South Indian Inscriptions XIX, No. 25

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 25." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_25

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 25
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_25
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 136 of 1926,
Abstract
This is built in at the ends of lines. It records a similar sale of 3 mā of land at Kīl̤-Kumāramaṅgalan by the same assembly, probably to a different person (name lost) for maintaining a flower-garden out of the yield of another coconut garden, and for burning a perpetual lamp in the temple for each of the mā of land.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பர​கெ𑌸ரிப𑌨𑍍𑌮​​ற்கு யாண்டு ௨ ஆவது தென்கரைத் திரைமுர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெயம் சாத்துனூர் 𑌸𑌭𑍈யொம் திருவாவடுதுறை 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு ஆயிரவனாள் தெங்குநந்த​வானஞ் செய்த ஆதித்தப𑌨𑍍𑌮​த்தெரிந்த​ கைக்கொளரில் சங்கயனொற்றிக்கு
எங்களுர் மிற்றலங்குடி எங்கள் பொதுநிலமான நால்மாச்செயும் 𑌛​𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவற் நி[ற்*]க்க இறையிழிச்சி விற்றுக்குடுத்த நிலத்துக் கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு மெ[ற்*]க்கும் காமக்காணி குமர​னங்கி நிலத்துக்கு [வட] . . . . . .
ம் பாரதாயன் நாரணந​ங்கி நிலத்துக்கு தெற்கும் இவ்விசைத்த இன்னான்கெல்லையிலு மகப்[ப*]ட்ட நில[ம்*] நந்தவானப்புறமாக விற்றுக்குடுத்தொம் 𑌸𑌭𑍈யொம் தெங்காயிரமும் காச்சன் நூறு நூறு தெங்கின் பொக​ங் கொண்டு ஒ . . . . . . . . . .
பின்[பிச்]செய் உண்டு பூ𑌨𑌨𑍍𑌦​வானஞ் செய்யவும் [வை*]ச்சது ட𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥—
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெ𑌸ரிப𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௨} ஆவது தென்கரைத் திரைமுர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெயம் சாத்துனூர் 𑌸𑌭𑍈யொம் திருவாவடுதுறை 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு ஆயிரவனாள் தெங்குநந்தவானஞ் செய்த ஆதித்தப𑌨𑍍𑌮த்தெரிந்த கைக்கொளரில் சங்கயனொற்றிக்கு
எங்களுர் மிற்றலங்குடி எங்கள் பொதுநிலமான நால்மாச்செயும் 𑌛𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவற் நிற்க்க இறையிழிச்சி விற்றுக்குடுத்த நிலத்துக் கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு மெற்க்கும் காமக்காணி குமரனங்கி நிலத்துக்கு வட . . . . . .
ம் பாரதாயன் நாரணநங்கி நிலத்துக்கு தெற்கும் இவ்விசைத்த இன்னான்கெல்லையிலு மகப்ப ட்ட நிலம் நந்தவானப்புறமாக விற்றுக்குடுத்தொம் 𑌸𑌭𑍈யொம் தெங்காயிரமும் காச்சன் நூறு நூறு தெங்கின் பொகங் கொண்டு ஒ . . . . . . . . . .
பின்பிச்செய் உண்டு பூ𑌨𑌨𑍍𑌦வானஞ் செய்யவும் வை ச்சது ட𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE, GŌMUKTĪŚVARA Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaduturai
Spatial Coverage
10.8996481631618,79.0583446582978
Has Number
2

Collections

Not viewed