South Indian Inscriptions XIII, No. 78

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 78." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_78

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 78
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_78
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 17 of 1931,
Abstract
This registers an endowment of half (vēli and 2 mā of land for the midday offerings to the god Tiruchchōṟṟuttuṟai-Mahādēva by Māṇandai Srikaṇṭhaṉ Bhaṭṭārakaṉ, the brahmadēya -Kiḻavaṉ (headman) of the village.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோஇராஜ கேஸரிபன்ம[ர்*]க்கு யாண்டு ௩-ஆவது திருச்சோற்றுத்துறை 𑌮𑌹𑌾-
[தேவர்][க்*]கு இவ்வூர் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யக்கிழவன் மானந்தை ஸ்ரீகண்டன் பட்டாலகன் சந்திரா 𑌦𑌿த்தவற் ப-
யற்று[ப்*]போனகம் அமுது செய்ய அரிசி நானாழியும் பருப்பு நாழியும் நெய் யாழாக்கும் பொறிக்கறி ஒன்-
றும் நிசதம் வைச்சபடி இவைஇற்றுக்கு குடுத்த நிலம் பாலக்கீழ்ச்செயும் திடலும் முஞ்சி காலச் செயும் ஓடை-
யில் நான் விலைகொண்டுடைய நிலம் நாம்மாவும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யத்தில் படுநிலம் மேலை அரை-
மாவும் இந்நிலம் ஆக அரையே இரண்டுமா பானைக்கும் அடைக்காயமுத்துக்கும் நெல்லு இ[ரு]நாழி 𑌮𑌧𑍍𑌯𑌾ன-
த்து அமுது செய்ய வைத்தேந் ஸ்ரீகண்டன் பட்டாலகனேன் இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோஇராஜ கேஸரிபன்மர்க்கு யாண்டு {௩- ஆவது திருச்சோற்றுத்துறை 𑌮𑌹𑌾-
தேவர்க்கு இவ்வூர் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யக்கிழவன் மானந்தை ஸ்ரீகண்டன் பட்டாலகன் சந்திரா 𑌦𑌿த்தவற் ப-
யற்றுப்போனகம் அமுது செய்ய அரிசி நானாழியும் பருப்பு நாழியும் நெய் யாழாக்கும் பொறிக்கறி ஒன்-
றும் நிசதம் வைச்சபடி இவைஇற்றுக்கு குடுத்த நிலம் பாலக்கீழ்ச்செயும் திடலும் முஞ்சி காலச் செயும் ஓடை-
யில் நான் விலைகொண்டுடைய நிலம் நாம்மாவும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யத்தில் படுநிலம் மேலை அரை-
மாவும் இந்நிலம் ஆக அரையே இரண்டுமா பானைக்கும் அடைக்காயமுத்துக்கும் நெல்லு இருநாழி 𑌮𑌧𑍍𑌯𑌾ன-
த்து அமுது செய்ய வைத்தேந் ஸ்ரீகண்டன் பட்டாலகனேன் இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
On the south wall of the central shrine, ōdanavanēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchchattuṟai
Spatial Coverage
11.0305028623686,79.2977040709807
Has Number
14
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed