South Indian Inscriptions XIII, No. 67
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 67."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_67
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 67
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_67
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 497 of 1925,
- Abstract
- This records a gift of land after purchase, made tax-free by a payment in gold to the Mahāsabhā, by Rāmaṉ Kōṉaḍigaḷ alias Pañchavaṉ Pallavaraiyaṉ of Adhirāja- maṅgalam in Vēdakkūr-nāḍu, for burning a lamp in the temple of Tiruchchēlūr- Paramēśvara. A channel called Āditya-vāykkāl and a road Naratonga-vadi are mentioned among the boundaries of this land.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோஇராஜகேஸரிவ𑌨𑍍𑌮[ர்*]க்கு யாண்டு ௩-ஆவ-
து திருச்செலூர் 𑌪𑌰𑌮𑍇𑌶𑍍𑌵𑌰ர்க்கு வே𑌦க்[கூ]ர் நாட்டு அ𑌧𑌿𑌰𑌾𑌜
மங்கலத்து இராமன் கோனடிகளான பஞ்சவன் பல்-
லவரையன் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌯𑌾𑌦𑌿 𑌤𑍍𑌯வல் இரவும் பகலு[ம்] நொந்-
தாவிளக்கு எரிவதற்க்கு வைச்ச நெய் உழக்கு இவுழக்கு [நெ][ய்*]-
க்கு 𑌭𑍋𑌗மாகக் கொண்டு குடுத்த நி[ல]ம் இவ்வூர் ஆ
தித்தவதிக்கு மே[ற்*]க்கு எட்டாங் கண்ணாற்று கணவதிவாயக்காலுக்கு தெ-
ற்க்கு நரதொங்கவதித்து கிழக்கு பரகேஸரியார்க்கு இட்ட நத்தக்கூறு
இரண்டு மாகாணியில் தென் மேற்க்கடைய விலை கொண்டு 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யார்க்கு
பொன் குடுத்து இறை இழித்து குடுத்த நிலம் $ இமுக்காணி நிலமு
ம் இவூர் 𑌮𑌹𑌾 𑌸𑌭𑍈 பல்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரரும் ர𑌕𑍍𑌷𑍈 ॥ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோஇராஜகேஸரிவ𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு {௩- ஆவ-
து திருச்செலூர் 𑌪𑌰𑌮𑍇𑌶𑍍𑌵𑌰ர்க்கு வே𑌦க்கூர் நாட்டு அ𑌧𑌿𑌰𑌾𑌜
மங்கலத்து இராமன் கோனடிகளான பஞ்சவன் பல்-
லவரையன் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌯𑌾𑌦𑌿 𑌤𑍍𑌯வல் இரவும் பகலும் நொந்-
தாவிளக்கு எரிவதற்க்கு வைச்ச நெய் உழக்கு இவுழக்கு நெய்-
க்கு 𑌭𑍋𑌗மாகக் கொண்டு குடுத்த நிலம் இவ்வூர் ஆ
தித்தவதிக்கு மேற்க்கு எட்டாங் கண்ணாற்று கணவதிவாயக்காலுக்கு தெ-
ற்க்கு நரதொங்கவதித்து கிழக்கு பரகேஸரியார்க்கு இட்ட நத்தக்கூறு
இரண்டு மாகாணியில் தென் மேற்க்கடைய விலை கொண்டு 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யார்க்கு
பொன் குடுத்து இறை இழித்து குடுத்த நிலம் $ இமுக்காணி நிலமு
ம் இவூர் 𑌮𑌹𑌾 𑌸𑌭𑍈 பல்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரரும் ர𑌕𑍍𑌷𑍈 ॥ - Took Place At
- ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kōyil-Tēvarāyanpēṭṭai
- Spatial Coverage
- 11.0413356334603,79.7858725495313
- Has Number
- 2
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed