South Indian Inscriptions XVII, No. 539
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 539."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_539
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 539
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_539
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 498 of 1904,
- Abstract
-
The details of date viz., Makara ba. 6, Friday, Chittirai corresponds to 1272 A.D. January 22, Friday, f.d.t., '18: 90.
This records the gift of ¼ veli of land made tax-free by the uravar of Siṟumut- tarai and Păṛpunankilaiyan Karikālaśōḻa-ppallavaraiyan, for food offerings to the deities Aluḍaiyār and Nayakar and their Nāchchiyār s, whose images were set up by Andanāyakan alias Piramiśvaramuḍaiyār, the headman of Karaikkaḍaippu Elumur in the western division of Umbaḷa-nāḍu in the temple of Пlamaṟaikkāḍuḍaiya nāyanār. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வ[னச்சக்கரவத்தி]கள் ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவ[ற்]கு யா[ண்]டு [௨௰௬] வ[து] மகரநா[யற்று] அபரபக்ஷத்து 𑌷𑌷𑍍𑌦𑌿யும் வெள்ளிக்கிழமை[பு]ம் [சித்தி]ரையு[மா]ன நாள் ரா[ஜ*)ரா[ஜ*]ப்பாண்டி நாட்டு ம[து][ரோதைய] வ[ள][நாட்டு]…..ற்றூர் நாட்டு [பா]ற்புனங் கிழையாந் அரையன்....ன்மு.... யனான கரிகாலசோழ[ப்ப]ல்லவ[ரை]யனும் இவ்வ... வாழ்நாட்டு சிறுமு[த்]-
தரை ஊரவரும் இறைஇலி 𑌪𑍍𑌰மாண இசைவு திட்டு இவ்[வூ]ரில் உடையார் இ[ள]மறைக்காடுடைய நாய[நாய)னார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்கன்மி கோயில் கணக்கனுக்கு இந்நாட்டு மேலை வகை[யி]ல் கரைக்கடைப்பு எழுமூர் கிழவன் ஆண்டநாயக[னாந] பி𑌰மி𑌶𑍍𑌵ரமுடையார் இக்கோயிலில் எழுந்தருளுவித்த ஆளுடையா[ர்க்கும்] நாச்சியார்க்கும் நாய-
கர்க்கும் நாச்சியார்க்கும் அமுதுபடி[க்கு எங்]கள் ஊரில் [இறை] இறுக்க நாங்கள் இறையிலி செய்து குடு[த்த] ம[றை]ஞ்ஞானவாயில் சூறிமு . . ழை நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை கிழ்பாழி நாட்டு வேளார் க[ள]ர் நிலத்துக்கு மேற்க்கும் தெ[ன்]பாற்கெல்லை' இன்நாயனார் ஊர்க்கி[ழ்*] இறையிலி நிலத்துக்கு வடக்கும் மேல்பாற் [கெல்லை] . . பிராமன் வாய்க்காலுக்கு கீழ-
[க்கு] வடபாற்கெல்லை எரிக்கு தெற்கும் [நடு]வுட்பட்ட [குழி] ௲-னால் ௺ # இந்நிலம் அரையும் இங்கு விட்டு [வ]டக்கு எரியில் நீர்த்தி[டல்] செய்த நிலத்துக்கு கீ[ழ்*]பாற்கெல்லை குலோத்துங்கசோ]ழ*] உம்பளநாட்டுக்கோன் பயிர்செய்கிற [நி]லத்துக்கு தெற்கும் ஆக இசைந்த இந்நான்கெல்லைக்கு நடுவுபட்ட ௺ கு ௱ னால் ௺ வ [இந்நிலம் காலும்] ஆக ௺ ளு இந்நில-
முக்காலு[ம்] இந்நாள் முதல் சந்திராதித்தவ[ரையும்] இறையிலியாக அனு[ப]மி[க்க*]வும் இன்நிலத்துக்கு ஊரிலே ஏற்றி இறுக்க கடவோமாகவும் இப்[படி] சம்மதித்து இறையிலி 𑌪𑍍𑌰மாண [இசை]வு திட்டு குடுத்தோம் உடையார் இளமறைக்காட்டுடையா[ர்] கோயில் தேவர் கந்மி கோயில் கணக்கனுக்கு(னுக்கு) [பாற்*]புனங்கிழையா[ன்*] கரிகாலசோழப் பல்லவரையனும் ஆழ்கரை ஊரவரும் இவ்வ-
[னை]வோம் இப்படிக்கு இவை பாற்புனங்கிழான் அருமொழிதேவ[ன்] கரிகாலசோ[ழ] பல்லவரையன் எ[ழுத்து இப்படி]க்கு இவை குலோத்துங்[கசோழ உம்ப]ளநாட்டுக்கோ[ந்] எழுத்து இப்[படி]க்கு இவை [பரன்]பள்ளி உடையாந் தமிழ[த]ரையன் எழு[த்து] இப்படிக்கு இவை சிறு வாய்முகமுடையான் சஞ்ஞை[யான*]மைக்கு கிழ்[மு]ழையிலான ராசராச சருப்பே[தி]மங்கலத்து நின்றையில் சீரங்கபட்டந் எழு[த்து*].
இப்படிக்கு இவை இ[வ்*]வூர்க் கணக்கு தூணூருடையாந் நாராயண தேவன் எழுத்து இப்படி அறிவேந் குன்றூர் நாட்டு [க]ணககு குன்[றூ]ருடையான் எழுத்து [॥*]- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௨௰௬} வது மகரநாயற்று அபரபக்ஷத்து 𑌷𑌷𑍍𑌦𑌿யும் வெள்ளிக்கிழமையும் சித்திரையுமான நாள் ராஜ)ராஜ ப்பாண்டி நாட்டு மதுரோதைய வளநாட்டு . . . . . ற்றூர் நாட்டு பாற்புனங் கிழையாந் அரையன் . . . . ன்மு . . . . யனான கரிகாலசோழப்பல்லவரையனும் இவ்வ . . . வாழ்நாட்டு சிறுமுத்-
தரை ஊரவரும் இறைஇலி 𑌪𑍍𑌰மாண இசைவு திட்டு இவ்வூரில் உடையார் இளமறைக்காடுடைய நாயநாயனார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர்கன்மி கோயில் கணக்கனுக்கு இந்நாட்டு மேலை வகையில் கரைக்கடைப்பு எழுமூர் கிழவன் ஆண்டநாயகனாந பி𑌰மி𑌶𑍍𑌵ரமுடையார் இக்கோயிலில் எழுந்தருளுவித்த ஆளுடையார்க்கும் நாச்சியார்க்கும் நாய-
கர்க்கும் நாச்சியார்க்கும் அமுதுபடிக்கு எங்கள் ஊரில் இறை இறுக்க நாங்கள் இறையிலி செய்து குடுத்த மறைஞ்ஞானவாயில் சூறிமு . . ழை நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை கிழ்பாழி நாட்டு வேளார் களர் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை இன்நாயனார் ஊர்க்கிழ் இறையிலி நிலத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை . . பிராமன் வாய்க்காலுக்கு கீழ-
க்கு வடபாற்கெல்லை எரிக்கு தெற்கும் நடுவுட்பட்ட குழி {௲- னால் {௺} # இந்நிலம் அரையும் இங்கு விட்டு வடக்கு எரியில் நீர்த்திடல் செய்த நிலத்துக்கு கீழ் பாற்கெல்லை குலோத்துங்கசோழ உம்பளநாட்டுக்கோன் பயிர்செய்கிற நிலத்துக்கு தெற்கும் ஆக இசைந்த இந்நான்கெல்லைக்கு நடுவுபட்ட {௺} கு {௱} னால் {௺} வ இந்நிலம் காலும் ஆக {௺} ளு இந்நில-
முக்காலும் இந்நாள் முதல் சந்திராதித்தவரையும் இறையிலியாக அனுபமிக்க வும் இன்நிலத்துக்கு ஊரிலே ஏற்றி இறுக்க கடவோமாகவும் இப்படி சம்மதித்து இறையிலி 𑌪𑍍𑌰மாண இசைவு திட்டு குடுத்தோம் உடையார் இளமறைக்காட்டுடையார் கோயில் தேவர் கந்மி கோயில் கணக்கனுக்குனுக்கு பாற்புனங்கிழையான் கரிகாலசோழப் பல்லவரையனும் ஆழ்கரை ஊரவரும் இவ்வ-
னைவோம் இப்படிக்கு இவை பாற்புனங்கிழான் அருமொழிதேவன் கரிகாலசோழ பல்லவரையன் எழுத்து இப்படிக்கு இவை குலோத்துங்கசோழ உம்பளநாட்டுக்கோந் எழுத்து இப்படிக்கு இவை பரன்பள்ளி உடையாந் தமிழதரையன் எழுத்து இப்படிக்கு இவை சிறு வாய்முகமுடையான் சஞ்ஞையான மைக்கு கிழ்முழையிலான ராசராச சருப்பேதிமங்கலத்து நின்றையில் சீரங்கபட்டந் எழுத்து .
இப்படிக்கு இவை இவ் வூர்க் கணக்கு தூணூருடையாந் நாராயண தேவன் எழுத்து இப்படி அறிவேந் குன்றூர் நாட்டு கணககு குன்றூருடையான் எழுத்து [॥]- - Took Place At
- On the north wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vēdāraṇyam
- Spatial Coverage
- 10.7256852224495,79.7314484345178
- Has Number
- 115
- Date Created
- 1272
- Name
- Rājendra Chōḻa (III).
- Dynasty
- chōḻa
Collections
Not viewed