South Indian Inscriptions XIX, No. 34

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 34." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_34

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 34
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_34
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 549_of 1921,
Abstract
This registers a gift of 20 kal̤añju of gold made by (the chief) Tennavan̤ Mal̤anāṭṭuvēḷān̤ alias Kor̤r̤an̤ Mār̤an̤, for burning a perpetual lamp in the temple with an ul̤akku of ghee daily, and 20 cows (for ghee) for performing the sacred bath of the god on the day of saṅkrānti in each month. The donor seems to be the same as Śembiyan̤ Maul̤anāṭṭuvēḷān̤ mentioned in an inscription attributable to Āditya I (S.I.I. Vol. XIII, No.313). This may be assigned to Parāntaka I.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கொபரகெ-
சரிவ𑌨𑍍𑌮​[ர்*]க்கு யாண்டு [இ]-
[ரண்]டாவது திருச்சொற்று[த்*]-
துறை மாதெவற்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தித்தவ[ல்] லொரு நொந்-
தாவிளக் கெரிவதற்கு
ஆயிரத்தளி [பரமன் ஆ]
திச்சபிடாரியென் வைத்த
பொன் ௰𑿞 இப்பொன் பதி[ன்*]-
கழஞ்சும் கொண்டு இதன்
பலிசையால் நிசதி உழக்-
கெண்ணை முட்டாமெ திருக்கொ-
யிலுக்கெ கொண்டு சென்று அ-
ட்டுவிப்பொமானொம் பதி-
பாதமூலத்தொம் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொபரகெ-
சரிவ𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு இ-
ரண்டாவது திருச்சொற்றுத்-
துறை மாதெவற்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தித்தவல் லொரு நொந்-
தாவிளக் கெரிவதற்கு
ஆயிரத்தளி பரமன் ஆ
திச்சபிடாரியென் வைத்த
பொன் {௰𑿞 இப்பொன் பதின்-
கழஞ்சும் கொண்டு இதன்
பலிசையால் நிசதி உழக்-
கெண்ணை முட்டாமெ திருக்கொ-
யிலுக்கெ கொண்டு சென்று அ-
ட்டுவிப்பொமானொம் பதி-
பாதமூலத்தொம் [॥]
Took Place At
ON THE SAME WALL.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchchattuṟai
Spatial Coverage
12.9374458794709,79.6407497076137
Has Number
29

Collections

Not viewed