South Indian Inscriptions XIII, No. 65

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 65." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_65

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 65
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_65
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 268 of 1923,
Abstract
This registers an endowment of 2 plots of land by a certain Āḻchchaṅṟān Mun- nuṟṟuvapperumāṇ alias Sōḻavēl Enādi, a resident of Tirukkaṇṇapuram (also called Srikṟishṇapuram), a dēvadāna and brahmadēya in Marugar-nāḍu, after purchasing them from a private individual and from the sabhā of the village.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿. . . க்கு யாண்டு ௨-ஆவதின் எதிராம் ஆண்டு மருகர்நாட்டு 𑌦𑍇வதான-
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருக்கண்ணபுரத்து 𑌸𑌭𑍈யோம் இவ்வூ ராழ்ச்சானறான் முந்நூற்றுவப் பெ-
ருமானாகிய சோழவே[ல் ஏ]னாதிக்கு ....வோம் இவனெம்பெருமானுக்கு 𑌚𑌨𑍍𑌤𑍍𑌯𑌾𑌦𑌿த்தவத் திரு விளக்குச் செ[ய்*]
த நிலம் ஊரின்கீழர் செய்த த... சேந்தன் சடகோபன் பக்கல் விலை கொண்டுடைய வட்டக்காலெ
ன்று பேர்கூறப்படும் நிலத்துக்கு கீழ்பால் [எல்*]லை பாராசிரியன் சேந்த[ப்]பற்பனாப னிலத்துக்
கு மேற்குந் தென்பாற்கெல்லை சோமத்தம்பி சடகோபன் சேந்த னிலத்துக்கு வடக்கும் மேல்பா-
ற்கொல்லை உள்சிறுவாய்க்காலு . . . பாராசி [ரி*][ய]ன் சேந்தன் மாலரி கே𑌶வன் 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿𑌧னம் பெற்ற-
நிலத்துக்குக் கிழக்கு வடபா....ல்லை சோமத்தம்பி சடகோப்ப 𑌕𑍃𑌷𑍍𑌧னிலத்துத்தெ-
ற்க்கு மிவ்விசைத்த பெருநான்கெல்லைஇனு மகப்பட்ட நிலம் ௩𑿈𑿁௫ இந்நில மும்மா
வரை அரைக்காணிஉம் இவனே . . . .விலை கொண்டு கல்லின குளத்துக்கும் கரைக்குங் கீழ்பாற்கெ-
ல்லை 𑌵𑍈𑌕𑌾𑌨𑌸ன் [வ]𑌰𑌾𑌹 . . . . னிலத்துக்கும் பாராசிரியன் சேந்த கண்ணபுரத்தம்மா னி-
லத்துக்கும் பாலாகிரியன் கொற்ற . . . . ங்கர நாராயண னிலத்துக்கும் சோமத்தம்பி நாராய
ண னிமாமன் கலத்தின் கி . . . . லத்துக்கும் பாலாசிரியன் சேந்தன் கண்ணபுரத்தம்மா-
லத்துக்கு மேற்கும் தென் . . . கல்லை சோமத்தம்பி இராமன திருமால் இருஞ்சோலை நி-
லத்துக்கு வடக்கு மேல்பாற்கெல்லை பெருவழிக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை பாராசிரியன் ஆயா-
கொழுந்து ஸ்ரீ 𑌕𑍃𑌷𑍍𑌣𑌨𑌸𑍍𑌤𑍍𑌰𑌧 . . . .பெற்ற நிலத்துக்குத் தெற்கு மிவ்விசைத்த பெருநான்கெல்-
லையினு மக்கப்பட்ட குளமுங் கரைக . . . த் திருவிளக். . . . .எம்மில்சைந்த பொருள் கொண்டு. . . . .
The inscription is built in below. Above the inscription are the following eight lines which may perhaps form part of this record.
--எம்பெருமா ....
-ருக் குளத்திநின்று கிழக்கு நோக்கிய போந்து வாய்க்காலின்னீர் இ
--னாதி குளத்துக்கெய் பாயப் பெறுவதாகவும் மற்றெப்பேர்பட்ட-
--பாச்சவு மிறக்கவும் பெறாதிதாகவும் இக்குளத்தி லிறைத்தாரையும்
—இனாரெயும் இக்குளத்துக்கும் இத்திருவிளக்கான நிலத்துக்கும்
--காட்டினொமை வெவ்வேற்று வகை ஐம்பது பொன் மன்றப்பெ
--பதாக ஒட்டி இட்டுக் குடுத்தோம் 𑌕𑍃𑌷𑍍𑌣𑌨𑌪𑍂𑌰த்து 𑌸𑌭𑍈ஒம்
இது 𑌵𑍈𑌷𑍍𑌣𑌵 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿 . . . க்கு யாண்டு {௨} - ஆவதின் எதிராம் ஆண்டு மருகர்நாட்டு 𑌦𑍇வதான-
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருக்கண்ணபுரத்து 𑌸𑌭𑍈யோம் இவ்வூ ராழ்ச்சானறான் முந்நூற்றுவப் பெ-
ருமானாகிய சோழவேல் ஏனாதிக்கு . . . . வோம் இவனெம்பெருமானுக்கு 𑌚𑌨𑍍𑌤𑍍𑌯𑌾𑌦𑌿த்தவத் திரு விளக்குச் செய்
த நிலம் ஊரின்கீழர் செய்த த . . . சேந்தன் சடகோபன் பக்கல் விலை கொண்டுடைய வட்டக்காலெ
ன்று பேர்கூறப்படும் நிலத்துக்கு கீழ்பால் எல்லை பாராசிரியன் சேந்தப்பற்பனாப னிலத்துக்
கு மேற்குந் தென்பாற்கெல்லை சோமத்தம்பி சடகோபன் சேந்த னிலத்துக்கு வடக்கும் மேல்பா-
ற்கொல்லை உள்சிறுவாய்க்காலு . . . பாராசி ரியன் சேந்தன் மாலரி கே𑌶வன் 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿𑌧னம் பெற்ற-
நிலத்துக்குக் கிழக்கு வடபா . . . . ல்லை சோமத்தம்பி சடகோப்ப 𑌕𑍃𑌷𑍍𑌧னிலத்துத்தெ-
ற்க்கு மிவ்விசைத்த பெருநான்கெல்லைஇனு மகப்பட்ட நிலம் {௩𑿈𑿁௫} இந்நில மும்மா
வரை அரைக்காணிஉம் இவனே . . . . விலை கொண்டு கல்லின குளத்துக்கும் கரைக்குங் கீழ்பாற்கெ-
ல்லை 𑌵𑍈𑌕𑌾𑌨𑌸ன் வ𑌰𑌾𑌹 . . . . னிலத்துக்கும் பாராசிரியன் சேந்த கண்ணபுரத்தம்மா னி-
லத்துக்கும் பாலாகிரியன் கொற்ற . . . . ங்கர நாராயண னிலத்துக்கும் சோமத்தம்பி நாராய
ண னிமாமன் கலத்தின் கி . . . . லத்துக்கும் பாலாசிரியன் சேந்தன் கண்ணபுரத்தம்மா-
லத்துக்கு மேற்கும் தென் . . . கல்லை சோமத்தம்பி இராமன திருமால் இருஞ்சோலை நி-
லத்துக்கு வடக்கு மேல்பாற்கெல்லை பெருவழிக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை பாராசிரியன் ஆயா-
கொழுந்து ஸ்ரீ 𑌕𑍃𑌷𑍍𑌣𑌨𑌸𑍍𑌤𑍍𑌰𑌧 . . . . பெற்ற நிலத்துக்குத் தெற்கு மிவ்விசைத்த பெருநான்கெல்-
லையினு மக்கப்பட்ட குளமுங் கரைக . . . த் திருவிளக் . . . . . எம்மில்சைந்த பொருள் கொண்டு . . . . .
The inscription is built in below . Above the inscription are the following eight lines which may perhaps form part of this record .
-- எம்பெருமா . . . .
- ருக் குளத்திநின்று கிழக்கு நோக்கிய போந்து வாய்க்காலின்னீர் இ
-- னாதி குளத்துக்கெய் பாயப் பெறுவதாகவும் மற்றெப்பேர்பட்ட-
-- பாச்சவு மிறக்கவும் பெறாதிதாகவும் இக்குளத்தி லிறைத்தாரையும்
-இனாரெயும் இக்குளத்துக்கும் இத்திருவிளக்கான நிலத்துக்கும்
-- காட்டினொமை வெவ்வேற்று வகை ஐம்பது பொன் மன்றப்பெ
-- பதாக ஒட்டி இட்டுக் குடுத்தோம் 𑌕𑍃𑌷𑍍𑌣𑌨𑌪𑍂𑌰த்து 𑌸𑌭𑍈ஒம்
இது 𑌵𑍈𑌷𑍍𑌣𑌵 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On a pillar of the north verandah in the first prākāra, saurirāja-perumāḷ Temple.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkannapuram
Spatial Coverage
11.1752402778183,79.8095970489022
Has Number
2
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed