South Indian Inscriptions XIII, No. 44

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 44." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_44

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 44
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_44
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 228 of 1911,
Abstract
This records a sale of a quarter portion (or vēli ?) of land (kāṟchey) by the Mila- parishad of Tirukkuḍamukkil, a dēvudān in Pambur-nāḍu on the northern bank (of the Kāvēri), to a certain Arayaṇ Kalangāmalai, a l'ellala resident of Tañjavūr who endowed it to the temple of Tirukkilkōṭṭattu-Paramasvamin for the daily feeding of a Sirayōgi in the temple. The land is said to have formed part of 4 reli which the assembly had received as abhishēka-dakshinai from the king).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] । ௳ கோவிராஜகேஸரிவ𑌨𑍍𑌮ற்கு யா-
ண்டு மூன்றாவது வடகரைப் பாம்பூர்-
நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கி-
ல் மூலப [ரு*]ஷயோம் தஞ்சாவூரிருக்கும்
வெள்ளாளன் அரயன் கலங்காமலைக்கு விற்று
க்குடுத்த நிலமாவது[।*]நாங்கள் 𑌅𑌭𑌿ஷே𑌕𑌦
𑌕𑍍𑌷𑌿ணைப் பெற்ற இன்னம்பர்நாட்டு [ப]ழ[ங்]காவிரி
திருக்கீழ்க்கோட்டத்துப் பரம𑌸𑍍𑌵𑌾𑌮𑌿க்கு
மூலபருடையோம் விற்றுக்குடுத்த மிய்வா-
ய்க்கால் நால்வேலியில் வடகிழக்கடை விற்-
றுக்குடுத்த காற்செய்யும் எல்லை கீழ்பாற் கெல்-
லை மல்லிவாய் உண்ணி லைக்கு மேற்கும்
தெலபாற்கெல்லை தேவர் நிலத்துக்-
கு வடக்கும் மேல்பாற்கெல்லை இ𑌦𑍍𑌦𑍇வர் [நி]-
லத்துக்கே கிழக்கும் வடபாற்கெல்-
லை ஏரி[எ]ல்லை வரம்புக்குத் தெற்க்-
கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையி-
ல் அகப்பட்ட நிலம் காற்செயயும் மூல-
பரடைப்பெருமக்களிடை விலைகொண்ட பரிசெ உ-
த்த𑌮𑌾𑌗𑍍𑌰𑌮𑍍 ஒருகலம் 𑌶𑌿𑌵யோ𑌗𑌿 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்
தவற்கு ஒருவன் உண்ண𑌵𑍈த்தேன் அரயன்
கலங்காமலையேன் உண்ணும்படி கும்மாயமும் காய்க-
றியும் வெம்புழக்கும் புளிங்கறியும் பொறிக் கறியும் தயிர் உரியும் நெய் ஓ-
ரு பிடியும் சர்க்கரை வட்டு இரணடும் வாழைப்பழம் இரண்டும் பாக்கும் இப்படி வ-
ழுவாமேய் அட்டுக பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] । ௳ கோவிராஜகேஸரிவ𑌨𑍍𑌮ற்கு யா-
ண்டு மூன்றாவது வடகரைப் பாம்பூர்-
நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கி-
ல் மூலப ருஷயோம் தஞ்சாவூரிருக்கும்
வெள்ளாளன் அரயன் கலங்காமலைக்கு விற்று
க்குடுத்த நிலமாவது [।] நாங்கள் 𑌅𑌭𑌿ஷே𑌕𑌦
𑌕𑍍𑌷𑌿ணைப் பெற்ற இன்னம்பர்நாட்டு பழங்காவிரி
திருக்கீழ்க்கோட்டத்துப் பரம𑌸𑍍𑌵𑌾𑌮𑌿க்கு
மூலபருடையோம் விற்றுக்குடுத்த மிய்வா-
ய்க்கால் நால்வேலியில் வடகிழக்கடை விற்-
றுக்குடுத்த காற்செய்யும் எல்லை கீழ்பாற் கெல்-
லை மல்லிவாய் உண்ணி லைக்கு மேற்கும்
தெலபாற்கெல்லை தேவர் நிலத்துக்-
கு வடக்கும் மேல்பாற்கெல்லை இ𑌦𑍍𑌦𑍇வர் நி-
லத்துக்கே கிழக்கும் வடபாற்கெல்-
லை ஏரிஎல்லை வரம்புக்குத் தெற்க்-
கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையி-
ல் அகப்பட்ட நிலம் காற்செயயும் மூல-
பரடைப்பெருமக்களிடை விலைகொண்ட பரிசெ உ-
த்த𑌮𑌾𑌗𑍍𑌰𑌮𑍍 ஒருகலம் 𑌶𑌿𑌵யோ𑌗𑌿 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்
தவற்கு ஒருவன் உண்ண𑌵𑍈த்தேன் அரயன்
கலங்காமலையேன் உண்ணும்படி கும்மாயமும் காய்க-
றியும் வெம்புழக்கும் புளிங்கறியும் பொறிக் கறியும் தயிர் உரியும் நெய் ஓ-
ரு பிடியும் சர்க்கரை வட்டு இரணடும் வாழைப்பழம் இரண்டும் பாக்கும் இப்படி வ-
ழுவாமேய் அட்டுக பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On the north wall of the central shrine, nāgśēēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kumbakōṇam
Spatial Coverage
11.2771996254315,79.5491855626426
Has Number
1
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed