South Indian Inscriptions XVII, No. 546

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 546." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_546

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 546
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_546
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 506 of 1904,
Abstract
On palaeographical considerations, this inscription may be assigned to the 13th century.
This seems to record the gift of 2,000 kuḻi of land by purchase for service and offerings early in the morning to god Tiruvagāṭṭiyanpaḷḷi-uḍaiyār in Kuṉṟūr-nāḍu in Umbar-vaḷanāḍu alias Taraṇimuludum-udaiya-vaḷanāḍu by Arayan Pōyan Vilup- paraiyan, the kilavan of Elumūr, who is also stated to have reclaimed the land which was lying fallow. The donor is stated to have deposited in the temple 45 panam for his purpose, out of which 5 panam was provided towards the payment of taxes such as kuḍimai, viņivōgam, etc.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோமாறுபன்மர் திரி-
புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவீ-
[ர]பாண்டியதேவற்கு
யாண்டு ப[தினஞ்சா-
…….
நாள் உம்[பர்வ]ளநாடான தரணி
முழுதுமுடையவளநாட்டு [குன்]னூர் நா
ட்டு உடையார் திரு]வ[கத்தியா]ன் பள்ளி-
உடையார் கோயில் .... ஆதி𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇
வர்க[ன]மிகளோம் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணி-
னபடி [இ]த்திருப்பதி சூழ்ந்த நான்கெல்லைக்-
குள்ளும் இன்னாயநார் படிக்க . . . . ப்பி நில[ம்]
நஞ்[செ]ய் பயிர்ச்செய்ய . . . . .பா-
ழாய் . . . .[ற்]று பாழாய் குன்ற . . . . யமா
ய்க்கிட[க்கு]ம் நிலத்துக்கு கீழ்பாற்கெல்-
லை திருபுவனசுந்நர𑌦𑍇வர் ஓடைவேலி-
க்கு மேற்[கு]ம் தென்பாற்கெல்லை அ[னி]ழ-
மாட்டு ஒத[ம்] எறுகாலுக்கு வடக்கும் மேல்
பாற்கெல்லை ஊர் ஒழக்கைக்கு கிழக்கும்
[வட]பாற்கொலை பள்ளன் ஓடைப்பனங் . .
[ட்டு]க் குன்றுவேலிக்கு தெற்க்கும் இவ்விசை
ந்த இன்னா[ன்கெல்லையுள் நடுவுபட்ட பா-
ம்பறைபா]ழ் ஊரளவு கோலாற் குழி இரண்-
டாயிரம் [இ]க்குழி இரண்டாயிரமும் இன்னாட்டு மே-
லைவகை நாட்டு எழுமூரிழ் எழுமூ[ர்]கிழவனரயன்
[பொய]ன் விழுப்பரையன் தான் திருத்தி [ஆ]-
க்கி இன்நாயனார் திருமுன்பே படைத்து . . . .
[க்]காக மாஹே𑌶𑍍𑌵𑌰[ர்]க்கு வழக்கமாக நாள்
[ஒன்று]க்கு இருநாழி உழக்கு அரிசியாய்-
ச் சிறுகாலைச்சந்தியிலே புறப்படவேணு-
ம் என்றும் இவ்வரிசி இருநாழி உழக்கும் ஆண்டு [வரை]
[இ]றுக்க [கு]றுவாள் கூலி உட்பட நெல்லு இருபதின்-
கலமும் இன்னிலத்துக்கு குடிமை வினிவோகம் [இ]-
வை மற்றும் எப்பேர்பட்டனவையிற்றுக்கும் [சில]-
வாக்கும் பணம் அஞ்சு இப்பணம் அஞ்சும் இந்த ஒடுக்
