South Indian Inscriptions XIX, No. 175
Cite this Item
"South Indian Inscriptions XIX, No. 175."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_175
Item Details
- Title
- South Indian Inscriptions XIX, No. 175
- Identifier
- South_Indian_Inscriptions_XIX_No_175
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 551 of 1921,
- Abstract
- This records a gift of 90 sheep for a perpetual lamp in the same temple, left with two shepherds of the village, by a certain Miran Malaipe....the headman of Puiyur in Arumpuliyur of Aruvala-nāḍu.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] கொபரகெசரிபநற்க்-
கு யாண்டு ௬-ஆவது கிழாற்க்கூ-
ற்றத்துத் தெவதாநம் திருச்சொற்றுத்து-
றை 𑌮𑌹𑌾𑌦𑍇வற்க்கு ஆவூர்(க்கூ]ற்றத்து கருகாவூர்
கிழவன் மருதன் பட்டனா[மி]ன சொழவெளான் [செவ]-
கன்] நம்பன் கா[ண்]டன் இரவும் பகலும் ஒரு நொந்தாவி-
ளக்கு ச[𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி]த்தவல் லெரி[வ]தற்க்கு 𑌵𑍈[ச்ச பொ]ன் ௨௰௫𑿞-
இப்பொன் இருபத்தைங்கழஞ்சும் கொண்டு இதன் பலிசை-
யால் [நி]சதி உழக்கு நெய் முட்டாமைய் யட்டுவொமானொம் தி-
ருச்சொற்றுத்துறைப் பதிபாதமுலத்தொம் இவ[னெ] வைச்ச நிலைவின்-
க்கு ஒன்று இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇[𑌶𑍍𑌵ர]ர𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொபரகெசரிபநற்க்-
கு யாண்டு {௬} - ஆவது கிழாற்க்கூ-
ற்றத்துத் தெவதாநம் திருச்சொற்றுத்து-
றை 𑌮𑌹𑌾𑌦𑍇வற்க்கு ஆவூர்க்கூற்றத்து கருகாவூர்
கிழவன் மருதன் பட்டனாமின சொழவெளான் செவ-
கன் நம்பன் காண்டன் இரவும் பகலும் ஒரு நொந்தாவி-
ளக்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவல் லெரிவதற்க்கு 𑌵𑍈ச்ச பொன் {௨௰௫𑿞-
இப்பொன் இருபத்தைங்கழஞ்சும் கொண்டு இதன் பலிசை-
யால் நிசதி உழக்கு நெய் முட்டாமைய் யட்டுவொமானொம் தி-
ருச்சொற்றுத்துறைப் பதிபாதமுலத்தொம் இவனெ வைச்ச நிலைவின்-
க்கு ஒன்று இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ரர𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE, ODANAVANEŠVARA Temple.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchattuṟai
- Spatial Coverage
- 10.869235,79.275418
- Has Number
- 34
Collections
Not viewed