South Indian Inscriptions XII, No. 136

Cite this Item

"South Indian Inscriptions XII, No. 136." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_136

Item Details

Title
South Indian Inscriptions XII, No. 136
Identifier
South_Indian_Inscriptions_XII_No_136
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 530 of 1922,
Abstract
This inscription, dated in the 3rd year, registers a gift of 1½ mā of land as tirunāmattukkāṇi to the god at Tirukkōḍikā in Nallār̤r̤ūr-nāḍu, a subdivision of Virudarājabhayaṅkara-vaḷanāḍu by Pākkamuḍaiyāṉ Pañchaṉ Uḍaiyapiḷḷai of Iḷamaṅgalam in Jayaṅgoṇḍaśōḻa-maṇḍalam alias Śiṅgapura-nāḍu, after purchasing it from Kautsaṉ Tribhuvanasundaraṉ Dekkaṇāmūtti-Bhaṭṭaṉ who had the Śaivāchārya-right in the temple and his younger brother Kar̤pagar alias Tribhuvanasundara-Bhaṭṭaṉ.
The details of date given in the inscription correspond to A.D. 1244, May 17, Tuesday, which, however, did not fall in the 3rd year of the chief. The details are also regular for A.D. 1234, May 9, Tuesday which would fall in the reign of the elder chief.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சகலபுவன[ச்*]சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 கோப்பெருஞ்சிங்கதேவர்க்கு யாண்டு ௩-றாவது இ𑌷𑌭​ நாயற்று பூ𑌰𑍍𑌵​ப𑌕𑍍𑌷​த்து 𑌦𑌶𑌮𑌿மியும் செவ்வாய்க்கிழமையும் பெற்ற அத்தத்துநாள் விருதராச பயங்கரவளநாட்டு
நல்லாற்றூர்நாட்டு உடையார் திருக்கொடிகாவுடையார் கோயிலில் ஆதிசண்டெ𑌶𑍍𑌵​ரதேவர் கன்மிகளுக்கு ஜயங்கொண்டசோழமண்டலமான சிங்கபுரநாட்டு இள​மங்கலத்துக் காணியுடைய பாக்-
கமுடையான் பஞ்சன் உடையபிள்ளையேன் இன்னாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்த நிலத்துக்கு பிரமாணஇசைவுதிட்டுக் குடுத்த பரிசாவது [।*] இன்னாயனார் தேவதானம் திருக்கொடி[க்*]கா-
க் கீழைத்திருவீதி வால்நீளத்து இக்கோயில் சைவாசாரியம் 𑌕𑍌𑌤𑍍‌𑌸​ன் திரிபுவனசுந்தரன் தெக்கணாமுத்திபட்டனும் இவன்தம்பி கற்பகரான திரிபுவனசுந்தரபட்டனும் பக்கல் விலை கொண்டுடையேனாய் என்-
னுதாயிருந்த நிலமாய் இன்னாயனார்க்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்[த​*] நிலத்துக்குக் கிழ்பாற் கெல்லை தினசிந்தாமணிபுரத்து வியாபாரிகள் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஆலா-
லசுந்தரன் திருநந்தவனத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருவீதி வால்நீளத்துக்குக் கிழக்கும் வட பாற்கெல்லை ஆனாங்கூருடையான் கொல்லை நிலத்துக்குக் தெற்க்கு[ம்*] இன்னான்கெல்லையுள் நடுவு-
பட்ட மிகுதிக்குறைவுட்பட ௺ $ இனிலம் ஒருமாவ​ரையும் திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் அதிசண்டெ𑌶𑍍𑌵​ரதேவகன்மிகளுக்கு பாக்கமுடையான் பஞ்சன் உடைய பிள்ளையேன் இன்னி-
லத்து மேல்நோக்கின மர​மும் கீழ்னோக்கின கிணறும் பொதுவும் பொதாரியும் எப்பேர்பட்ட உரிமைக ள​கப்ப(ட்)ட​ திருனாமத்துக்காணி[யாகக்] குடுத்தேன் [।*] இன்னிலத்துக்கு இக்கோயில் தானத்தார் வேண்டினபோதே
பிரமாணம் பண்ணிக்குடுக்க கடவேனாக​வும் குடுத்திலேனாகில் இப்பிரமாண இசைவுதிட்டே பிரமாண மாவதாகவும் இப்படி சம்மதித்து பிரமாணஇசைவுதிட்டுக் குடுத்தேன் உடையார் திருக்கொடி காவுடையார் கோயில் ஆதி-
சண்டே𑌶𑍍𑌵ர தேவகன்மிகளுக்கு பாக்கமுடையான் பஞ்சன் உடையபிள்ளையேன் [।*] இது பாக்கமுடையான் பஞ்சன் உடையபிள்ளை 𑌸ജ്ഞൈயானமைக்கு இவர் மருமகன் குழலூருடையான் எழுத்து [।*] இப்படி அறிவேன் னித்தவிநோத-
வளநாட்டு ஆவூர்கூற்றத்து நெடுவாயிலுடையான் சிவலோகன் ஆளவன்தானேந் |||-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சகலபுவனச் சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 கோப்பெருஞ்சிங்கதேவர்க்கு யாண்டு {௩- றாவது இ𑌷𑌭 நாயற்று பூ𑌰𑍍𑌵ப𑌕𑍍𑌷த்து 𑌦𑌶𑌮𑌿மியும் செவ்வாய்க்கிழமையும் பெற்ற அத்தத்துநாள் விருதராச பயங்கரவளநாட்டு
நல்லாற்றூர்நாட்டு உடையார் திருக்கொடிகாவுடையார் கோயிலில் ஆதிசண்டெ𑌶𑍍𑌵ரதேவர் கன்மிகளுக்கு ஜயங்கொண்டசோழமண்டலமான சிங்கபுரநாட்டு இளமங்கலத்துக் காணியுடைய பாக்-
கமுடையான் பஞ்சன் உடையபிள்ளையேன் இன்னாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்த நிலத்துக்கு பிரமாணஇசைவுதிட்டுக் குடுத்த பரிசாவது [।] இன்னாயனார் தேவதானம் திருக்கொடிக்கா-
க் கீழைத்திருவீதி வால்நீளத்து இக்கோயில் சைவாசாரியம் 𑌕𑍌𑌤𑍍𑌸ன் திரிபுவனசுந்தரன் தெக்கணாமுத்திபட்டனும் இவன்தம்பி கற்பகரான திரிபுவனசுந்தரபட்டனும் பக்கல் விலை கொண்டுடையேனாய் என்-
னுதாயிருந்த நிலமாய் இன்னாயனார்க்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்த நிலத்துக்குக் கிழ்பாற் கெல்லை தினசிந்தாமணிபுரத்து வியாபாரிகள் நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஆலா-
லசுந்தரன் திருநந்தவனத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருவீதி வால்நீளத்துக்குக் கிழக்கும் வட பாற்கெல்லை ஆனாங்கூருடையான் கொல்லை நிலத்துக்குக் தெற்க்கும் இன்னான்கெல்லையுள் நடுவு-
பட்ட மிகுதிக்குறைவுட்பட {௺} $ இனிலம் ஒருமாவரையும் திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் அதிசண்டெ𑌶𑍍𑌵ரதேவகன்மிகளுக்கு பாக்கமுடையான் பஞ்சன் உடைய பிள்ளையேன் இன்னி-
லத்து மேல்நோக்கின மரமும் கீழ்னோக்கின கிணறும் பொதுவும் பொதாரியும் எப்பேர்பட்ட உரிமைக ளகப்பட்ட திருனாமத்துக்காணியாகக் குடுத்தேன் [।] இன்னிலத்துக்கு இக்கோயில் தானத்தார் வேண்டினபோதே
பிரமாணம் பண்ணிக்குடுக்க கடவேனாகவும் குடுத்திலேனாகில் இப்பிரமாண இசைவுதிட்டே பிரமாண மாவதாகவும் இப்படி சம்மதித்து பிரமாணஇசைவுதிட்டுக் குடுத்தேன் உடையார் திருக்கொடி காவுடையார் கோயில் ஆதி-
சண்டே𑌶𑍍𑌵ர தேவகன்மிகளுக்கு பாக்கமுடையான் பஞ்சன் உடையபிள்ளையேன் [।] இது பாக்கமுடையான் பஞ்சன் உடையபிள்ளை 𑌸𑌜𑍍𑌞ൈயானமைக்கு இவர் மருமகன் குழலூருடையான் எழுத்து [।] இப்படி அறிவேன் னித்தவிநோத-
வளநாட்டு ஆவூர்கூற்றத்து நெடுவாயிலுடையான் சிவலோகன் ஆளவன்தானேந் ॥ । -
Took Place At
ON THE EAST WALL OF THE FIRST PRĀKĀRA (OUTSIDE OF THE TIRUKKŌḌĪŚVARA Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkoṭikkāval
Spatial Coverage
11.9677280886008,79.4663282608947
Has Number
4

Collections

Not viewed