South Indian Inscriptions XVII, No. 542
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 542."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_542
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 542
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_542
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 501 of 1904,
- Abstract
-
This records the gift of 2 vēli of land in three plots, made tax-free in Kulōttuṅga- śōlanallur in Umbaḷa-nāḍu by Maluvadi Chelvan of Pundi for burning a perpetual lamp in the temple of Tirumaṟaikkāḍu-uḍaiyār.
Among the boundaries of the second plot of land is mentioned the Dēvadāna land of Tiruttantoṉṟisvaram-uḍaiyār of Veṭkuṉṟūr and among those of the third mentioned the piece of land pulaikkaḍaichchey belonging to Tennavan Mūvēnda- Vēḷāṉ, land in Vayalur and a highway (peruvali.) - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ஏழாவதின் எதிராமாண்டு உடையார் திருமறைக்காடுடையார்க்கு பூண்டியுடையான் மழுவாடி
செல்வன் வைத்த திருநந்[தா]விளக்கு ஒன்றுக்கு உம்பளநாட்டு குலோத்துங்கசோழநல்லூரிற் கொண்டு இறையிலி செய்து விட்ட நிலத்துக்குக் கிழ்பாற்கெல்லை
கணபதி யுள்ளிட்டார் நிலத்துக்கு மேற்குந் தென்பாற்கெல்லை கிழக்கு மேற்கான பெருவழி ஒழுக்கைக்கு வடக்கு மேல்பாற்கெல்லை சிங்கன் புலத்து வாய்க்காலுக்கு கிழக்கும் வட-
பாற்கெல்லை குளமடைச் செய்க்குங் கண்[ண] வேதன் செயக்குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான் கெல்லையு[ள்*] நடுவுபட்ட நிலம் ஒன்றரை இந்நிலம் ஒன்றரையும் இங்கு விட்டுக் குறிச்சி-
யுடையான் பெரியான் பனந்திடைக்கு மேற்குந் தென்[பா*]ற்கெல்லை வெட்குன்றூர்த் திருத்தான் தோன்றிச்சுரமுடையார் தேவதானம் [ஊ]ற்கீழிறையிலி பூவாங்குழிக்கு வடக்-
குத் மேல்பாற்கெல்லை கு[றி]ச்[சி]யுடையான் அரை[யன்] பெரியான் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மேற்படியான மனைச் செய்க்குங் குடியிருப்புத் தோட்டத்துக்-
குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட மாததோட்டமுங் குளமும் மேட்டுச்செய்யும் நிலங்காலே அரைமா இங்கு விட்டு வாயலூர்-
எல்லைக்கு தெற்குக் காட்டுப் பெருவழி ஒழுக்கைக்குக் கிழக்குத் தோட்டமுங் குளத்துக்குங் கீழ்பாற்கெல்லை தென்னவன் மூவேந்தவேளான் புழைக்கடை
ச்செய்க்கு மேற்குந் தென்பாற் கெல்லை மேற்படியான் தோட்டத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை பெருவழிக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை வாயலூர் நிலத்துக்குத் தெ-
ற்கும் ஆக இசைத்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட நிலந் நான்மா வரை ஆக நிலம் இருவேலியும் இந்நிலம் இருவேலியும் பன்மாகேச்சுர இரக்ஷை [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ஏழாவதின் எதிராமாண்டு உடையார் திருமறைக்காடுடையார்க்கு பூண்டியுடையான் மழுவாடி
செல்வன் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு உம்பளநாட்டு குலோத்துங்கசோழநல்லூரிற் கொண்டு இறையிலி செய்து விட்ட நிலத்துக்குக் கிழ்பாற்கெல்லை
கணபதி யுள்ளிட்டார் நிலத்துக்கு மேற்குந் தென்பாற்கெல்லை கிழக்கு மேற்கான பெருவழி ஒழுக்கைக்கு வடக்கு மேல்பாற்கெல்லை சிங்கன் புலத்து வாய்க்காலுக்கு கிழக்கும் வட-
பாற்கெல்லை குளமடைச் செய்க்குங் கண்ண வேதன் செயக்குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான் கெல்லையுள் நடுவுபட்ட நிலம் ஒன்றரை இந்நிலம் ஒன்றரையும் இங்கு விட்டுக் குறிச்சி-
யுடையான் பெரியான் பனந்திடைக்கு மேற்குந் தென்பா] ற்கெல்லை வெட்குன்றூர்த் திருத்தான் தோன்றிச்சுரமுடையார் தேவதானம் ஊற்கீழிறையிலி பூவாங்குழிக்கு வடக்-
குத் மேல்பாற்கெல்லை குறிச்சியுடையான் அரையன் பெரியான் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மேற்படியான மனைச் செய்க்குங் குடியிருப்புத் தோட்டத்துக்-
குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட மாததோட்டமுங் குளமும் மேட்டுச்செய்யும் நிலங்காலே அரைமா இங்கு விட்டு வாயலூர்-
எல்லைக்கு தெற்குக் காட்டுப் பெருவழி ஒழுக்கைக்குக் கிழக்குத் தோட்டமுங் குளத்துக்குங் கீழ்பாற்கெல்லை தென்னவன் மூவேந்தவேளான் புழைக்கடை
ச்செய்க்கு மேற்குந் தென்பாற் கெல்லை மேற்படியான் தோட்டத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை பெருவழிக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை வாயலூர் நிலத்துக்குத் தெ-
ற்கும் ஆக இசைத்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட நிலந் நான்மா வரை ஆக நிலம் இருவேலியும் இந்நிலம் இருவேலியும் பன்மாகேச்சுர இரக்ஷை [॥] - Took Place At
- On the north wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 13.1365614239878,80.1322888290331
- Has Number
- 118
- Date Created
- 1223
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed