South Indian Inscriptions XVII, No. 540
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 540."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_540
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 540
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_540
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 500 of 1904,
- Abstract
-
The details of date given are Mithuṉa ba. 5, Wednesday, Sōdi (Svāti). The combination of ba. 5 and Svāti is impossible in the month of Mithuṉa .
This records the gift of 13 vēli and 1 mā of land made free of taxes fixed by rājā-niyōgam, nāṭṭuvivāṭṭai (vyavasthai), ur-vivāṭṭai, etc., as tirunandāvilakkupūram, by Panganvay-uḍaiyāṉ alias Rājārājā-mūvēndavēḷāṉ, of Kiliyur for burning a perpetual lamp to the deity Tirumaṟaikkāḍu-uḍaiyār, in Umbaḷa-nāḍu.
In detailing the boundaries of the land the record mentions a piece of land sold by the donor to Aluḍai Nachchi Amudāļvi, (a Dēvaraḍiyār), and a piece of land leased to Arindavan Pallavaraiyan by Chittarayan. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] [தி]ரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ [ராஜா]𑌧𑌿ராஜதேவற்கு யாண்டு ௰௪ வது மிதுன நாயற்று அபர பக்ஷத்துப் பஞ்சமியும் புதன் கிழமையும் பெற்ற சொதி நாள் உம்பள நாட்டு உடையார் திருமறைக்காடுடையார்க்கு இந்நாட்டுக் கிளியூரில் பாங்கந்வாயுடையன்
திருச்சிற்றம்பலமுடையான் கிடங்கனான ரா[ஜ*]ரா[ஜ*] மூவேந்தவேளான் வைத்த திருநொந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கிளியூரில் என்காணியான நிலத்து விட்ட நிலத்துக்குக் கிழ்பாற கெல்லை சித்தரரயர் [கா]ணியாய் அரிந்தவன் பல்லவரயன் பற்றி யிறுத்து வருகிற நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை
கரைப்[புல]த்தெல்லைக்கு வடக்கும் மே[ல்]பா[ற்கெல்]லை ஆளுடைநாச்சி அமுதாழ்விக்கு நான் [வி]ற்ற நிலமாய் இந்நாயனாற்கு இவ[ள்] திருநொந்தாவிளக்குப் புறமாக விட்ட நிலத்துக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை மிண்டன் வாய்க்காலுக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி ௫௱-னால் ௺ வம் இதன கி[ழக்கு]-
இடைவிட்டு விட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை சித்தராயர் காணியாய் அரிந்தவன் பல்லவரயன் பற்றி இறுத்து வருகிற நிலத்து(வருகிற நிலத்துக்கு) மேற்கும் தென்பாற்கெல்லை கரைப்யில் எல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை சித்தராயர் காணியா யரிந்தவன் பல்லவரயன் பற்றி இறுக்கிற நிலத்துக்கு கிழக்கும் (வ)-
[ட]பாற்கெல்லை மிண்டன் வாய்க்காலுக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி ௨௱௫௰ னா[ல்*] ௺ 𑿌 ம் மான[வா]ர் கரைப்புல[த்]து விட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வடுகன்றென் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை வடுகந்றென் நிலத்துக்கு வடக்கும் மேபாற் கெல்லை அமுதாழ்வி நிலமாய் இவன் விட்ட நி[லத்]-
........க்கும் வடபாற்கெல்லை. நிலத்தெல்லைக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி ௭௱௫௰ -னால் ௺ வ 𑿌... குளத்து நாற்றங்காலாக விட்ட குழி ௫௰ னால் ௺#ம் 𑿓#ம் இவ்வூர்ததேவரடியாரில் ஆளுடை நாச்சி அமுத-
ாழ்வி வைத்த திருநொந்தாவிளக்கு ஒன்றுக்கு இக்கிளியூரில் என் பக்கல் விலை கொண்டுடைய நிலம்..வ# விட்ட [கா]ரடி நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை இந்த இரா[ச*]ரா[ச*]மூவேந்தவேளானேன் திருநொ[ந்தா]வி[ள]க்குப்புறமாக விட்ட நிலத்துக்கு மேற்கும் தென்பாறகெல்லை கரைப்புல எல்லைக்[கு வட]க்கும்-
மேல்பாற்கெல்லை திக்க . . . . ல்லைக்கும் கருமாணிக்க விண்ணகராழ்வார் திருவிடையாட்டம் ரா[ஜ*]ரா[ஜ*] மூவேந்தவேளான் காணியான [நி]லத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மிண்டன் வாய்க்காலுக்கு தெற்கும் டுவு[ப]ட்ட குழி
கரைப்புலத்து விட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை (இந்த ரா[ஜ*]ரா[ஜ*] மூவேந்தவேளான் திருநொந்தாவிளக்குப்புறமாக விட்ட நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை மேற்படியான காணியான நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை சித்தராயர் காணியா யரிந்தவன் [பல்]லவரயன்
பற்றியிறுத்து வருகிற நிலத்துக்குக் கிழக்கும் கூடபாற்கெல்லை காரடி நிலத்தெல்லைக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி ௭௱௫௰ னால் வ #ம் ஆக ௺ ##ம் ஆக ௺ க## இந்நிலம் ஒன்றரையே ஒரு மாவும் இந்நாயனாற்குத் திருநாமத்து
க்காணியாக இறையிலி செய்தமைல் இ[ந்]த நிலத்துக்கு ஊர்தரப்படி நெ[ல்லு] அறுகலனே இரு தூணிக்குறுணி முன்னாழியும் மூவுழக்கும் [இ]ந்நிலத்தால் வந்த [கட]மை குடிமைகள் இராச நியோ[கமு]ம் நாட்டு விவத்தை ஊர்விவத்தை-
[படி]யும் வந்த கடமை குடிமை எப்பேர்ப் பட்டனவும் இவ்வாண்டு முதல் இவ்வூரில் என் காணியான நிலத்திலே ஏற்றி இறுக்கக்கடவதாகவும் இவ்வூரில் என் காணியான நிலம் என் பக்கல் ….ற்றுடைய கொண்டுடை[யா*](ன)-
ரும் பிராத்திகளால் பெறுவாரும் நில விழுக்காட்டுப்படியே ஏற்றி இறுக்கக்கடவராக [செ]து குடு(த்து) இப்படி சந்திராதித்தவற் செல்லக்கடவதாகவும் இப்படி சம்மதித்து இன்னிலம் கருடம் திருநொந்தாவிளக்குப்புறமாக விட்டு இறையிலி-
செய்து குடுத்தேன் பாங்க[ந்]வாயுடையானான ராஜராஜ மூவேந்த வேளானேன் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜா𑌧𑌿ராஜதேவற்கு யாண்டு {௰௪} வது மிதுன நாயற்று அபர பக்ஷத்துப் பஞ்சமியும் புதன் கிழமையும் பெற்ற சொதி நாள் உம்பள நாட்டு உடையார் திருமறைக்காடுடையார்க்கு இந்நாட்டுக் கிளியூரில் பாங்கந்வாயுடையன்
திருச்சிற்றம்பலமுடையான் கிடங்கனான ராஜ ராஜ மூவேந்தவேளான் வைத்த திருநொந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கிளியூரில் என்காணியான நிலத்து விட்ட நிலத்துக்குக் கிழ்பாற கெல்லை சித்தரரயர் காணியாய் அரிந்தவன் பல்லவரயன் பற்றி யிறுத்து வருகிற நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை
கரைப்புலத்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை ஆளுடைநாச்சி அமுதாழ்விக்கு நான் விற்ற நிலமாய் இந்நாயனாற்கு இவள் திருநொந்தாவிளக்குப் புறமாக விட்ட நிலத்துக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை மிண்டன் வாய்க்காலுக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி {௫௱} - னால் {௺} வம் இதன கிழக்கு-
இடைவிட்டு விட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை சித்தராயர் காணியாய் அரிந்தவன் பல்லவரயன் பற்றி இறுத்து வருகிற நிலத்துவருகிற நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை கரைப்யில் எல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை சித்தராயர் காணியா யரிந்தவன் பல்லவரயன் பற்றி இறுக்கிற நிலத்துக்கு கிழக்கும் வ-
டபாற்கெல்லை மிண்டன் வாய்க்காலுக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி {௨௱௫௰} னால் {௺} 𑿌 ம் மானவார் கரைப்புலத்து விட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை வடுகன்றென் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை வடுகந்றென் நிலத்துக்கு வடக்கும் மேபாற் கெல்லை அமுதாழ்வி நிலமாய் இவன் விட்ட நிலத்-
. . . . . . . . க்கும் வடபாற்கெல்லை . நிலத்தெல்லைக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி {௭௱௫௰} - னால் {௺} வ 𑿌 . . . குளத்து நாற்றங்காலாக விட்ட குழி {௫௰} னால் ௺#ம் 𑿓#ம் இவ்வூர்ததேவரடியாரில் ஆளுடை நாச்சி அமுத-
ாழ்வி வைத்த திருநொந்தாவிளக்கு ஒன்றுக்கு இக்கிளியூரில் என் பக்கல் விலை கொண்டுடைய நிலம் . . வ# விட்ட காரடி நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை இந்த இராச ராச மூவேந்தவேளானேன் திருநொந்தாவிளக்குப்புறமாக விட்ட நிலத்துக்கு மேற்கும் தென்பாறகெல்லை கரைப்புல எல்லைக்கு வடக்கும்-
மேல்பாற்கெல்லை திக்க . . . . ல்லைக்கும் கருமாணிக்க விண்ணகராழ்வார் திருவிடையாட்டம் ராஜ ராஜ மூவேந்தவேளான் காணியான நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மிண்டன் வாய்க்காலுக்கு தெற்கும் டுவுபட்ட குழி
கரைப்புலத்து விட்ட நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை இந்த ராஜ ராஜ மூவேந்தவேளான் திருநொந்தாவிளக்குப்புறமாக விட்ட நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை மேற்படியான காணியான நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை சித்தராயர் காணியா யரிந்தவன் பல்லவரயன்
பற்றியிறுத்து வருகிற நிலத்துக்குக் கிழக்கும் கூடபாற்கெல்லை காரடி நிலத்தெல்லைக்குத் தெற்கும் நடுவுபட்ட குழி {௭௱௫௰} னால் வ #ம் ஆக {௺} ##ம் ஆக {௺} க## இந்நிலம் ஒன்றரையே ஒரு மாவும் இந்நாயனாற்குத் திருநாமத்து
க்காணியாக இறையிலி செய்தமைல் இந்த நிலத்துக்கு ஊர்தரப்படி நெல்லு அறுகலனே இரு தூணிக்குறுணி முன்னாழியும் மூவுழக்கும் இந்நிலத்தால் வந்த கடமை குடிமைகள் இராச நியோகமும் நாட்டு விவத்தை ஊர்விவத்தை-
படியும் வந்த கடமை குடிமை எப்பேர்ப் பட்டனவும் இவ்வாண்டு முதல் இவ்வூரில் என் காணியான நிலத்திலே ஏற்றி இறுக்கக்கடவதாகவும் இவ்வூரில் என் காணியான நிலம் என் பக்கல் . . . . ற்றுடைய கொண்டுடையான-
ரும் பிராத்திகளால் பெறுவாரும் நில விழுக்காட்டுப்படியே ஏற்றி இறுக்கக்கடவராக செது குடுத்து இப்படி சந்திராதித்தவற் செல்லக்கடவதாகவும் இப்படி சம்மதித்து இன்னிலம் கருடம் திருநொந்தாவிளக்குப்புறமாக விட்டு இறையிலி-
செய்து குடுத்தேன் பாங்கந்வாயுடையானான ராஜராஜ மூவேந்த வேளானேன் [॥] - Took Place At
- On the north wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.37515360246,79.8499710470891
- Has Number
- 116
- Date Created
- 1177
- Name
- Rājādhirājā II.
- Dynasty
- chōḻa
Collections
Not viewed