South Indian Inscriptions XIII, No. 45

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 45." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_45

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 45
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_45
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 494 of 1922,
Abstract
This records a gift of 90 sheep for a perpetual lamp in the temple of Paramasvāmi of Kiḻkōṭṭam, by Kumaraṉñ Tūdu[va]n, a Kaikkōla resident of Tañjavūr who was a member of the Viraśōla-teriñja-Kaikkōlar (community or regiment). They were left in charge of two shepherds who were to supply 7 nāli and 1 uri of ghee every month for the purpose. Virasola was a surname of king Parāntaka I and the inscription might therefore be referred to Gaṇḍarāditya, his immediate successor.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோவிராஜகேஸரி[வ]
𑌰𑍍𑌮ற்க்கு யாண்டு ௩-வது [இவ்வா*]-
ண்டு காத்திகைத்திங்கள் [கீழ்க்]-
கோட்டத்து 𑌪ர𑌮𑌸𑍍𑌵𑌾𑌮𑌿 வீரசோ-
ழதெரிஞ்ச கை[க்]கோளரில் தஞ்சாவூ
ர் கூற்றத்து தஞ்சாவூர் கைக்கோளன்
குமரன் தூது[வ]ன் வைத்த தி-
ருநொந்தவிளக்கு ஒன்று ஒன்-
றினாலும் ஆடு தொண்ணூறு
இவ்வாடு தொண்ணூற்றாலும் மந்றாடி சோ-
மாசி ஆச்சந் ௪௰௫ நாற்பத்தஞ்சும் சேந்தனடி-
யன் நாற்பதஞ்சும் ௪௰௫ இவ்விருவரும் இவ்-
விளக்கால் திங்கள் எழுநாடுரி நெய்ட்டுவதா
கவும் இதில்ப் பாதியாக ஒரொத்தர் முந்னா
ழிமுழாக்காக திங்களறுதி அட்டுவதாகவும் சாவா-
மூவாப்பேராடாக சந்திராதித்தவத் எரிய அட்ட-
க்கடவராகவும் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோவிராஜகேஸரிவ
𑌰𑍍𑌮ற்க்கு யாண்டு {௩- வது இவ்வா-
ண்டு காத்திகைத்திங்கள் கீழ்க்-
கோட்டத்து 𑌪ர𑌮𑌸𑍍𑌵𑌾𑌮𑌿 வீரசோ-
ழதெரிஞ்ச கைக்கோளரில் தஞ்சாவூ
ர் கூற்றத்து தஞ்சாவூர் கைக்கோளன்
குமரன் தூதுவன் வைத்த தி-
ருநொந்தவிளக்கு ஒன்று ஒன்-
றினாலும் ஆடு தொண்ணூறு
இவ்வாடு தொண்ணூற்றாலும் மந்றாடி சோ-
மாசி ஆச்சந் {௪௰௫} நாற்பத்தஞ்சும் சேந்தனடி-
யன் நாற்பதஞ்சும் {௪௰௫} இவ்விருவரும் இவ்-
விளக்கால் திங்கள் எழுநாடுரி நெய்ட்டுவதா
கவும் இதில்ப் பாதியாக ஒரொத்தர் முந்னா
ழிமுழாக்காக திங்களறுதி அட்டுவதாகவும் சாவா-
மூவாப்பேராடாக சந்திராதித்தவத் எரிய அட்ட-
க்கடவராகவும் [॥]
Took Place At
ON THE SAME WALL.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kumbakōṇam
Spatial Coverage
11.5167223312631,79.3198404253572
Has Number
2
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed