South Indian Inscriptions XVII, No. 538

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 538." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_538

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 538
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_538
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 497 of 1904,
Abstract
The details of date viz., Mithuṉa śu 13, Sunday, Kēṭṭai, correspond to 1234 A.D., June 11, Sunday, 28; 92.
This registers the agreement regarding a gift of vēli of land in Anapāya-chaturvēdimaṅgalam in Iḍaiyala-nāḍu in Rājēndraśōḻa-vaḷanāḍu to the donor Vēḷāṉ Kudan- dai nāyakan alias Pañchavarayan of Siraikkāvūr, in Kilay-kkūṟṟam, in Nittavinōda- vaḷanāḍu by the temple authorities. The land was made over to the Sivabrāh- manas for burning a perpetual lamp with one uḻakku of oil daily in the temple. The weight of the lamp is stated to be 80 palam.
Content
. . . [ன]சக்கரவத்[தி]கள் ஸ்ரீராஜராஜதேவ[ற்]கு யாண்டு ௰௯ [வது] மி[து]ன நாயற்றுப் [பூ]ர்வ பக்ஷத்து திரையொதெசியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற கெட்டை நாள் உ[டையார் திரும]றைக்காடுடையார் கோயி அதபதி
. . . [கன்]மிகளோ[ம்] நித்தவினோத வளநாட்டுக் கீழாய்க்கூற்றத்துச் சிறைக்காவூருடையான் வேளான் குடந்தைநாயகனான் பஞ்[ச]வராயனுக்கு நிலவிலைப்பிரமாண இசைவு திட்டு உடையார் திருமுன்பு
. . . நாள் முதன் வைத்த திருநுன்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக ஆட்டைக்கு வேண்டு[ம்] நெல்லு முப்பதின கலத்துக்கும் இறைமிகுதி கொண்டு
. . . பாக்கத் திருநாமத்துக்காணியான நிலத்து இவர் திருநுந்தாவிளக்குப்புறமாகக் கொண்டு விட்ட ராஜேந்திரசோழவளநாட்டு இடையள நாட்டு அனபாய்ச் சருப்பேதிமங்கல திரு[நாம]த்துக்கா-
. . . ண்ட நிலத்துச் சிலவாய்......கு வடகரைப்பட்ட நிலத்து இடையள நாட்டு வேளார்குடியான மனைச்செயில் வடக்[க]டையப் பயிர் ௺ 𑿐 இந்நிலங்காலு[க்கு]ம் விலை நிச்சயித்த க ..... ௧கா[சு]-
. . . க்கொண்டு இ[ந்நிலங்]காலும் விற்றுக்குடுத்தோம் பஞ்ச[வ]ராயற்கு ஆதிசண்டே[சுவரதேவா]கன்மிகளோம் இந்நிலங்காலுங் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவ[ல் அட்டு]வோம்-
. . . முப்பது வட்[டத்து கா]ணி[யு*]டைய சிவப்பிராமனரோம் இவ இட்ட தராக் குத்திவிளக்கு க-னால் இருப்பு நாராசம் உட்பட ௮௰ ல
Annotates
. . . னசக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௰௯} வது மிதுன நாயற்றுப் பூர்வ பக்ஷத்து திரையொதெசியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற கெட்டை நாள் உடையார் திருமறைக்காடுடையார் கோயி அதபதி
. . . கன்மிகளோம் நித்தவினோத வளநாட்டுக் கீழாய்க்கூற்றத்துச் சிறைக்காவூருடையான் வேளான் குடந்தைநாயகனான் பஞ்சவராயனுக்கு நிலவிலைப்பிரமாண இசைவு திட்டு உடையார் திருமுன்பு
. . . நாள் முதன் வைத்த திருநுன்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக ஆட்டைக்கு வேண்டும் நெல்லு முப்பதின கலத்துக்கும் இறைமிகுதி கொண்டு
. . . பாக்கத் திருநாமத்துக்காணியான நிலத்து இவர் திருநுந்தாவிளக்குப்புறமாகக் கொண்டு விட்ட ராஜேந்திரசோழவளநாட்டு இடையள நாட்டு அனபாய்ச் சருப்பேதிமங்கல திருநாம]த்துக்கா-
. . . ண்ட நிலத்துச் சிலவாய் . . . . . . கு வடகரைப்பட்ட நிலத்து இடையள நாட்டு வேளார்குடியான மனைச்செயில் வடக்கடையப் பயிர் {௺} 𑿐 இந்நிலங்காலுக்கும் விலை நிச்சயித்த க . . . . . {௧காசு-
. . . க்கொண்டு இந்நிலங்காலும் விற்றுக்குடுத்தோம் பஞ்சவராயற்கு ஆதிசண்டேசுவரதேவாகன்மிகளோம் இந்நிலங்காலுங் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் அட்டுவோம்-
. . . முப்பது வட்டத்து காணியு டைய சிவப்பிராமனரோம் இவ இட்ட தராக் குத்திவிளக்கு க- னால் இருப்பு நாராசம் உட்பட {௮௰} ல
Took Place At
On the west wall of the first prākāra in the Vēdāraṇyēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vēdāraṇyam
Spatial Coverage
10.6487183694854,79.6258302482739
Has Number
114
Date Created
1234
Name
Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed