிக்கு இவை
கொல்லை உடையான் அரையன் . . . . . தற மதித்தான் எழுத்து இப்படிக்கு இவை அரை-
கு இவை . . . . த்த . . . . மு . . . . . ரையன் எழுத்து இப்படிக்கு இவை இப்படிக்கு இவை செ . -
ல்லுடையான் அ . . . . ப்படிக்கு இவை ஆதனூருடையான்
ந தென்னவன் . . . . க்கு இவை திட்டைசேரி உடையா-
ன் வேளான் . . . . . . திட்டைச்செரி உடையான உடை-
யான் ஒத்தறு . . . . . க்கு இவைநெடும்பனங்காவுடையான்
ராசநாராயண . . . . . . எழுத்து இப்படிக்கு இவை கொடுமலூர் கிழ-
வன் கா . . . . யான . . . . ன் எழுத்து இப்படிக்கு இவை பெரும்பலமுடையான்
. . . . க்க சிரமுடி . . . . . எழுத்து இப்படிக்கு இவை மதுரை உடையான்
. . கண்ணன் க . . . . . த்து இப்படிக்கு இவை கொடும்மல்லூர் கிழவன் செழி-
யதரையன் எழுத்து இப்படிக்கு இவை . . . . . பல்லவதரை-
யன் எழுத்து இப்படிக்கு இவை . . . . . . . ரையன் எழு த்து - Took Place At
- On the north wall of the central shrine in Agastyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Akattiyāṉpaḷḷi
- Spatial Coverage
- 11.6160955849152,79.7418639937322
- Has Number
- 4
- Date Created
- 1299
- Timestamp
- The details of date given, viz., 31st year, Rishabha, Sunday śu. [9], Uttiram, correspond to 1299, May 10, 18; 89
- Name
- Māṟavarmaṉ Kulaśēkhara I.
- Dynasty
- pāṇḍya
Collections
Not viewed