South Indian Inscriptions XII, No. 132
Cite this Item
"South Indian Inscriptions XII, No. 132."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_132
Item Details
- Title
- South Indian Inscriptions XII, No. 132
- Identifier
- South_Indian_Inscriptions_XII_No_132
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 53 of 1930-31,
- Abstract
-
The subjoined record is also dated in the 2nd year of Sakalabhuvanachakravartin Kōpperuñjingadēva. It registers a gift of land, after purchase, from a certain Ārāva- mudu-Bhaṭṭan by Sīyārūrdēvan Ādichchadēvan of Kuṟuchchi in Kiliyūr-nāḍu, a subdivision of Pāṇḍikulāśaṉi-vaḷanādu for the early morning service, sacred bath on Saturdays, unguents, garlands and offerings to the god Śivalōkamudaiya-Nāyaṉār at Tiruppuṉgūr in Tiruvāli-nāḍu, a subdivision of Rajadhiraja-valanadu.
The astronomical details given in the record correspond to A.D. 1245, February 16, Thursday, with the emendation ba. 4 for ba. 14. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சகலபுவனசக்கரவத்திகள் ஸ்ரீகோப்பெருஞ்சிங்க தேவர்கு யாண்டு ௨-வது [கு]ம்ப நாயற்று
𑌅𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்து சது𑌰𑍍𑌤𑍍𑌧(𑌦)சியும் வியாழக்கிழமையும் பெற்ற அத்தத்[து]நாள் இராஜா𑌧𑌿 ராஜவளநாட்டுத் திரு
வாலிநாட்டுத் திருப்புன்கூர் உடையார் சிலயோகமுடையநாயனார் கோயிலி[ல்] ஆதிசண்டெ𑌶𑍍𑌵𑌰 தேவர்களமிகளு-
க்கு பாண்டிகுலாசனிவளநாட்டுக் கிளியூர் நாட்டு குறுச்சியுடையான் சியாருர்தேவன் ஆதிச்சதேவநேன் (தென) [।*] இன்னாயநார்.
க்கு திருப்பள்ளியெழுச்சிச் சனித்திருமஞ்சனம் ஆடிஅருளவும் திருமெறப்பூச்சுத் திருப்பள்ளித தாமத்துக்கும் திருவமுது படிக்கு[ம்] உ[டை]-
யார்க்கு திருவமுதுஅரிசி னாநாழிக்கும் நாச்சியார்க்கு திருவமுதரிசி [இரு]நாழிக்கும் ஆகத் திரு அமுதரிசி அறுநாழிக்கும் கறிவிஞ்சனத்[துக்கு]-
ம் திருவிளக்கு எண்ணைக்கும் உடலாகவும் இச்சோறு இக்காலத்து தேவை அறுத்தார்க்கு ஜீவன்த மாக கடவதாகவும் [॥*] திருப்பள்ளியெழு[ச்சிப்பு]-
றமாக நான் நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது [।*] இன்நாயனார் தேவதானம் இன்னாட்டு கழுமலவாய் ஆற்றுக்கு வடக்குப்பட்ட சிவலோகநாயகமங். . . . . . . .
என் கா(ண்)ணியான ஸ்ரீமங்கலி வடகூறு ௺### 𑿓ம் ஆராவமுதுபட்டன் பக்கல் விலைகொண்டு அனுபவித்து வருகிற தென்கண். . . . . .
லிச்சின்னமும் [மனையில்] மூன்றொபாதி மேற்க்கூடய
சாதன[ப்படி]யெ திருநாமத்துக்காணியாக கூட்டிக்கொ
ள்ளக்கடவதா[கவும்] ஸ்ரீமங்கலி நிலத்து தூவிலு மச்சிக்குழியிலும் ….. நீக்கி நின் …….
ல . . சாதனப்படி மூன்றொ பாதியும் இ[ப்]படி என் சாதனப்படியே திருநாமத்துக்காணி மக திருமாளிகையில் கல்வெட்[டி] நீர்வார்த்துக் குடுத். . . . . .
கன்[ம]மிகளுக்கு குறுச்சிஉடையார் சியாருர்தேவன் ஆதிச்சதேவனென் ஆக எழுத்து [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சகலபுவனசக்கரவத்திகள் ஸ்ரீகோப்பெருஞ்சிங்க தேவர்கு யாண்டு {௨} - வது கும்ப நாயற்று
𑌅𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்து சது𑌰𑍍𑌤𑍍𑌧𑌦சியும் வியாழக்கிழமையும் பெற்ற அத்தத்துநாள் இராஜா𑌧𑌿 ராஜவளநாட்டுத் திரு
வாலிநாட்டுத் திருப்புன்கூர் உடையார் சிலயோகமுடையநாயனார் கோயிலில் ஆதிசண்டெ𑌶𑍍𑌵𑌰 தேவர்களமிகளு-
க்கு பாண்டிகுலாசனிவளநாட்டுக் கிளியூர் நாட்டு குறுச்சியுடையான் சியாருர்தேவன் ஆதிச்சதேவநேன் தென [।] இன்னாயநார் .
க்கு திருப்பள்ளியெழுச்சிச் சனித்திருமஞ்சனம் ஆடிஅருளவும் திருமெறப்பூச்சுத் திருப்பள்ளித தாமத்துக்கும் திருவமுது படிக்கும் உடை-
யார்க்கு திருவமுதுஅரிசி னாநாழிக்கும் நாச்சியார்க்கு திருவமுதரிசி இருநாழிக்கும் ஆகத் திரு அமுதரிசி அறுநாழிக்கும் கறிவிஞ்சனத்துக்கு-
ம் திருவிளக்கு எண்ணைக்கும் உடலாகவும் இச்சோறு இக்காலத்து தேவை அறுத்தார்க்கு ஜீவன்த மாக கடவதாகவும் [॥] திருப்பள்ளியெழுச்சிப்பு-
றமாக நான் நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது [।] இன்நாயனார் தேவதானம் இன்னாட்டு கழுமலவாய் ஆற்றுக்கு வடக்குப்பட்ட சிவலோகநாயகமங் . . . . . . . .
என் காண்ணியான ஸ்ரீமங்கலி வடகூறு ௺### 𑿓ம் ஆராவமுதுபட்டன் பக்கல் விலைகொண்டு அனுபவித்து வருகிற தென்கண் . . . . . .
லிச்சின்னமும் மனையில் மூன்றொபாதி மேற்க்கூடய
சாதனப்படியெ திருநாமத்துக்காணியாக கூட்டிக்கொ
ள்ளக்கடவதாகவும் ஸ்ரீமங்கலி நிலத்து தூவிலு மச்சிக்குழியிலும் . . . . . நீக்கி நின் . . . . . . .
ல . . சாதனப்படி மூன்றொ பாதியும் இப்படி என் சாதனப்படியே திருநாமத்துக்காணி மக திருமாளிகையில் கல்வெட்டி நீர்வார்த்துக் குடுத் . . . . . .
கன்ம]மிகளுக்கு குறுச்சிஉடையார் சியாருர்தேவன் ஆதிச்சதேவனென் ஆக எழுத்து [॥] - Took Place At
- On the East Wall of the first prākāra in the Śivalōkanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Shiyāli
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppaṅgūr
- Spatial Coverage
- 11.8592531966798,79.366142210595
- Has Number
- 1
Collections
Not viewed