South Indian Inscriptions XIII, No. 250
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 250."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_250
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 250
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_250
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 80 of 1931,
- Abstract
- This is a bilingual record in Sanskrit (portions damaged) and Tamil, and registers an endowment of 20 Karunkāsu made to the temple by Bāradāyaṉ Sēnda- Nakkapiran baṭṭa-Sarvakratuyājiyār of kūṟṟamaṅgalam (the same as the donor of No. 169 above of the 7th year of Rājakēsarivarman), with the proviso that the annual interest of 3 kāśu accruing therefrom was to be given as prize among the competitors, excluding those who were successful in previous years, to the best reciter of prescribed portions of Jaiminiya-Samavēda before the god on the night of Tiruvadirai in Margali month. The record might be one of Sundara-Chōḷa Parāntaka II.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌯𑌸𑍍𑌯𑌾𑌹𑍁𑌰𑍍𑌜𑍍𑌜𑌨𑌕𑌞𑍍𑌜 𑌜𑍈𑌤𑍍𑌤𑌿𑌨𑌿 𑌵𑌾𑌮𑍍 𑌮𑍁𑌖𑍍𑌯𑌞𑍍𑌜𑌨𑍍𑌤𑌠 𑌗𑍁
.𑌣𑌰𑍍𑌯𑍍𑌯𑍇 𑌨𑌾𑌕𑌾𑌰𑌿 𑌕𑌲𑌾𑌵𑌿𑌶𑌾𑌲𑌮𑌕𑌿𑌨𑌾 𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰𑌤𑍂𑌨𑌾𑌠𑌕𑍍𑌰𑌮:
.𑌤𑍍𑌵𑌾𑌯𑌮𑍍 𑌬𑌹𑍁𑌮𑌨𑍍𑌯𑌤𑍇 𑌬𑍁𑌧𑌵𑌰𑌾𑌵𑌾𑌚𑍇𑌏𑌨𑍍𑌦𑌿 𑌶𑌾𑌮𑌨𑍍𑌦𑌿𑌰:
.𑌭𑍂𑌭𑌰𑍋𑌤𑍍𑌭𑌵𑌸𑍍𑌸𑍁𑌕𑍍𑌰𑌤𑌨𑍍𑌨𑌗𑍍𑌨𑌾𑌯𑍍𑌯𑌨
….𑌯 𑌦𑍈𑌤𑍍𑌯𑌪𑍍𑌰𑌮𑌥𑌨𑌪𑌟𑌵𑍇 𑌵𑌿𑌠𑌶𑌤𑌿𑌠 𑌸𑌿
...𑌮𑌿𑌵𑌸𑍍𑌮𑌶𑌾𑌰𑌿: 𑌶𑍍𑌰𑍁𑌤𑌿𑌪𑌥𑌗𑍁𑌰𑌵𑍇 𑌜𑍈𑌮𑌿𑌨𑌿𑌨𑌾..
𑌨𑍍𑌦𑌰𑍍𑌮𑌵𑍍𑌰𑌦𑍍𑌧𑍍𑌯𑌾𑌵𑍁𑌷𑌸𑍍𑌯 𑌤𑍍𑌰𑌯𑌮𑌿𑌤𑌿 𑌵𑌿𑌭𑌵𑍇 𑌵𑍈
𑌭 𑌧𑌤𑌠 𑌸𑍁𑌰𑌾𑌣𑍍𑌯𑌨𑍍𑌧𑌿𑌰𑌶𑍍𑌶𑍇𑌲𑍂𑌰 பர𑌮𑍇
𑌨𑌿𑌯𑌮𑌿𑌤𑌮𑌤𑍁𑌲𑌮𑍍 𑌵𑌤𑍍𑌸𑌾𑌮𑍍 𑌪𑍍𑌰𑌤𑍍𑌯𑌸𑍇ள 𑌤𑌤𑍍
கோஇராஜகேஸரிபன்மற்கு யாண்டு ௰௪-ஆ
வது தென்கரை 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ஸ்ரீராஜகேஸரி-
ச்சது𑌰𑍍𑌵𑍇𑌮𑌿மங்கலத்து நரதொங்கச்சேரி கூற்றம
ங்கலத்துப் பாரநாயன் சே[ந்த நக்க]பிரான்பட்ட 𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து
யாஜியார் இத்திருச்செலூர் மாதேவர்வசம் 𑌧𑌰𑍍𑌮𑌵𑍍𑌰𑍁𑌦𑍍𑌧𑌿யினால்-
பொலிவதாக குடுத்த கருங்காசு ௨௰ இவ்விருபது காசும் ஆட்டை-
வட்டம் பொலிந்துவந்த கா[சு] ௩ இம்மூன்று காசுய 𑌸𑌠𑌵𑌕𑍍𑌸ரம்-
𑌪𑍍𑌰தி 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯𑌵𑌤𑍍 𑌦𑍇வர் தீ𑌰𑍍𑌤𑍍𑌥மாடின மார்கழித் திருவாதிரைநான்று
இரா 𑌜𑍈𑌮𑌿நிகள் 𑌸𑌾𑌮வே𑌦த்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ்பாதத்து-
ஒரு துருவும் க[ரை]ப்பறிச்சுப் பட்ட[ம்] கடத்துப் பிழையாமமே சொன்னார் ஒரு
காற் கொண்டாரல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டின ரெல்லாரும தம்மில் அஞ்-
சு புரியிலுஞ் சொல்லிக் கலமறுத்து நல்லாரானாரோவற்கு 𑌵𑍃𑌦𑍍𑌧𑌿யான இக்காசு
மூன்றும் இத்தேவரே குடுப்பாராக சேந்த நக்கபிரான் பட்ட 𑌸𑌰𑍍𑌪𑌕𑍍𑌰𑌤𑍁𑌯𑌾ஜியார்
குடுத்[த] க[ரு]ங்காசு ௨௰ [॥*] 𑌕𑍍𑌰𑌤𑍁𑌨𑌾𑌮𑌾𑌹𑌯𑌾𑌕𑍍𑌰𑌤𑍁 𑌮𑌧𑌨𑌪𑌾𑌦𑌾 𑌪𑍍𑌤 𑌮𑌧𑍁𑌵𑌗𑍍𑌰𑌾𑌤𑌿𑌨𑌾𑌮𑌧𑍍𑌯𑍇
𑌤𑌾 𑌶𑍍𑌶𑍁𑍃𑌤𑌵𑌿𑌵𑍍𑌧𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰 𑌶𑍍𑌶𑍁𑍃𑌤𑌯𑌶𑌾 𑌕𑌧𑌮𑍍 𑌨𑌗𑍋 𑌨𑌾𑌮𑍍𑌤𑌾 𑌸𑍁𑌰 𑌮𑌵𑌤𑌾𑌮𑌾𑌤𑍍𑌮 𑌵𑌿𑌹𑌿𑌤𑌮𑍍
𑌵𑌿𑌜𑍇𑌤𑍍𑌰𑌾 𑌕𑌵𑌾𑌨𑌾𑌨𑍍𑌨𑍍𑌚𑌰𑌣𑌕𑌮𑌲𑍇 𑌯𑌾𑌕𑌿 𑌶𑌿𑌰𑌸𑌾 பன்மாஹே𑌶𑍍𑌵ரரும் 𑌮𑌹𑌾𑌸
𑌭𑍈யாரும் 𑌰𑌕𑍍𑌷𑍈[॥*] இ𑌶𑍋கங்கள் சொன்னாரும் இப்படி வைச்சார்[॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌯𑌸𑍍𑌯𑌾𑌹𑍁𑌰𑍍𑌜𑍍𑌜𑌨𑌕𑌞𑍍𑌜 𑌜𑍈𑌤𑍍𑌤𑌿𑌨𑌿 𑌵𑌾𑌮𑍍 𑌮𑍁𑌖𑍍𑌯𑌞𑍍𑌜𑌨𑍍𑌤𑌠 𑌗𑍁
. 𑌣𑌰𑍍𑌯𑍍𑌯𑍇 𑌨𑌾𑌕𑌾𑌰𑌿 𑌕𑌲𑌾𑌵𑌿𑌶𑌾𑌲𑌮𑌕𑌿𑌨𑌾 𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰𑌤𑍂𑌨𑌾𑌠𑌕𑍍𑌰𑌮:
. 𑌤𑍍𑌵𑌾𑌯𑌮𑍍 𑌬𑌹𑍁𑌮𑌨𑍍𑌯𑌤𑍇 𑌬𑍁𑌧𑌵𑌰𑌾𑌵𑌾𑌚𑍇𑌏𑌨𑍍𑌦𑌿 𑌶𑌾𑌮𑌨𑍍𑌦𑌿𑌰:
. 𑌭𑍂𑌭𑌰𑍋𑌤𑍍𑌭𑌵𑌸𑍍𑌸𑍁𑌕𑍍𑌰𑌤𑌨𑍍𑌨𑌗𑍍𑌨𑌾𑌯𑍍𑌯𑌨
. . . . 𑌯 𑌦𑍈𑌤𑍍𑌯𑌪𑍍𑌰𑌮𑌥𑌨𑌪𑌟𑌵𑍇 𑌵𑌿𑌠𑌶𑌤𑌿𑌠 𑌸𑌿
. . . 𑌮𑌿𑌵𑌸𑍍𑌮𑌶𑌾𑌰𑌿 𑌶𑍍𑌰𑍁𑌤𑌿𑌪𑌥𑌗𑍁𑌰𑌵𑍇 𑌜𑍈𑌮𑌿𑌨𑌿𑌨𑌾 . .
𑌨𑍍𑌦𑌰𑍍𑌮𑌵𑍍𑌰𑌦𑍍𑌧𑍍𑌯𑌾𑌵𑍁𑌷𑌸𑍍𑌯 𑌤𑍍𑌰𑌯𑌮𑌿𑌤𑌿 𑌵𑌿𑌭𑌵𑍇 𑌵𑍈
𑌭 𑌧𑌤𑌠 𑌸𑍁𑌰𑌾𑌣𑍍𑌯𑌨𑍍𑌧𑌿𑌰𑌶𑍍𑌶𑍇𑌲𑍂𑌰 பர𑌮𑍇
𑌨𑌿𑌯𑌮𑌿𑌤𑌮𑌤𑍁𑌲𑌮𑍍 𑌵𑌤𑍍𑌸𑌾𑌮𑍍 𑌪𑍍𑌰𑌤𑍍𑌯𑌸𑍇ள 𑌤𑌤𑍍
கோஇராஜகேஸரிபன்மற்கு யாண்டு {௰௪} - ஆ
வது தென்கரை 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் ஸ்ரீராஜகேஸரி-
ச்சது𑌰𑍍𑌵𑍇𑌮𑌿மங்கலத்து நரதொங்கச்சேரி கூற்றம
ங்கலத்துப் பாரநாயன் சேந்த நக்கபிரான்பட்ட 𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து
யாஜியார் இத்திருச்செலூர் மாதேவர்வசம் 𑌧𑌰𑍍𑌮𑌵𑍍𑌰𑍁𑌦𑍍𑌧𑌿யினால்-
பொலிவதாக குடுத்த கருங்காசு {௨௰} இவ்விருபது காசும் ஆட்டை-
வட்டம் பொலிந்துவந்த காசு {௩ இம்மூன்று காசுய 𑌸𑌠𑌵𑌕𑍍𑌸ரம்-
𑌪𑍍𑌰தி 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯𑌵𑌤𑍍 𑌦𑍇வர் தீ𑌰𑍍𑌤𑍍𑌥மாடின மார்கழித் திருவாதிரைநான்று
இரா 𑌜𑍈𑌮𑌿நிகள் 𑌸𑌾𑌮வே𑌦த்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ்பாதத்து-
ஒரு துருவும் கரைப்பறிச்சுப் பட்டம் கடத்துப் பிழையாமமே சொன்னார் ஒரு
காற் கொண்டாரல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டின ரெல்லாரும தம்மில் அஞ்-
சு புரியிலுஞ் சொல்லிக் கலமறுத்து நல்லாரானாரோவற்கு 𑌵𑍃𑌦𑍍𑌧𑌿யான இக்காசு
மூன்றும் இத்தேவரே குடுப்பாராக சேந்த நக்கபிரான் பட்ட 𑌸𑌰𑍍𑌪𑌕𑍍𑌰𑌤𑍁𑌯𑌾ஜியார்
குடுத்த கருங்காசு {௨௰} [॥] 𑌕𑍍𑌰𑌤𑍁𑌨𑌾𑌮𑌾𑌹𑌯𑌾𑌕𑍍𑌰𑌤𑍁 𑌮𑌧𑌨𑌪𑌾𑌦𑌾 𑌪𑍍𑌤 𑌮𑌧𑍁𑌵𑌗𑍍𑌰𑌾𑌤𑌿𑌨𑌾𑌮𑌧𑍍𑌯𑍇
𑌤𑌾 𑌶𑍍𑌶𑍁𑍃𑌤𑌵𑌿𑌵𑍍𑌧𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰 𑌶𑍍𑌶𑍁𑍃𑌤𑌯𑌶𑌾 𑌕𑌧𑌮𑍍 𑌨𑌗𑍋 𑌨𑌾𑌮𑍍𑌤𑌾 𑌸𑍁𑌰 𑌮𑌵𑌤𑌾𑌮𑌾𑌤𑍍𑌮 𑌵𑌿𑌹𑌿𑌤𑌮𑍍
𑌵𑌿𑌜𑍇𑌤𑍍𑌰𑌾 𑌕𑌵𑌾𑌨𑌾𑌨𑍍𑌨𑍍𑌚𑌰𑌣𑌕𑌮𑌲𑍇 𑌯𑌾𑌕𑌿 𑌶𑌿𑌰𑌸𑌾 பன்மாஹே𑌶𑍍𑌵ரரும் 𑌮𑌹𑌾𑌸
𑌭𑍈யாரும் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] இ𑌶𑍋கங்கள் சொன்னாரும் இப்படி வைச்சார் [॥] - Took Place At
- On the south wall of the central shrine, matsyapurīśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- PAPANASAM
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kōyil-Tēvarāyanpēṭṭai
- Spatial Coverage
- 10.8630152681216,79.0790978491613
- Has Number
- 8
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed