South Indian Inscriptions XIII, No. 315
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 315."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_315
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 315
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_315
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 177 of 1928,
- Abstract
- This records a gift of 30 kaḷañju of gold left with the ‘Thirty-two' (members of the assembly), for burning a perpetual lamp in the temple of Mahādēva at Tirup- palanam a devadāna in Virai-kūṟṟam, by Sembiyaṉ Arkāṭṭu-Vēlāṇ alias Maravan Nakkaṉ the headman of Puriśai in Parivaṇḍatturai a subdivision of Arkāṭṭu-kūṟṟam. Evidently an inscription of Āditya I.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோவிராசகேசரிபன்-
மற்கு யாண்டு ௨௰[௫]-ஆவது வி-
றைக்கூற்றத்து தேவதானம் தி-
ருப்பழனத்து 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு
ஆற்காட்டுக்கூற்றத்துக் கீழ்வரம்
பில் பரிவண்டத்து[றை] புரிசை-
கிழான்னாகிய செம்பியன் னாற்-
காட்டுவேளான்னாயின ம[ற]வனக்கன்
இரவும் பகலு[ம்*] நிசதம் உழக்கா-
ழாக் கெண்ணையாலொரு நொந்தா-
விளக்கெரிப்பதற்கு வைத்த பொ-
ன் ௩௰#- இப்பொன் முப்பதின் க
ழஞ்சுங் கொண்டு நிசதம் உழ-
க்காழா[க்*]கெண்ணையால் 𑌚𑌾𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯-
வல் லெரிப்போமானோம் இவூர்
முப்பத்திருவரும் காந்தப்பரும் இப்-
பொன்னின் பலிசையால் லெரிப்போ-
மாநோம் திருபழனத்தோம் இது
ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோவிராசகேசரிபன்-
மற்கு யாண்டு {௨௰௫} - ஆவது வி-
றைக்கூற்றத்து தேவதானம் தி-
ருப்பழனத்து 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு
ஆற்காட்டுக்கூற்றத்துக் கீழ்வரம்
பில் பரிவண்டத்துறை புரிசை-
கிழான்னாகிய செம்பியன் னாற்-
காட்டுவேளான்னாயின மறவனக்கன்
இரவும் பகலும் நிசதம் உழக்கா-
ழாக் கெண்ணையாலொரு நொந்தா-
விளக்கெரிப்பதற்கு வைத்த பொ-
ன் {௩௰#- இப்பொன் முப்பதின் க
ழஞ்சுங் கொண்டு நிசதம் உழ-
க்காழாக்கெண்ணையால் 𑌚𑌾𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯-
வல் லெரிப்போமானோம் இவூர்
முப்பத்திருவரும் காந்தப்பரும் இப்-
பொன்னின் பலிசையால் லெரிப்போ-
மாநோம் திருபழனத்தோம் இது
ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை [॥] - Took Place At
- On the south wall of the central shrine, Āpatsahāyēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppaḻaṉam
- Spatial Coverage
- 10.8882064112775,79.1302823369963
- Has Number
- 18
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed