South Indian Inscriptions XIII, No. 260
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 260."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_260
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 260
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_260
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 101 of 1931,
- Abstract
- This is probably an inscription of Sundara-Chōḷa. It comprises two parts the earlier of which registers the sale of a land by two brothers named Bāradāyaṉ Nārāyaṇan Turutti and Bāradāyaṉ Nārāyaṇaṇ Nakkaṉ of Tirutturutti in Ārkāṭṭu- kṟṟūam, to the temple to meet the fine (daṇḍakāṇam) of 72 kalañju and odd of gold imposed by the assembly of the village upon their brother Nārāyaṇaḥ Śrīmādhavan, who however, seems to have died (or run away) without paying the fine. The land included their own portion also in addition to that belonging to their brother and to Bāra- dāyaṇ Nārāyaṇan Srikaṇṭaṉ alias Narayaṇaṇ Tāli who had stood surety to the defaulter- brother. The latter portion states that on the representation (made by these two brothers and by Tali to the king) that their land was unjustly mixed up in the sale transaction for no fault of theirs, it was restored to them by the king's orders. A portion at the end of the inscription being built in, the exact nature of the conditions of the return is not clear.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோராஜகேசரிப𑌨𑍍𑌮[ர்]க்கு யாண்டு ௰௫-ஆவது ஆர்க்காட்டுக்கூற்றத்து தே
வதான திருத்துருத்திப் பாரதாயன் நாராயணன் துருத்தியும் பாரதாயன் நாராயணன் நக்கனு மிவ்விரு-
வோ மிவ்வூர் 𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌭ட்டார்க்கு விற்றுக்குடுத்த நிலமாவன[*] எங்களோடுடப்பிற𑌨𑍍𑌤 நாராயணன்
ஸ்ரீமா𑌧வன் 𑌦𑌣𑍍𑌡காணம்பட்டு வர இவனை [ம]டைநில்லாது போக இவனுக்கா[ரா]ச்சிக்கும் புணைப்பட்ட
பாரதாயன் நாராயணன் ஸ்ரீக𑌣𑍍𑌡னான நாராயணன்றாழி நிலமு நாராயணன் ஸ்ரீமா𑌧வனிலமும் 𑌸𑌭𑍈யார் நாராய[ணன்] நக்க-
னெனுக்கு விற்றுத𑌨𑍍𑌤 இவ்விருவர் நிலமு மென்னினலமுந் நாராயணன் றுருத்தி நில முட்பட விற்றுக் கன்மேல் வெட்டி
. . . . . . க்குக் கீழ்பாற்கெ[ல்*]லை சாலங்காய[ன்] பிடாரன் வ[𑌤𑍍𑌮𑌿]𑌶𑍍𑌵ர நிலத்துக்கு மேற்கும் பெருந்தெருவிற்கு வடக்கும் அ𑌤𑍍𑌰𑍈யன் ஸ்ரீக𑌣𑍍𑌡-
[ன் யிர]வியு [𑌨𑍍𑌤]ம்பியு நிலத்துக்குக் கிழக்கும் பேராற்றுக்குத் தெற்கு மின்னாங் கெல்லையிலுமகப்பட்ட நி-
லமு 𑌨𑍍𑌤லைக்குறை எங்களோபாதி நில முட்பட விற்றுக்குடுத்து நா[ங்]கள் தண்டகாணத்துக் கிட்ட பொன் ௭௰-
௨𑿈$$$$$ எழுபத்திருகழஞ்சே அறுமஞ்சா[டி*]யு மூன்றுமாவுக்கு 𑌦𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர பிடாரக்கு விற்றுக் குடுத்தோம் நாராயண-
ன் றுருத்தியுந் நாராயணந் நக்கனு மிவ்விருவோம்[।*] இவ்வாண்டைக்கு முன்பு இமப்பனு நாங்களு மித்தேவர்க்கு தண்டகா
ணமாயிற் றெப்பேர்ப்பட்டது மின்னிலத்தில் மேலே ஏற்றி விற்றுக்குடுத்தோ மிவ்விருவோம் இது 𑌪-
[ந்*]𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰[𑌰]𑌕𑍍𑌷𑍈 [॥*][இ[சு]ட்டபட்ட நில[த்*]தில் நாராய[ண]ன் ஸ்ரீமா𑌧வந் தண்டகாண-
பட அ[ந்]நிலமே அன்றியெ நாராயணந் துருத்தியும் நாராயண நக்கனும் நா-
ராயணந் தாழியருமாக இமூவர் நிலங்களையும் அ𑌨𑍍𑌯𑌾யம் செய்து
𑌦𑍇வர்க்கு விற்று கல்மேல் வெட்டினமயில் இவர்க[ள்] பெருமா-
னடிகள் திருமுகம் அ𑌨𑍍𑌯𑌾யத்தால் விற்ற நிலம் மீ-
ண்டு குடுக்கவென்று திருமுகம் வர இவர்கள் மூவர் நிலங்-
கள் நிலவொபாதியால் வந்த $ கடமையும்
. . . . . . . . இறுப்பார்களாக இநிலம் [விலை] மீண்டு
. . . . . . . 𑌸𑌭𑍈யும் 𑌦𑍇வகர்மிகளோமு
. . . . . . . #ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோராஜகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு {௰௫} - ஆவது ஆர்க்காட்டுக்கூற்றத்து தே
வதான திருத்துருத்திப் பாரதாயன் நாராயணன் துருத்தியும் பாரதாயன் நாராயணன் நக்கனு மிவ்விரு-
வோ மிவ்வூர் 𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌭ட்டார்க்கு விற்றுக்குடுத்த நிலமாவன எங்களோடுடப்பிற𑌨𑍍𑌤 நாராயணன்
ஸ்ரீமா𑌧வன் 𑌦𑌣𑍍𑌡காணம்பட்டு வர இவனை மடைநில்லாது போக இவனுக்காராச்சிக்கும் புணைப்பட்ட
பாரதாயன் நாராயணன் ஸ்ரீக𑌣𑍍𑌡னான நாராயணன்றாழி நிலமு நாராயணன் ஸ்ரீமா𑌧வனிலமும் 𑌸𑌭𑍈யார் நாராயணன் நக்க-
னெனுக்கு விற்றுத𑌨𑍍𑌤 இவ்விருவர் நிலமு மென்னினலமுந் நாராயணன் றுருத்தி நில முட்பட விற்றுக் கன்மேல் வெட்டி
. . . . . . க்குக் கீழ்பாற்கெல்லை சாலங்காயன் பிடாரன் வ𑌤𑍍𑌮𑌿]𑌶𑍍𑌵ர நிலத்துக்கு மேற்கும் பெருந்தெருவிற்கு வடக்கும் அ𑌤𑍍𑌰𑍈யன் ஸ்ரீக𑌣𑍍𑌡-
ன் யிரவியு 𑌨𑍍𑌤ம்பியு நிலத்துக்குக் கிழக்கும் பேராற்றுக்குத் தெற்கு மின்னாங் கெல்லையிலுமகப்பட்ட நி-
லமு 𑌨𑍍𑌤லைக்குறை எங்களோபாதி நில முட்பட விற்றுக்குடுத்து நாங்கள் தண்டகாணத்துக் கிட்ட பொன் {௭௰} -
௨𑿈$$$$$ எழுபத்திருகழஞ்சே அறுமஞ்சாடி யு மூன்றுமாவுக்கு 𑌦𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர பிடாரக்கு விற்றுக் குடுத்தோம் நாராயண-
ன் றுருத்தியுந் நாராயணந் நக்கனு மிவ்விருவோம் [।] இவ்வாண்டைக்கு முன்பு இமப்பனு நாங்களு மித்தேவர்க்கு தண்டகா
ணமாயிற் றெப்பேர்ப்பட்டது மின்னிலத்தில் மேலே ஏற்றி விற்றுக்குடுத்தோ மிவ்விருவோம் இது 𑌪-
ந்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥இசுட்டபட்ட நிலத்தில் நாராயணன் ஸ்ரீமா𑌧வந் தண்டகாண-
பட அந்நிலமே அன்றியெ நாராயணந் துருத்தியும் நாராயண நக்கனும் நா-
ராயணந் தாழியருமாக இமூவர் நிலங்களையும் அ𑌨𑍍𑌯𑌾யம் செய்து
𑌦𑍇வர்க்கு விற்று கல்மேல் வெட்டினமயில் இவர்கள் பெருமா-
னடிகள் திருமுகம் அ𑌨𑍍𑌯𑌾யத்தால் விற்ற நிலம் மீ-
ண்டு குடுக்கவென்று திருமுகம் வர இவர்கள் மூவர் நிலங்-
கள் நிலவொபாதியால் வந்த $ கடமையும்
. . . . . . . . இறுப்பார்களாக இநிலம் விலை மீண்டு
. . . . . . . 𑌸𑌭𑍈யும் 𑌦𑍇வகர்மிகளோமு
. . . . . . . #ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the north wall of the central shrine, pushpavanēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppūndurutti
- Spatial Coverage
- 12.9449293590389,78.9803599312295
- Has Number
- 5
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed