South Indian Inscriptions XIII, No. 72
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 72."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_72
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 72
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_72
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 86 of 1931,
- Abstract
- This gives a list of the several articles presented to the temple of kailāsam-uḍaiyā- Mahādēva at Sembiyaṉmahadēvi-chaturvēdimaṅgalam in Ala-nāḍu by Sembiyaṉ- Mahādēvi alias Parāntakaṇ Mādēvaḍigaḷār, the mother of Uttama-Chōḷa, in the month of Mina of the year. These comprised a golden pot (weight 190 kaḷañju), two golden forehead-plates (90 kaḷañju), 3 gold flowers (11 ¼ kaḷañju), 21 gold flowers (79 ¾ kaḷañju) and two more gold flowers (5 ½ kaḷañju). Evidently this is a record of Rājarāja I.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோ
இராஜகேஸரிப𑌨𑍍𑌮-
ற்கு யாண்டு ௩-ஆவது
தென்கரை யளநா-
ட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮 ஸ்ரீ
செம்பியன் மாதேவிச்
சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து
ஸ்ரீ கை𑌲𑌾ஸமுடைய 𑌮𑌹𑌾
𑌦𑍇வற்கு ஸ்ரீ உத்தமசோழ-
𑌦𑍇வர் தங்களாச்சி ஸ்ரீ பிராந்த-
கன் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்-
பியன மாதேவியார் இவ்வாண்டு மீ-
ன நாயற்றுக் குடுத்தா ௱ பொன் க-
லசம் ஒன்று இது இவ்வூர்க் கல்லால்
பொன் னூற்றுத் தொண்ணூற்றுக் கழ-
ஞ்சு பொன்னின் பட்டம் இரண்டினால்
மேற்படி கல்லா[ல்*] நிறை தொண்னூற்-
று கழஞ்சும் பொற்பூ ஒன்று பொ[ன்]
[முக்]கழஞ்சே முக்காலாகப் பொற்பூ [மூ]
[ன்றுக்கு] மேற்படி கல்லால் நிறை பதி-
[னொருக]ழஞ்சே காலும் பொற்பூ ஒந்
.....ழக்கழஞ்சே முக்காலே மஞ்-
சாடியாகப் பொற்பூ இருபத்தொன்றி-
னால மேற்படி கலா[ல்*] நிறை எழுபத் [தொ]-
[ன்] பதி[ன்] கழஞ்சே முக்காலேமஞ்சா-
டியும் பொற்பூ..........
ழஞ்சே முக்கால் இரண்டு மஞ்சாடியாக
பொற்பூ இரண்டினால் மேற்படி கல்-
லானிறை ஐங்கழஞ்சரையே நாலு
மஞ்சாடியும் ஆக இவை இத்த-
னையும் 𑌪ன்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈
॥ ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோ
இராஜகேஸரிப𑌨𑍍𑌮-
ற்கு யாண்டு {௩- ஆவது
தென்கரை யளநா-
ட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮 ஸ்ரீ
செம்பியன் மாதேவிச்
சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து
ஸ்ரீ கை𑌲𑌾ஸமுடைய 𑌮𑌹𑌾
𑌦𑍇வற்கு ஸ்ரீ உத்தமசோழ-
𑌦𑍇வர் தங்களாச்சி ஸ்ரீ பிராந்த-
கன் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்-
பியன மாதேவியார் இவ்வாண்டு மீ-
ன நாயற்றுக் குடுத்தா {௱} பொன் க-
லசம் ஒன்று இது இவ்வூர்க் கல்லால்
பொன் னூற்றுத் தொண்ணூற்றுக் கழ-
ஞ்சு பொன்னின் பட்டம் இரண்டினால்
மேற்படி கல்லால் நிறை தொண்னூற்-
று கழஞ்சும் பொற்பூ ஒன்று பொன்
முக்கழஞ்சே முக்காலாகப் பொற்பூ மூ
ன்றுக்கு மேற்படி கல்லால் நிறை பதி-
னொருகழஞ்சே காலும் பொற்பூ ஒந்
. . . . . ழக்கழஞ்சே முக்காலே மஞ்-
சாடியாகப் பொற்பூ இருபத்தொன்றி-
னால மேற்படி கலால் நிறை எழுபத் தொ-
ன் பதின் கழஞ்சே முக்காலேமஞ்சா-
டியும் பொற்பூ . . . . . . . . . .
ழஞ்சே முக்கால் இரண்டு மஞ்சாடியாக
பொற்பூ இரண்டினால் மேற்படி கல்-
லானிறை ஐங்கழஞ்சரையே நாலு
மஞ்சாடியும் ஆக இவை இத்த-
னையும் 𑌪ன்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈
॥ ௳ - Took Place At
- On the south wall of the central shrine, kailāsanātha Temple.
- Is Clerical Administrative Area Of
- Nagapattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Sembiyaṉmahādēvi
- Spatial Coverage
- 10.8702757409772,78.8200967146109
- Has Number
- 1
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed