South Indian Inscriptions XIX, No. 404

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 404." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_404

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 404
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_404
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 496 of 1925,
Abstract
This has been left incomplete. It records an endowment of 143 and odd and 145 and odd kafanju of gold made respectively by Araran Ambalattaḍigaļār and Ugat. tayan Sörabbaiyār two of the queens of Uttama-Chöla for the same purpose as is mentined is Nos. 311 and 383 above, of providing for offerings to the god on the day of Kettai in Chittirai month the birthday asterism of Sembiyan-Mahadeviyar the mother of Uttama-Chola and founder of the temple. The money was deposited with Sdaanabaddha-chaturvedi-bhattat-tānapperrmakka! (committee), which was also appointed by the queen mother.
Content
॥।𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*]கொப்பரகெசரி𑌪𑌨𑍍𑌮[ற்*]க்கு யாண்டு ௰௬ -ஆவது பெராவூர்நாட்டு தெவதானப் பிரமதெய[ம் பெரா]வூர் முன்பகல் நன்பகலாவணத்துக் கெட்டு நிகழ்ந்த நிலவிலையாவணம் தென்கரைத் திரைமுர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெஜம் சாத்தனூர் 𑌮𑌹𑌾𑌮𑌾𑌤𑍍𑌰ன் 𑌗𑍌தமன் கெசவன் 𑌶𑍍𑌰𑌿𑌕𑌣𑍍𑌠-
னென் எங்களம்மை காடன் சிங்கத்து முதுக[ண்*]ணாய் இவள் 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿𑌧நம்பெற்ற நிலமிப்பெராவூர்ப்பால் குமாரமங்கலத்து எத்தச்செய் பழம்படி $உபஇந்நிலம் அரையெ இரண்டுமாலில் கிழக்கடையப் பழம்படி நிலம் 𑌖உபகில இந்நில மெழுமாலி[ன்] கீழ்க்காலும் 𑌶𑍍𑌰𑍀 உத்தமசொழர் 𑌦𑍇𑌵𑌿யார் ஆரூரன் பொன்னம்பலத்த-
டிகளார்க்கு இவர் மகளார்ப் பெராவூர்நாட்டுத் திருக்கொழம்பமுடைய 𑌭𑌟𑍍𑌟𑌾𑌰ர் 𑌦𑍇𑌵𑌿யார் மதுராந்தகன் உ𑌮𑌾𑌭ட்டாரகியார்க்குத் திருச்சென்னடைப்புறத்துக்கு விற்றுக்குடுக்கு மிந்நிலத்துக் கெல்லை கிழ்பாற்கெல்லை வள்ளிவாய்க்காறு முட்சிறுவாய்க்காலுக்கு மெற்குந் தென்பாற்க்கெல்லை காமக்காணி மாறன் பூமி கலத்திலா-
ளு நிலத்துக்கு வடக்கு மெல்பாற்கெல்லை விற்பாள் 𑌶𑍍𑌰𑍀𑌧நம்பெற்ற நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மாடிலன் கொற்றன் மாதிருதத்தனும் தம்பிமாருந் தமையன்மார் மக்களு[ம்*] நிலத்துக்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான் கெல்லையிலு மகப்பட்ட பழம்படி நிலம் வஉப சி𑌪 இந்நில மெழுமா-
[வி]ன் கிழ்க்காலும் $$$ நிலவொபாதி நிருரிமையும் தூலையுரிமைபு[ம்*] நிலையுரிமையு மெத்தக்காலில் நிலையுரிமையும் நிரொடுகாலுரிமையும் விற்று விலையாவணஞ் செய்துகுடுத்து மாத்தால் ஐஞ்சுவண்ணத்தால் வந்த ஈழக்காசு கருங்காக ௩௰௫ காசு பொன் 𑌠𑌨𑍍𑌮𑌮 இக்காசு முப்பத்தைஞ்சும் காசுபொன் அறுமாக்கா-
ணியும் ஆவணக்களத்தெய் ஒருதிரன் ஒரு கிழிகைச் செல்ல ஒரு நாற்றெய் கொண்டு இச்செய்க்கு மெலைக்குளத்து நின்று இறைக்கவும் பாயவும் வடவாப்பருகெய் வாய்காலு மிச்செய்க்கெந்தெறு(?) குமராமங்கலத்துக் கிழைத்தெருவில் கீழ்சிறகிற்றெற்றி கடைந்த பெரிய
இல்ல மனையுமுட்பட விற்று விலையாவணஞ் செய்துகுடுத்து இக்காசு மிப்பொ[ன்*]னும் கொண்டு குடுத்து இதுவெய் பொருள்மாவறுதிப் பொரு[ள்சில]வொலையாவதாகவு மிதுவல்லது பொருள் மாவறுதிப் பொருட்சிலவொ[லை] காட்டென்றாற் காட்டக்கடவர்அல்லராகவும் இப்பரிசொட்டி எங்களம்மை காடன் சிங்கத்து-
க்கு முதுக[ண்*]ணாய் விற்று விலையாவணஞ் செய்துகுடுத்தென் இவள் மகன் 𑌗𑍌தமன் கெசவன் 𑌶𑍍𑌰𑍀க𑌣𑍍𑌡னென்[||*] கொப்பரகெசரிவ𑌨𑍍𑌮[ற்]க்கு யாண்டு ௰௬-ஆவது பெராவூர்நாட்டுத் 𑌦𑍇வதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் பெராவூர் 𑌸𑌭𑍈𑌯𑍋ம் 𑌶𑍍𑌰𑍀 உத்தமசொழர் 𑌦𑍇வியார் ஆரூரன் [பொ]ன்னம்பலத்தடிகளார் இந்நாட்டு 𑌶𑍍𑌰𑍀திருக்கொழம்ப𑌦𑍇வர் 𑌦𑍇வியார் ம-
நுராந்தகன் 𑌉𑌮𑌾𑌭𑌟𑍍𑌟𑌾𑌰கியார்க்குத் திருச்சென்னடைக்கு 𑌮𑌹𑌾𑌮𑌾𑌤𑍍𑌤𑍍𑌰 ன் 𑌗𑍌தமன் கெசவன் 𑌶𑍍𑌰𑍀க𑌣𑍍𑌡னென் முதுக[ண்]ணாக உடைய இவன் தமப்பன் 𑌗𑍋தமன் 𑌶𑍍𑌰𑍀க𑌣𑍍𑌡ன் கெ𑌶வன் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣𑌿 காடன்[சி]ங்கம் விற்றுக்குடுத்த இவ்வூர்ப்பால் இக்குமாரமங்கலத்து இச்சுட்டப்[பட்]ட இந்நி[லத்]துக்கு 𑌶𑍍𑌰𑍀 உ[த்தம் சொ]ழர் 𑌦𑍇𑌵𑌿யார் அரூரன் பொன்னம்பலத்தடிகளா
..... த்துக்கு இப்பெராவூர் 𑌸𑌭𑍈𑌯𑍋 இறையிலி செய்துகுடுத்து கொண்ட ஈழக்கரு-
ங்காசு ௫𑌧 இக்காசு ஐயம்பதுங் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற் இறையிலி செய்துகுடுத்த இந்நிலம் 𑌸𑌭𑍈-
யொ மிதன்றெனில் இறையிலி நூறுக்கழைஞ்சு பொன் முந்துற்ற 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ரரெய் மன்றப் பெறுவதா
. . . . . ணிப்பூ𑌷[ர்] இதன்றென்றாரையு மிப்பணிகெட்ட கரணத்தானையும் பெரப்பெரன் யிறையிலி மு-
ற்பட்ட 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ரரெ இருபத்தைங்கழைஞ்சு பொன் மன்றப்பெறுவதாக ஒட்டி இந்நிலச் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற்
இறையிலி செய்துகுடுத்தொ மிப்பெராவூர் 𑌸𑌭𑍈யொம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈॥உ
செம்பியர்கொனின் நருளாற் தென்கயிலா[ய்*]க்கொன் றருமத்தின் பந்பூராயிதன் சூற்றி இன்பத்திகழ் திருக்கொழம்பர்-
க்குந் தெவியற்குஞ் செ[ல்]வநிகழ நிலம் வெட்டுவியத்தா நின்று [||*]
Annotates
॥।𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெசரி𑌪𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௰௬} - ஆவது பெராவூர்நாட்டு தெவதானப் பிரமதெயம் பெராவூர் முன்பகல் நன்பகலாவணத்துக் கெட்டு நிகழ்ந்த நிலவிலையாவணம் தென்கரைத் திரைமுர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெஜம் சாத்தனூர் 𑌮𑌹𑌾𑌮𑌾𑌤𑍍𑌰ன் 𑌗𑍌தமன் கெசவன் 𑌶𑍍𑌰𑌿𑌕𑌣𑍍𑌠-
னென் எங்களம்மை காடன் சிங்கத்து முதுகண் ணாய் இவள் 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿𑌧நம்பெற்ற நிலமிப்பெராவூர்ப்பால் குமாரமங்கலத்து எத்தச்செய் பழம்படி $உபஇந்நிலம் அரையெ இரண்டுமாலில் கிழக்கடையப் பழம்படி நிலம் 𑌖உபகில இந்நில மெழுமாலின் கீழ்க்காலும் 𑌶𑍍𑌰𑍀 உத்தமசொழர் 𑌦𑍇𑌵𑌿யார் ஆரூரன் பொன்னம்பலத்த-
டிகளார்க்கு இவர் மகளார்ப் பெராவூர்நாட்டுத் திருக்கொழம்பமுடைய 𑌭𑌟𑍍𑌟𑌾𑌰ர் 𑌦𑍇𑌵𑌿யார் மதுராந்தகன் உ𑌮𑌾𑌭ட்டாரகியார்க்குத் திருச்சென்னடைப்புறத்துக்கு விற்றுக்குடுக்கு மிந்நிலத்துக் கெல்லை கிழ்பாற்கெல்லை வள்ளிவாய்க்காறு முட்சிறுவாய்க்காலுக்கு மெற்குந் தென்பாற்க்கெல்லை காமக்காணி மாறன் பூமி கலத்திலா-
ளு நிலத்துக்கு வடக்கு மெல்பாற்கெல்லை விற்பாள் 𑌶𑍍𑌰𑍀𑌧நம்பெற்ற நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை மாடிலன் கொற்றன் மாதிருதத்தனும் தம்பிமாருந் தமையன்மார் மக்களும் நிலத்துக்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான் கெல்லையிலு மகப்பட்ட பழம்படி நிலம் வஉப சி𑌪 இந்நில மெழுமா-
வின் கிழ்க்காலும் $$$ நிலவொபாதி நிருரிமையும் தூலையுரிமைபும் நிலையுரிமையு மெத்தக்காலில் நிலையுரிமையும் நிரொடுகாலுரிமையும் விற்று விலையாவணஞ் செய்துகுடுத்து மாத்தால் ஐஞ்சுவண்ணத்தால் வந்த ஈழக்காசு கருங்காக {௩௰௫} காசு பொன் 𑌠𑌨𑍍𑌮𑌮 இக்காசு முப்பத்தைஞ்சும் காசுபொன் அறுமாக்கா-
ணியும் ஆவணக்களத்தெய் ஒருதிரன் ஒரு கிழிகைச் செல்ல ஒரு நாற்றெய் கொண்டு இச்செய்க்கு மெலைக்குளத்து நின்று இறைக்கவும் பாயவும் வடவாப்பருகெய் வாய்காலு மிச்செய்க்கெந்தெறு(?) குமராமங்கலத்துக் கிழைத்தெருவில் கீழ்சிறகிற்றெற்றி கடைந்த பெரிய
இல்ல மனையுமுட்பட விற்று விலையாவணஞ் செய்துகுடுத்து இக்காசு மிப்பொன்னும் கொண்டு குடுத்து இதுவெய் பொருள்மாவறுதிப் பொருள்சிலவொலையாவதாகவு மிதுவல்லது பொருள் மாவறுதிப் பொருட்சிலவொலை காட்டென்றாற் காட்டக்கடவர்அல்லராகவும் இப்பரிசொட்டி எங்களம்மை காடன் சிங்கத்து-
க்கு முதுகண் ணாய் விற்று விலையாவணஞ் செய்துகுடுத்தென் இவள் மகன் 𑌗𑍌தமன் கெசவன் 𑌶𑍍𑌰𑍀க𑌣𑍍𑌡னென் [॥] கொப்பரகெசரிவ𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௰௬} - ஆவது பெராவூர்நாட்டுத் 𑌦𑍇வதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் பெராவூர் 𑌸𑌭𑍈𑌯𑍋ம் 𑌶𑍍𑌰𑍀 உத்தமசொழர் 𑌦𑍇வியார் ஆரூரன் பொன்னம்பலத்தடிகளார் இந்நாட்டு 𑌶𑍍𑌰𑍀திருக்கொழம்ப𑌦𑍇வர் 𑌦𑍇வியார் ம-
நுராந்தகன் 𑌉𑌮𑌾𑌭𑌟𑍍𑌟𑌾𑌰கியார்க்குத் திருச்சென்னடைக்கு 𑌮𑌹𑌾𑌮𑌾𑌤𑍍𑌤𑍍𑌰 ன் 𑌗𑍌தமன் கெசவன் 𑌶𑍍𑌰𑍀க𑌣𑍍𑌡னென் முதுகண்ணாக உடைய இவன் தமப்பன் 𑌗𑍋தமன் 𑌶𑍍𑌰𑍀க𑌣𑍍𑌡ன் கெ𑌶வன் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣𑌿 காடன்சிங்கம் விற்றுக்குடுத்த இவ்வூர்ப்பால் இக்குமாரமங்கலத்து இச்சுட்டப்பட்ட இந்நிலத்துக்கு 𑌶𑍍𑌰𑍀 உத்தம் சொழர் 𑌦𑍇𑌵𑌿யார் அரூரன் பொன்னம்பலத்தடிகளா
. . . . . த்துக்கு இப்பெராவூர் 𑌸𑌭𑍈𑌯𑍋 இறையிலி செய்துகுடுத்து கொண்ட ஈழக்கரு-
ங்காசு {௫𑌧 இக்காசு ஐயம்பதுங் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற் இறையிலி செய்துகுடுத்த இந்நிலம் 𑌸𑌭𑍈-
யொ மிதன்றெனில் இறையிலி நூறுக்கழைஞ்சு பொன் முந்துற்ற 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ரரெய் மன்றப் பெறுவதா
. . . . . ணிப்பூ𑌷ர் இதன்றென்றாரையு மிப்பணிகெட்ட கரணத்தானையும் பெரப்பெரன் யிறையிலி மு-
ற்பட்ட 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ரரெ இருபத்தைங்கழைஞ்சு பொன் மன்றப்பெறுவதாக ஒட்டி இந்நிலச் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற்
இறையிலி செய்துகுடுத்தொ மிப்பெராவூர் 𑌸𑌭𑍈யொம் இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈॥உ
செம்பியர்கொனின் நருளாற் தென்கயிலாய்க்கொன் றருமத்தின் பந்பூராயிதன் சூற்றி இன்பத்திகழ் திருக்கொழம்பர்-
க்குந் தெவியற்குஞ் செல்வநிகழ நிலம் வெட்டுவியத்தா நின்று [॥]
Took Place At
On the north wall of the Gokhurēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkoḷambiyūr
Spatial Coverage
10.6927241982164,79.7691415213522
Has Number
2

Collections

Not viewed