South Indian Inscriptions XIX, No. 173
Cite this Item
"South Indian Inscriptions XIX, No. 173."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_173
Item Details
- Title
- South Indian Inscriptions XIX, No. 173
- Identifier
- South_Indian_Inscriptions_XIX_No_173
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 179 of 1931,
- Abstract
- This records a similar gift of 20 kalañj for a perpetua' lamp and a silver basin for offering water to the god during worship, by Nakkan Gaṇavadiyal kan son of Devaṇār of Tiruchchōrrutturai of Ki ār-kūrram.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பரகெசரிபன்-
மற்கு யாண்டு [௬]-ஆவது மிறைக்-
கூற்றத்து தெவதாந[ம்] திருப்பழநத்-
து மஹா𑌦𑍇வற்கு ஆவூர்க்கூற்றத்துக்க-
ருகாவூர் கிழவன் மருதம்பட்டனாந சொ-
ழ வெளார் செவகன் நம்பந் கண்டந் இர-
வும் பாலும் சந்திராதித்தவல் ஒரு நொந்-
தாவிளக்கு எரிய வைத்த பொன் உயரு[க]-
ழஞ்சு இவன் இவ்விளக் கெரிய வைத்த நி-
லைவிளக்கு ஒன்று இப்பொன் யாண்டு
விளக் கெரிப்பொமாசெனாம் வை[கு]ந்தன் தா-
மொதிரந் 𑌶𑍍𑌰𑍀தாநும் இத்தளி நட்டலன் மொ-
டனாதிச்சநும் இத்தளித் தெவநார் மகள்
நங்கள் மதமாளியும் இம்முவொம் இவ்-
விளக்கு முட்டில் இவ்வூர் எங்கள் நிலமுப்-
பத்தறு வெலியிலெ தலைசான்மாடாக வை-
த்தொம் இவ்வனைவொம் இது பமா𑌹𑍇-
𑌶𑍍𑌵𑌰𑌰𑌰க்ஷை॥— - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெசரிபன்-
மற்கு யாண்டு {௬} - ஆவது மிறைக்-
கூற்றத்து தெவதாநம் திருப்பழநத்-
து மஹா𑌦𑍇வற்கு ஆவூர்க்கூற்றத்துக்க-
ருகாவூர் கிழவன் மருதம்பட்டனாந சொ-
ழ வெளார் செவகன் நம்பந் கண்டந் இர-
வும் பாலும் சந்திராதித்தவல் ஒரு நொந்-
தாவிளக்கு எரிய வைத்த பொன் உயருக-
ழஞ்சு இவன் இவ்விளக் கெரிய வைத்த நி-
லைவிளக்கு ஒன்று இப்பொன் யாண்டு
விளக் கெரிப்பொமாசனொம் வைகுந்தன் தா-
மொதிரந் 𑌶𑍍𑌰𑍀தாநும் இத்தளி நட்டலன் மொ-
டனாதிச்சநும் இத்தளித் தெவநார் மகள்
நங்கள் மதமாளியும் இம்முவொம் இவ்-
விளக்கு முட்டில் இவ்வூர் எங்கள் நிலமுப்-
பத்தறு வெலியிலெ தலைசான்மாடாக வை-
த்தொம் இவ்வனைவொம் இது பமா𑌹𑍇-
𑌶𑍍𑌵𑌰𑌰𑌰க்ஷை - Took Place At
- ON THE SAME WALL.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppaḻaṉam
- Spatial Coverage
- 10.875777255173,79.137865344472
- Has Number
- 27
Collections
Not viewed