………..க்கு உடல்.
………..𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌮𑍍 இன்[த]
………..கொள்ளு#-
………..து இந்நிலத்துக்கு மு𑌲𑍍𑌯மாந பணம்
………..வித்து கொண்ட பணம் நாற்பத்தை[ஞ்]
………..ற்பத்தைஞ்சும பண்டார[த*]தா….க்குவித்து
………..யில் இந்[நி]லத்து இன்னு
………..கைகின மரமும் கீணோ
………..ங்களும் அகப்பட்ட இப்ப
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோமாறுபன்மர் திரி-
புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவீ-
ரபாண்டியதேவற்கு
யாண்டு பதினஞ்சா-
. . . . . . .
நாள் உம்பர்வளநாடான தரணி
முழுதுமுடையவளநாட்டு குன்னூர் நா
ட்டு உடையார் திருவகத்தியான் பள்ளி-
உடையார் கோயில் . . . . ஆதி𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇
வர்கனமிகளோம் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணி-
னபடி இத்திருப்பதி சூழ்ந்த நான்கெல்லைக்-
குள்ளும் இன்னாயநார் படிக்க . . . . ப்பி நிலம்
நஞ்செய் பயிர்ச்செய்ய . . . . . பா-
ழாய் . . . . ற்று பாழாய் குன்ற . . . . யமா
ய்க்கிடக்கும் நிலத்துக்கு கீழ்பாற்கெல்-
லை திருபுவனசுந்நர𑌦𑍇வர் ஓடைவேலி-
க்கு மேற்கும் தென்பாற்கெல்லை அனிழ-
மாட்டு ஒதம் எறுகாலுக்கு வடக்கும் மேல்
பாற்கெல்லை ஊர் ஒழக்கைக்கு கிழக்கும்
வடபாற்கொலை பள்ளன் ஓடைப்பனங் . .
ட்டுக் குன்றுவேலிக்கு தெற்க்கும் இவ்விசை
ந்த இன்னான்கெல்லையுள் நடுவுபட்ட பா-
ம்பறைபாழ் ஊரளவு கோலாற் குழி இரண்-
டாயிரம் இக்குழி இரண்டாயிரமும் இன்னாட்டு மே-
லைவகை நாட்டு எழுமூரிழ் எழுமூர்கிழவனரயன்
பொயன் விழுப்பரையன் தான் திருத்தி ஆ-
க்கி இன்நாயனார் திருமுன்பே படைத்து . . . .
க்காக மாஹே𑌶𑍍𑌵𑌰ர்க்கு வழக்கமாக நாள்
ஒன்றுக்கு இருநாழி உழக்கு அரிசியாய்-
ச் சிறுகாலைச்சந்தியிலே புறப்படவேணு-
ம் என்றும் இவ்வரிசி இருநாழி உழக்கும் ஆண்டு வரை
இறுக்க குறுவாள் கூலி உட்பட நெல்லு இருபதின்-
கலமும் இன்னிலத்துக்கு குடிமை வினிவோகம் இ-
வை மற்றும் எப்பேர்பட்டனவையிற்றுக்கும் சில-
வாக்கும் பணம் அஞ்சு இப்பணம் அஞ்சும் இந்த ஒடுக்
. . . . . . . . . . . க்கு உடல் .
. . . . . . . . . . . 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌮𑍍 இன்த
. . . . . . . . . . . கொள்ளு#-
. . . . . . . . . . . து இந்நிலத்துக்கு மு𑌲𑍍𑌯மாந பணம்
. . . . . . . . . . . வித்து கொண்ட பணம் நாற்பத்தைஞ்
. . . . . . . . . . . ற்பத்தைஞ்சும பண்டாரத தா . . . . க்குவித்து
. . . . . . . . . . . யில் இந்நிலத்து இன்னு
. . . . . . . . . . . கைகின மரமும் கீணோ
. . . . . . . . . . . ங்களும் அகப்பட்ட இப்ப
Took Place At
On the south wall of the central shrine in the Agastyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Akattiyāṉpaḷḷi
Spatial Coverage
10.2986250446653,79.8287774576442
Has Number
1
Name
Māṟavarmaṉ Virapāṇḍya,
Dynasty
pāṇḍya

Collections

Not viewed