South Indian Inscriptions XIX, No. 27
Cite this Item
"South Indian Inscriptions XIX, No. 27."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_27
Item Details
- Title
- South Indian Inscriptions XIX, No. 27
- Identifier
- South_Indian_Inscriptions_XIX_No_27
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 145 of 1931,
- Abstract
- This is very probably an inscription of Rājēndra-Chōḷa I. It is damaged in places. It records an endowment of 5 pieces of land at Pēraṅgālakkuḍi after purchase (from the temple) and reclamation for feeding 4 Brāhmaṇas in the temple of Tiruppal̤anam in Mir̤ai-kūr̤r̤am, (after the daily midday offerings), by Kar̤r̤aḷi-Baṭṭālakan̤ a member of the regiment Arumol̤idēva-teriñja Kaikkōḷar.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பரகெ𑌸ரிபந்மற்கு யாண்டு இரண்டாவது வட-
கரைக் குறுக்கைஞாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வெடெல்விடுகு தெவிச் ச𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌤𑌿மங்-
கலத்து பெருங்குறிபெருமக்களொம் இவ்வாட்டை 𑌮𑍇𑌷நாயற்று நாயற்றுக்கிழமை
பெற்ற திருவெணாத்தினான்று திருவெழ்விக்குடி 𑌶𑍍𑌰𑍀 கொயிலிலெ பெருங்குறி கூடிஇருந்து பணித்த . . . . .
ழுத்து திருவெழ்விகுடி 𑌛𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ரப்பெருமாள் திருநாமத்தால் விலைகொண்ட [நிலம்] . . . . . .
[கரு]மாணிக்கவாய்[க்காலி]ன் தெந்பக்கத்து கவன் . . . . கொவிந்த . . . . . . நாராண . . . . . . . . . .
[த்தன்]பக்கல் விலை கொண்ட நிலம் ஆறுமாக்காணியும் இதன் மெலைப்பக்கத்து இதினொடும் அடைய . . . .
பனூருடையான் கொன் வெம்படிகள் பக்கள் விலைகொண்டுடைய நில[ம்*] அரைக்காலும் சதிந𑌨𑍍𑌤ன்….
த்து [கூ]வன்னூர் நாரண𑌕𑍍𑌰மவித்தந் பக்கல் விலைகொண்டுடைய நில மாகாணியும் 𑌛𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌵ரப்-
பெருமாள் திருநாமத்தால் விலைகொண்டுடைய பத்து மாச்செய்க்கும் கிழ்பாற்கெ-
[ல்லை 𑌮𑌧𑍍𑌯]𑌸𑍍𑌧ர்கள் குளத்துக்கு மெற்கும் தெந்பாற்கெல்லை பெருவழிக்கு வடக்கும் மெல் . . . . . .
. . . . . . . . . . காணிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை . . . . . .
க[ரு*]மாணிக்க வா[ய்க்கா]லுக்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெரு நான்கெல்லையிலும் அகப்ப . . . .
த்துச் செய்யாலு[ம்] தர[த்]தால் வந்த நிலம் ஆறு மாக்காணி அரைக்காணி நிலமும் பெருவழிக்கு . . . . . . . .
இராசூர்த் தாமொதி[ர]பட்டந்பக்கல் 𑌛𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌵ரப் பெருமாள் விலைகொண்ட நிலத்து . . . . . .
பாற்கெல்லை 𑌸𑌭𑍈ப்பொதுவுக்கு மெற்கும் தென்பாற்கெல்லை காவிரிமங்கலத்தார் . . . . . .
க்கு வடக்கு மெல்பாற்கெல்லை திருமஞ்சுணக்குறையான நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை . . . . . .
ழிக்கு தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம் தரத்தால் வ . . . . . . . .
ம் இச்சுட்டப்பட்ட நிலம் இறையிலியாக்[க] விதினுக்குக் கரிகாலசொழத்தெரிஞச் கைக்கொ . . . . . .
ன அரையன்பக்கல் [ஈழ]க்காசு ஐம்பது ஐம்பது காசு கொண்டு இன்னிலம் சந்திராதி . . . . . . . . . . . .
யிலி செய்துகுடுத்[தொம்] விடெல்விடுகுதெவி[ச்சது𑌰𑍍𑌵𑍇𑌤𑌿மங்கலத்து] 𑌸𑌭𑍈யொ . . . .
பெருங்குறி இருந்து பணிக்க எழுதினென் இவ்வூர்க் கிடக்கை 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌥ன் இராமன் இ . . . . . .
திய 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌵𑍍𑌰𑌿𑌯நென் எம்பெருமானடியாரடியென் திருவெள்விக்குடி திருவெவிள்க்குடி 𑌶𑍍𑌰𑍀 கரணத்து . . . . . .
ப்பிச்சநென நான் கல்லுவிச்ச 𑌶𑍍𑌰𑍀 கரணப்பெருவிளாகத்து நெல் மெல்வாரம் திருச்சுற்றும் . . . . . . . .
யும் 𑌗𑍋புரமும் நிசதி நாலாளுக்கு முக்குறுணி நெல்லு . . . . ளுக்கு அட்டவும் மாடையார்களு[ச்]செய்[யி]ல் பொகம் . . . . . .
ரு விழாப்புறம் பொந்த வரிசி குறுணியும் குறவறு . . . . . . . . . . செய்யக்கடவராகச் செய்த
இ𑌦𑍍𑌧𑌨𑍍𑌮ம் 𑌶𑍍𑌰𑍀 கரணப்பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌾 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெ𑌸ரிபந்மற்கு யாண்டு இரண்டாவது வட-
கரைக் குறுக்கைஞாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வெடெல்விடுகு தெவிச் ச𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌤𑌿மங்-
கலத்து பெருங்குறிபெருமக்களொம் இவ்வாட்டை 𑌮𑍇𑌷நாயற்று நாயற்றுக்கிழமை
பெற்ற திருவெணாத்தினான்று திருவெழ்விக்குடி 𑌶𑍍𑌰𑍀 கொயிலிலெ பெருங்குறி கூடிஇருந்து பணித்த . . . . .
ழுத்து திருவெழ்விகுடி 𑌛𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ரப்பெருமாள் திருநாமத்தால் விலைகொண்ட நிலம் . . . . . .
கருமாணிக்கவாய்க்காலின் தெந்பக்கத்து கவன் . . . . கொவிந்த . . . . . . நாராண . . . . . . . . . .
த்தன்பக்கல் விலை கொண்ட நிலம் ஆறுமாக்காணியும் இதன் மெலைப்பக்கத்து இதினொடும் அடைய . . . .
பனூருடையான் கொன் வெம்படிகள் பக்கள் விலைகொண்டுடைய நிலம் அரைக்காலும் சதிந𑌨𑍍𑌤ன் . . . .
த்து கூவன்னூர் நாரண𑌕𑍍𑌰மவித்தந் பக்கல் விலைகொண்டுடைய நில மாகாணியும் 𑌛𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌵ரப்-
பெருமாள் திருநாமத்தால் விலைகொண்டுடைய பத்து மாச்செய்க்கும் கிழ்பாற்கெ-
ல்லை 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌧ர்கள் குளத்துக்கு மெற்கும் தெந்பாற்கெல்லை பெருவழிக்கு வடக்கும் மெல் . . . . . .
. . . . . . . . . . காணிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை . . . . . .
கருமாணிக்க வாய்க்காலுக்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெரு நான்கெல்லையிலும் அகப்ப . . . .
த்துச் செய்யாலும் தரத்தால் வந்த நிலம் ஆறு மாக்காணி அரைக்காணி நிலமும் பெருவழிக்கு . . . . . . . .
இராசூர்த் தாமொதிரபட்டந்பக்கல் 𑌛𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌵ரப் பெருமாள் விலைகொண்ட நிலத்து . . . . . .
பாற்கெல்லை 𑌸𑌭𑍈ப்பொதுவுக்கு மெற்கும் தென்பாற்கெல்லை காவிரிமங்கலத்தார் . . . . . .
க்கு வடக்கு மெல்பாற்கெல்லை திருமஞ்சுணக்குறையான நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை . . . . . .
ழிக்கு தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம் தரத்தால் வ . . . . . . . .
ம் இச்சுட்டப்பட்ட நிலம் இறையிலியாக்க விதினுக்குக் கரிகாலசொழத்தெரிஞச் கைக்கொ . . . . . .
ன அரையன்பக்கல் ஈழக்காசு ஐம்பது ஐம்பது காசு கொண்டு இன்னிலம் சந்திராதி . . . . . . . . . . . .
யிலி செய்துகுடுத்தொம் விடெல்விடுகுதெவிச்சது𑌰𑍍𑌵𑍇𑌤𑌿மங்கலத்து 𑌸𑌭𑍈யொ . . . .
பெருங்குறி இருந்து பணிக்க எழுதினென் இவ்வூர்க் கிடக்கை 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌥ன் இராமன் இ . . . . . .
திய 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌵𑍍𑌰𑌿𑌯நென் எம்பெருமானடியாரடியென் திருவெள்விக்குடி திருவெவிள்க்குடி 𑌶𑍍𑌰𑍀 கரணத்து . . . . . .
ப்பிச்சநென நான் கல்லுவிச்ச 𑌶𑍍𑌰𑍀 கரணப்பெருவிளாகத்து நெல் மெல்வாரம் திருச்சுற்றும் . . . . . . . .
யும் 𑌗𑍋புரமும் நிசதி நாலாளுக்கு முக்குறுணி நெல்லு . . . . ளுக்கு அட்டவும் மாடையார்களுச்செய்யில் பொகம் . . . . . .
ரு விழாப்புறம் பொந்த வரிசி குறுணியும் குறவறு . . . . . . . . . . செய்யக்கடவராகச் செய்த
இ𑌦𑍍𑌧𑌨𑍍𑌮ம் 𑌶𑍍𑌰𑍀 கரணப்பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌾 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE MAṆAVĀḶĒŚVARA Temple.
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvilakkudi
- Spatial Coverage
- 10.8906637044125,79.1753013204139
- Has Number
- 7
Collections
Not viewed