South Indian Inscriptions XIX, No. 63
Cite this Item
"South Indian Inscriptions XIX, No. 63."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_63
Item Details
- Title
- South Indian Inscriptions XIX, No. 63
- Identifier
- South_Indian_Inscriptions_XIX_No_63
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 92 of 1925,
- Abstract
- This is engraved in peculiar characters and the meaning is obscure. It purports to be a document (sādanam) with a duplicate in copper-plate(?), issued by the nagarattar and the padi assembled together, making a grant of a thousand kalam of paddy "to this god".
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [।*] கொப்பரகெசரிபன்ம-
ற்கி யாண்டு ௨ ஆவதின் எதிராமா-
ண்டு கிழாற்கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய-
ம் புள்ளமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈-
யொம் இவ்வாண்டு மினநாயற்று-
ச் செவ்வாய்க்கிழமை பெற்ற அவிட்[ட]-
த்தினான்று பறைய[றை*]ந்து திருவா-
லந்துறை மு[ன்பில்]வாசல் [மாட]-
த்தெ கூடியிருந்து 𑌸𑌹𑍈யொம்
விற்றுக்குடுத்த நிலம் விலையா-
வணம் இவ்வூர் நடுவிற்செரி திரும-
ணிமண்டகமுடைய . காளாபிடா[ரிக்கு] நா-
ங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூ-
ர் . . . . 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌶𑍍𑌰𑍀கண்டமங்கல-
த்து நாங்கள் விற்ற நிலத்துக்குக் கிழ்பாற்கெ-
ல்லை வடுகன்வாய்க்கு மெ[ற்*]க்கும் கண்ணாற்று-
க்கு வடக்கும் ஆரிதன் கொவன் பற்பநாபன்
நிலத்துக்கு கிழக்கும் . . . . பற்பநா-
ப நிலத்துக்கும் காப்பியன் செர்ந்தன் மா-
தெவ னிலத்துக்கு தெற்கு . . . . . . . .
இம்மூன்று மாவில் இவ்வூர் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤 . .
திருவெண்காட்டடிகளான ௭௱௫௰௪வனு
ம் தம்பிமாரும் காவிதிக்காணியால் பிறந்துடை-
ய இம்மூன்று மாவிலெ $௪ செய்யும் இப்-
பிடாரியார்க்கு விற்றுக்குடுத்த பரிசாவது இ-
வ் வெழுநூற்றைம்பத்துநால்வன் இதன் முன்-
னை . . . . இவ்வூர்𑌕𑍍𑌕ணக்குச் செய்வாந் . . . சுந்-
தரசொழமு[த்த]ரையராந பிராந்தகமுத்தரை[யர்*]க்கு
. . . . . . . . . ற்றுக்கல நெல்லு இவ்வூர் மெல்-
டுத்துவ[ரும்] னெல்லில் ஆயிரத்திருநூற்ற-
ம்பதிந் கல நெல்லுக்கு 𑌸𑌹𑍈-
யொம் பணித்து க்குடுத்தவ-
[ரை]யும் மற்றும் ஊரில் வெள்ளா-
ளரையும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரையுங்
𑌕𑍍𑌕𑌾ட்டி இடுவிச்ச காசும் பய-
றும் இப்பயறும் நெல்லும்
காசும் முதலெ கிலவு காட்டு-
கவென்று 𑌨𑍍𑌤ன்னை அழைப்பித்து
ச் செல்லக்காட்ட தான் வந்து க-
ணக்குக் காட்டாவிட்ட குற்றத்தா-
லும் நம்பிமார்முன் னின்று
பணிசெய்ய விட்ட குற்றத்தா-
லும் தங்கள் ௩௪ ச்செய்யும்
௨௰௫ ஈழக்காசுக்கு கிழு மிறையீ-
லி ஆதன்மையில் மெலு மிறை-
யிலி ஆக விற்றுக்குடுத்தொம் 𑌮-
𑌹𑌾𑌸𑌭𑍈யொம் இன்னில-
த்துக்கு இதுவெ ஆவணமும்
பொருள்மாவறிதிப் பொருள்ச்சில-
வொலை[யு*] மிதுவெ ஆக நடுவி[ற்*]ச்செ-
ரி கரணத்தாரிடை இவ்விருபத்தஞ்சு
காசுங் கொண்டு இவ்வொருமா-
வரைச் செய்யும் விற்றுக்கு-
டுத்தொம் 𑌭𑌿டாரியார்க்கு 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈-
யொம் பணியால் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ன் 𑌕𑍍𑌕𑌿-
ந்தாயனான ௭௱வனெழுத்து
இப்படி யறிவென் காலாயன்
வடுகந் தாயனென் இப்படி ய-
றிவெ நாரிதன் 𑌪𑌤𑍍𑌪𑌨𑌾𑌭ன் ம-
. . . . . . . . . .
இப்படி அ-
றிவென் வா-
ரக்கியன் பா-
ண்டன் கெ
சுவனென்
இப்படி ய-
றிவென் கா-
ப்பியன்
செர்ந்தன்
சொமனென்
இப்படி அ
றிவென் சாவ-
ாந்தி நாராய-
ணன் மாற-
னென் இப்-
படி அறிவெ-
ன் சாவாந்-
𑌤𑌿𑌭𑌟𑍍𑌟ன் 𑌶𑍍𑌰𑍀
𑌧𑌰ன் தத்-
தனென் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [।] கொப்பரகெசரிபன்ம-
ற்கி யாண்டு {௨} ஆவதின் எதிராமா-
ண்டு கிழாற்கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய-
ம் புள்ளமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈-
யொம் இவ்வாண்டு மினநாயற்று-
ச் செவ்வாய்க்கிழமை பெற்ற அவிட்ட-
த்தினான்று பறையறை ந்து திருவா-
லந்துறை முன்பில்வாசல் மாட-
த்தெ கூடியிருந்து 𑌸𑌹𑍈யொம்
விற்றுக்குடுத்த நிலம் விலையா-
வணம் இவ்வூர் நடுவிற்செரி திரும-
ணிமண்டகமுடைய . காளாபிடாரிக்கு நா-
ங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூ-
ர் . . . . 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌶𑍍𑌰𑍀கண்டமங்கல-
த்து நாங்கள் விற்ற நிலத்துக்குக் கிழ்பாற்கெ-
ல்லை வடுகன்வாய்க்கு மெற்க்கும் கண்ணாற்று-
க்கு வடக்கும் ஆரிதன் கொவன் பற்பநாபன்
நிலத்துக்கு கிழக்கும் . . . . பற்பநா-
ப நிலத்துக்கும் காப்பியன் செர்ந்தன் மா-
தெவ னிலத்துக்கு தெற்கு . . . . . . . .
இம்மூன்று மாவில் இவ்வூர் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤 . .
திருவெண்காட்டடிகளான {௭௱௫௰௪வனு
ம் தம்பிமாரும் காவிதிக்காணியால் பிறந்துடை-
ய இம்மூன்று மாவிலெ $௪} செய்யும் இப்-
பிடாரியார்க்கு விற்றுக்குடுத்த பரிசாவது இ-
வ் வெழுநூற்றைம்பத்துநால்வன் இதன் முன்-
னை . . . . இவ்வூர்𑌕𑍍𑌕ணக்குச் செய்வாந் . . . சுந்-
தரசொழமுத்தரையராந பிராந்தகமுத்தரையர்க்கு
. . . . . . . . . ற்றுக்கல நெல்லு இவ்வூர் மெல்-
டுத்துவரும் னெல்லில் ஆயிரத்திருநூற்ற-
ம்பதிந் கல நெல்லுக்கு 𑌸𑌹𑍈-
யொம் பணித்து க்குடுத்தவ-
ரையும் மற்றும் ஊரில் வெள்ளா-
ளரையும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரையுங்
𑌕𑍍𑌕𑌾ட்டி இடுவிச்ச காசும் பய-
றும் இப்பயறும் நெல்லும்
காசும் முதலெ கிலவு காட்டு-
கவென்று 𑌨𑍍𑌤ன்னை அழைப்பித்து
ச் செல்லக்காட்ட தான் வந்து க-
ணக்குக் காட்டாவிட்ட குற்றத்தா-
லும் நம்பிமார்முன் னின்று
பணிசெய்ய விட்ட குற்றத்தா-
லும் தங்கள் {௩௪} ச்செய்யும்
௨௰௫} ஈழக்காசுக்கு கிழு மிறையீ-
லி ஆதன்மையில் மெலு மிறை-
யிலி ஆக விற்றுக்குடுத்தொம் 𑌮-
𑌹𑌾𑌸𑌭𑍈யொம் இன்னில-
த்துக்கு இதுவெ ஆவணமும்
பொருள்மாவறிதிப் பொருள்ச்சில-
வொலையு மிதுவெ ஆக நடுவிற்ச்செ-
ரி கரணத்தாரிடை இவ்விருபத்தஞ்சு
காசுங் கொண்டு இவ்வொருமா-
வரைச் செய்யும் விற்றுக்கு-
டுத்தொம் 𑌭𑌿டாரியார்க்கு 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈-
யொம் பணியால் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ன் 𑌕𑍍𑌕𑌿-
ந்தாயனான {௭௱வனெழுத்து
இப்படி யறிவென் காலாயன்
வடுகந் தாயனென் இப்படி ய-
றிவெ நாரிதன் 𑌪𑌤𑍍𑌪𑌨𑌾𑌭ன் ம-
. . . . . . . . . .
இப்படி அ-
றிவென் வா-
ரக்கியன் பா-
ண்டன் கெ
சுவனென்
இப்படி ய-
றிவென் கா-
ப்பியன்
செர்ந்தன்
சொமனென்
இப்படி அ
றிவென் சாவ-
ாந்தி நாராய-
ணன் மாற-
னென் இப்-
படி அறிவெ-
ன் சாவாந்-
𑌤𑌿𑌭𑌟𑍍𑌟ன் 𑌶𑍍𑌰𑍀
𑌧𑌰ன் தத்-
தனென் [॥] - Took Place At
- On the north wall of the CENTRAL SHRINE, BRAHMAPURISVARA Temple.
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Pullamangai
- Spatial Coverage
- 10.8882064112775,79.1302823369963
- Has Number
- 2
Collections
Not viewed