South Indian Inscriptions XIX, No. 326

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 326." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_326

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 326
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_326
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 161 of 1931,
Abstract
This records a gift of 2 ma and a kani of land in Vänavaamadevi-chaturvedi- maigalum in Innambar-nalu on the northern bank of the river, for burning 1 perpetual lamps in the temple of Aditta-lavaram-Udaiyar at Tiruppurambiyam a divadana separated from Andittu-kügram, by Setti Peruman of Magarkuḍi in Maparkuḍi-nadu also on the northern bank. This Manarkali is probably the same as Manikkudi in the Kumbhakonam taluk. Vanavan-Madevi was a queen of Uttama Chola.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பரகெரிபன்மற்கு யாண்டு
௰௩ பதின்மூன்றாவது திருவாலிநாட்டு திருக்குருகாவூர்[த்] தி[ரு*]வென்-
ளடை𑌮𑌹𑌾𑌦𑍇வர்[க்*]கு செம்பந அனந் நுத்தமநிதி-
யான உத்தம்சொழகெந்தவெளார் திருக்கற்றளிஇட்டு
இத்தெவர்[க்*]கு 𑌵𑍈த்த 𑌶𑍍𑌰𑍀பலி கொட்டக்[கடவ] இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀தரனான
பாங்காணையாகிய அஞூற்றுவவெளான் ஆள் முன்றும் இவன் ம-
க[ள் வெ]ட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய திருவழுந்தார்நாட்டு கழநிவாயில் மாதர்-
சிவன் மாணிக்கன் காடநாகிய உத்தமநிதிப் பெருகச்சனாள் நாலும்
இ[வை]ஞ்ஞூற்றுவலெளான் மகளையெ மெட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய உ-
. . . ணி கெத்த நாள் ளிரளம்மாக ஆளொன்பது இவ்வொ
ன்பதாளுங் கொண்டு 𑌤𑍍𑌰𑌿கால முன்று சந்தியும் 𑌅𑌰𑍍𑌦𑌯𑌾மமும்
பள்னிபெழசியுங் கொட்ட[க்*)டவார்களா[க*]வும் இவர்களுக்கு செய்துகுடுத்த்
நி[லமா]வது [நம்] இவூர் மெலைஇடைப் புன்செய் தெவதானத்தெ பெருமாள்வதி-
[க்கு] வடக்கு வெலியெ முன்றுமா முக்காணி இவ்வெலியெ முன்றுமா முக்கா-
ணி நிலமும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவற் கொட்டகடவார்க[ளா]க செய்துகுடுத்தென் செ-
ம்பன அருளன் னு[த்த*]மநிதியாகிய உத்தமசொழமுவெந்த[வெ*]ளாநென் [சி]வ-
காமி 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌪𑍍𑌰𑌿யன் நெழுத்து இவர்களுக்கெ இட்ட புந்செய்-
யிலெ பள்ளியெழுச்கிக்கு இட்ட
நிலம் வரிப்படி மடக்கு ஒரு மாக-
ணி [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெரிபன்மற்கு யாண்டு
௰௩ பதின்மூன்றாவது திருவாலிநாட்டு திருக்குருகாவூர்த் திருவென்-
ளடை𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு செம்பந அனந் நுத்தமநிதி-
யான உத்தம்சொழகெந்தவெளார் திருக்கற்றளிஇட்டு
இத்தெவர்க்கு 𑌵𑍈த்த 𑌶𑍍𑌰𑍀பலி கொட்டக்கடவ இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀தரனான
பாங்காணையாகிய அஞூற்றுவவெளான் ஆள் முன்றும் இவன் ம-
கள் வெட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய திருவழுந்தார்நாட்டு கழநிவாயில் மாதர்-
சிவன் மாணிக்கன் காடநாகிய உத்தமநிதிப் பெருகச்சனாள் நாலும்
இவைஞ்ஞூற்றுவலெளான் மகளையெ மெட்டு 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿தனம் பெற்றுடைய உ-
. . . ணி கெத்த நாள் ளிரளம்மாக ஆளொன்பது இவ்வொ
ன்பதாளுங் கொண்டு 𑌤𑍍𑌰𑌿கால முன்று சந்தியும் 𑌅𑌰𑍍𑌦𑌯𑌾மமும்
பள்னிபெழசியுங் கொட்டக்டவார்களாக வும் இவர்களுக்கு செய்துகுடுத்த்
நிலமாவது நம் இவூர் மெலைஇடைப் புன்செய் தெவதானத்தெ பெருமாள்வதி-
க்கு வடக்கு வெலியெ முன்றுமா முக்காணி இவ்வெலியெ முன்றுமா முக்கா-
ணி நிலமும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவற் கொட்டகடவார்களாக செய்துகுடுத்தென் செ-
ம்பன அருளன் னுத்த மநிதியாகிய உத்தமசொழமுவெந்தவெ ளாநென் சிவ-
காமி 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌪𑍍𑌰𑌿யன் நெழுத்து இவர்களுக்கெ இட்ட புந்செய்-
யிலெ பள்ளியெழுச்கிக்கு இட்ட
நிலம் வரிப்படி மடக்கு ஒரு மாக-
ணி [॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE, VEĻVIDAINATHA Temple.
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkarugāvūr
Spatial Coverage
10.8906637044125,79.1753013204139
Has Number
5

Collections

Not viewed