South Indian Inscriptions XVII, No. 543
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 543."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_543
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 543
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_543
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 504 of 1904,
- Abstract
-
This inscription refers to the invation by Singaṇa Daṇḍanā aka of the chōḻa country in the 25th year (1240-41 A.D.) of Rājārājā's reign.
It records the order (tāṇa-niyōgam) of the trustees (sthānāṭṭār) of the temple of Tirukködikkulagar in Kuṉṟūr-nāḍu, a division of Umbaḷa-nāḍu conferring certain honours on Sāṭṭan Bhāṭṭanambi alias Uttaman-Nambi of Atulaparākkiramapūram in Kāṉāṭṭūr-nāḍu, who besides providing a capital of 50,000 kāśu for repairs, undertook to provide for the re-consecration, daily worship and festivals in the temple, which had been disturbed and neglected due to the invasion of Singana Dandanāyaka. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்கு யாண்டு இருபத்தொந்பதாவதிந் எதிராமாண்டு உம்பள நாட்டு குந்றூர் நாட்டு உடையார் திருக்கொடிக்குழக[ர்] கோயில்த்தானத்தோம் இந்நாட்டுக் கானத்தூர் நாட்டு அதுலபராக்கிரமபுரத்து [சாத்தன்]
[பட்]டன் நம்பியாள் உத்தமன் நம்பி . . . .தி. . கு. . . . தானநியோகம் பண்ணிக் குடுத்த பரிசாவது இந்நாயனார் திருக்கோயிலில் முன்பு இருபத்தைஞ்சாவது நாளில் சிங்கண்ண தெண்டுநாய[க்க]ன் படை நடந்து தேசங்களிலே சில[கை] தட்டுண்டாகையில் பின்பு ஆளுடையனாயனா-
ரையும் நாச்சியாரையும் எழுந்தருளுவிக்க[ப்பாறி][த்*][த] விடத்து ஸ்ரீ பண்டாரத்து உடலில்லாதபடியாலே இத்தந்மத்தை சிலவற்க்கு குடுத்தாகிலும் நாயனாரை எழுந்தருளுவித்துப் பூசை [கொண்ட]ருளப் பண்ணவேணுமென்று பாற்[த்*]து இந்த உத்த[ம] நம்பி பக்கலே தானமாக[ச் செய்து] நீ-
ரும் உம்முடைய வற்கத்தாரும் இந்த தன்மத்தைக் கைய்கொண்டு எழுந்தருளப்பண்ணவேணுமென்று சொல்ல இவனும் இப்படிக்கு இசைந்து எழுந்தருளப் பண்ணுகைக்கு வேண்டும் [பொரு]ளுக்கு இவர் பக்கல் நாங்கள் கைக்கொண்ட காசு ௫௰௲ இக்காசு ஐம்பதினாயிர மும் கைக்கொ-
னடு இன்னாயனாரையும் நாச்சியாரையும் திருநயனமோக்ஷ 𑌪𑌰𑍍𑌯𑍍𑌯ந்தமாகத் திருப்பணிக் குறைவறச் செய்து [குடு]த்தமையில் இத்திருக்கோயிலிலே இன்னாயனாரையும் னாச்சியாரையும் இந்த (உத்தம](ம)வனம்பி திருப்பிரி தட்டையும் பண்ணத் திருக்காப்பு பண்ணி [திருவெழுச்சி] உள்ளிட்ட திருநாழ்களும் எ-
ழுந்தருளப் பண்ணிவும் பூசைகளும் திருவமுது ளுட்டனவையிற்றுகுக்கும் தானே செய்து கொள்கையாலே [தி]ரு உலாச் செய்த[ருளு]மிடத்தும் பூசைகொண்டருளுமிடத்தும் [புல]வர் தலைவர்.. ன்றும் உத்தமபி….. தானென்றுபரிச்சின்னம் ப[ணி] மாறவும் இப்படி சந்திராதி-
[த்தவற்] இவனுக்கும் இவனுடை[ய] வற்கத்தாற்கும் இந்திருப்பணி கடவதானபடி[க்கு] இப்படிக்கு இசைந்து தானனியோகம் பண்ணிக்குடுத்தோம் இக்கோயில் தானத்தோம் இப்படிக்கு . . . . வை தேவர்நன்மி மாதேவ எழுத்து
என்றும் உருத்திரகொடிபட்டர் எழுத்து என்றும் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக் காடந் எழுத்து என்றும் இப்படிக்கு திருக்கொடிககுழகர் எழுத்தென்றும் திருமாறக்காடுடையார் கோயில் தேவர்கன்மி குன்றுர் நாட்டு பட்டன் எழுத்து என்றும் இக்கோயில் கணக்கு ஆராற்றுமுடையான் எ
ழு[த்து என்]றும் இக்கோயில் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக்காட்டுப் பிரான் [எழுத்து] ஈன்றும் இப்படி[க்கு] இவை விரிக்குழலழகிய மாராயத் எழுத்து என்றும் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வற்கு யாண்டு இருபத்தொந்பதாவதிந் எதிராமாண்டு உம்பள நாட்டு குந்றூர் நாட்டு உடையார் திருக்கொடிக்குழகர் கோயில்த்தானத்தோம் இந்நாட்டுக் கானத்தூர் நாட்டு அதுலபராக்கிரமபுரத்து சாத்தன்
பட்டன் நம்பியாள் உத்தமன் நம்பி . . . . தி . . கு . . . . தானநியோகம் பண்ணிக் குடுத்த பரிசாவது இந்நாயனார் திருக்கோயிலில் முன்பு இருபத்தைஞ்சாவது நாளில் சிங்கண்ண தெண்டுநாயக்கன் படை நடந்து தேசங்களிலே சிலகை தட்டுண்டாகையில் பின்பு ஆளுடையனாயனா-
ரையும் நாச்சியாரையும் எழுந்தருளுவிக்கப்பாறித்த விடத்து ஸ்ரீ பண்டாரத்து உடலில்லாதபடியாலே இத்தந்மத்தை சிலவற்க்கு குடுத்தாகிலும் நாயனாரை எழுந்தருளுவித்துப் பூசை கொண்டருளப் பண்ணவேணுமென்று பாற்த்து இந்த உத்தம நம்பி பக்கலே தானமாகச் செய்து நீ-
ரும் உம்முடைய வற்கத்தாரும் இந்த தன்மத்தைக் கைய்கொண்டு எழுந்தருளப்பண்ணவேணுமென்று சொல்ல இவனும் இப்படிக்கு இசைந்து எழுந்தருளப் பண்ணுகைக்கு வேண்டும் பொருளுக்கு இவர் பக்கல் நாங்கள் கைக்கொண்ட காசு {௫௰௲ இக்காசு ஐம்பதினாயிர மும் கைக்கொ-
னடு இன்னாயனாரையும் நாச்சியாரையும் திருநயனமோக்ஷ 𑌪𑌰𑍍𑌯𑍍𑌯ந்தமாகத் திருப்பணிக் குறைவறச் செய்து குடுத்தமையில் இத்திருக்கோயிலிலே இன்னாயனாரையும் னாச்சியாரையும் இந்த உத்தமமவனம்பி திருப்பிரி தட்டையும் பண்ணத் திருக்காப்பு பண்ணி திருவெழுச்சி உள்ளிட்ட திருநாழ்களும் எ-
ழுந்தருளப் பண்ணிவும் பூசைகளும் திருவமுது ளுட்டனவையிற்றுகுக்கும் தானே செய்து கொள்கையாலே திரு உலாச் செய்தருளுமிடத்தும் பூசைகொண்டருளுமிடத்தும் புலவர் தலைவர் . . ன்றும் உத்தமபி . . . . . தானென்றுபரிச்சின்னம் பணி மாறவும் இப்படி சந்திராதி-
த்தவற் இவனுக்கும் இவனுடைய வற்கத்தாற்கும் இந்திருப்பணி கடவதானபடிக்கு இப்படிக்கு இசைந்து தானனியோகம் பண்ணிக்குடுத்தோம் இக்கோயில் தானத்தோம் இப்படிக்கு . . . . வை தேவர்நன்மி மாதேவ எழுத்து
என்றும் உருத்திரகொடிபட்டர் எழுத்து என்றும் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக் காடந் எழுத்து என்றும் இப்படிக்கு திருக்கொடிககுழகர் எழுத்தென்றும் திருமாறக்காடுடையார் கோயில் தேவர்கன்மி குன்றுர் நாட்டு பட்டன் எழுத்து என்றும் இக்கோயில் கணக்கு ஆராற்றுமுடையான் எ
ழுத்து என்றும் இக்கோயில் சீமாஹே𑌶𑍍𑌵ரக்கண்காணி பெரிய திருமறைக்காட்டுப் பிரான் எழுத்து ஈன்றும் இப்படிக்கு இவை விரிக்குழலழகிய மாராயத் எழுத்து என்றும் [॥] - Took Place At
- On the north wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 119
- Date Created
- 1245
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed