South Indian Inscriptions XIX, No. 172

Cite this Item

"South Indian Inscriptions XIX, No. 172." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIX_No_172

Item Details

Title
South Indian Inscriptions XIX, No. 172
Identifier
South_Indian_Inscriptions_XIX_No_172
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 153 of 1928,
Abstract
This records a gift of 25 kal̤añju of gold, for burning a perpetual lamp in the temple at Tiruppalaṇam a dēvadānr in Mi ai-kurram, by Namban Kandan a servant of Marudam-Baṭṭan alias Sōlavēļār the headman of Karugāvūr in Avūr-kūrram. The gift was left in charge of three persons against the security of their land in the village.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] கொப்பரகெசரிபன-
மற்கு யாண்டு ௬-ஆவது மிறை-
க்கூ[ற்ற*]த்து இஷபநாயற்றுத் தெவதா-
நன் திருப்பழந்த்து மஹா𑌦𑍇𑌵ற்க்கு இர-
வும் பகலும் சந்திரா𑌦𑌿த்தவற் ஒரு ெ-
நான்தாவிளக்கு [எரி]ப்பதற்கு [ப]ழு[வெட்ட]-
ரையர் குமரன் மறவனொடு திப்பாஞ்ச-
அழகியான் மறவன் [வை*]த்த பொன் [௩]௰
𑿞 இப்பொண் கொண்டு விளக்கெரிப்பொமா-
னொம் அணியமங்கலத்து 𑌸𑌭𑍈யொம்
எங்கள் ஆறுமாவும் விற்றுக்குடுத்தொ-
ம் அணியமங்கலத்து 𑌸𑌭𑍈யொம் இ-
து பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌰𑌕𑍍𑌷𑍈॥—
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்பரகெசரிபன-
மற்கு யாண்டு {௬} - ஆவது மிறை-
க்கூற்ற த்து இஷபநாயற்றுத் தெவதா-
நன் திருப்பழந்த்து மஹா𑌦𑍇𑌵ற்க்கு இர-
வும் பகலும் சந்திரா𑌦𑌿த்தவற் ஒரு ெ-
நான்தாவிளக்கு எரிப்பதற்கு பழுவெட்ட-
ரையர் குமரன் மறவனொடு திப்பாஞ்ச-
அழகியான் மறவன் வை த்த பொன் {௩௰
𑿞 இப்பொண் கொண்டு விளக்கெரிப்பொமா-
னொம் அணியமங்கலத்து 𑌸𑌭𑍈யொம்
எங்கள் ஆறுமாவும் விற்றுக்குடுத்தொ-
ம் அணியமங்கலத்து 𑌸𑌭𑍈யொம் இ-
து பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌰𑌕𑍍𑌷𑍈॥-
Took Place At
ON THE WEST WALL OF THE CENTRAL SHRINE, APATSAHAYESVARA Temple.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppaḻaṉam
Spatial Coverage
10.8882064112775,79.1302823369963
Has Number
26

Collections

Not viewed