South Indian Inscriptions XIX, No. 32

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 32." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_32

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 32
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_32
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 147 of 1931,
Abstract
This is engraved in continuation of the above inscription. It records a gift of 90 sheep for a perpetual lamp in the same temple by a certain . . . . Rudraśingan̤, who left them in charge of a local shepherd for the daily supply of an ulakku of ghee.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கொவரகெசரிவன்ம[ர்*]க்கு யா-
ண்டு இரண்(ட்)டாவது திருச்சொற்று[த்*]துறை அக𑌸𑍍𑌤𑌿-
𑌶𑍍𑌵​ரத்து மாதெவர்க்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤​வற் முட்டாமெ நி-
சதி முழாக்கு நெய்யால் முன்று விளக்கெரிவதற்கு
இர[ா]மி𑌶𑍍𑌵​ரபடாரர் வைத்த ஆடு ௩௱ இவ்வா-
டு முந்நூறுங் கொண்டு தெவந் நாழியொடொக்கும்
உழக்கி(ன்)னால் சிரிகொயி(ல்)லுக்கெ கொண்டு [நெ][ய்*] ய-
ட்டுவென்னானென் இவ்வூர் மன்றாடி கிழவன் [பா]ல-
ன்னென் இது பதிபாதமுலத்தாரும் ப𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵​-
ரரும் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவரகெசரிவன்மர்க்கு யா-
ண்டு இரண்ட்டாவது திருச்சொற்றுத்துறை அக𑌸𑍍𑌤𑌿-
𑌶𑍍𑌵ரத்து மாதெவர்க்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற் முட்டாமெ நி-
சதி முழாக்கு நெய்யால் முன்று விளக்கெரிவதற்கு
இராமி𑌶𑍍𑌵ரபடாரர் வைத்த ஆடு {௩௱} இவ்வா-
டு முந்நூறுங் கொண்டு தெவந் நாழியொடொக்கும்
உழக்கின்னால் சிரிகொயில்லுக்கெ கொண்டு நெய் ய-
ட்டுவென்னானென் இவ்வூர் மன்றாடி கிழவன் பால-
ன்னென் இது பதிபாதமுலத்தாரும் ப𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵-
ரரும் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On the north wall of the CENTRAL SHRINE, ŌDANAVANĒŚVARA Temple.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchchattuṟai
Spatial Coverage
10.875777255173,79.137865344472
Has Number
27

Collections

Not viewed