South Indian Inscriptions XIII, No. 238

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 238." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_238

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 238
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_238
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 163 of 1931,
Abstract
Like all the other records of this place, this also is stated to be a copy of an old inscription engraved an a loose stone which had become useless, and hence to cancel that record. It registers an endowment of three plots of land after purchase, one for converting it into a flower-garden and the other two for the maintenance of its gardeners, for the benefit of the temple of Tirukkōḍikka by Perumbiḍigu Viñja- vadiyaraiyaṉ alias Nakkaṉ Seruviḍai of Kilandi in Malli-nāḍu. The sabhā of Kaņṇa- maṅgalam which was the other name of Tirukkōḍikkā, agreed to make the lands immune from all taxes.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] இதுவும் மொரு பழங்கல்படி [।*] கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮 [ர்*]க்கு யாண்டு ௰௩-ஆவது மல்லிநாட்டு கிழந்தி பெரும்பிடுகு விஞ்சவ[தி]யரையனா[ன] நக்கன் செருவிடை திருக்கொடி கா[வ*]ல் 𑌮ஹா𑌦𑍇வற்க்கு 𑌨𑌨𑍍𑌤வனத்-
துக்கு விலை[கொண்டு குடுத்த நிலம் திருக்கோயி[லுக்கு] வடபா[ற்] அரைக்காற் செய்யும் 𑌨𑌨𑍍𑌤வானம் இறைப்பாற்க்கு நான் திருக்கொடிகாவான கண்ணமங்கலத்து தத்தசன்மநிடையும் தம்பி [மா]ரிடையும் விலைகொண்ட
ஒரு மா[வு] . . . திருக்கொடிகாவுடையாற்க்கு விற்று விலைகொண்[டோம் 𑌸𑌹𑍈யோம் பொதுவான இரண்டுமாவும் 𑌨𑌨𑍍𑌤வானப்புறமாகக் குடு[த்*]தேன் நக்கன் செருவிடையேன் இம்மூன்று மாவும் எப்பேற்பட்ட இறையும்
[ச]𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் காத்துக் குடுப்போமானோம் [க]ண்ணமங்கலத்து 𑌸𑌹𑍈யோம் இது பழய கல்படி இ𑌨𑍍𑌤 ஸ்ரீவிமாநத்திலே ஏறவெட்டிநமையில் முன்னி𑌵𑍍𑌵𑌾ஜகம் வெட்டிக்கிடந்த தனிக்கல்லால் உ𑌭𑍈யோகம்
மில்லாமையிம் அது தவிர்𑌨𑍍𑌤து பன்மாயே𑌶𑍍𑌵ர கடைக்குட்[டு] பெற்றா[ர்*] ஸ்ரீபாத மென் தலை மேலந [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] இதுவும் மொரு பழங்கல்படி [।] கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮 ர்க்கு யாண்டு {௰௩- ஆவது மல்லிநாட்டு கிழந்தி பெரும்பிடுகு விஞ்சவதியரையனான நக்கன் செருவிடை திருக்கொடி காவல் 𑌮ஹா𑌦𑍇வற்க்கு 𑌨𑌨𑍍𑌤வனத்-
துக்கு விலைகொண்டு குடுத்த நிலம் திருக்கோயிலுக்கு வடபாற் அரைக்காற் செய்யும் 𑌨𑌨𑍍𑌤வானம் இறைப்பாற்க்கு நான் திருக்கொடிகாவான கண்ணமங்கலத்து தத்தசன்மநிடையும் தம்பி மாரிடையும் விலைகொண்ட
ஒரு மாவு . . . திருக்கொடிகாவுடையாற்க்கு விற்று விலைகொண்டோம் 𑌸𑌹𑍈யோம் பொதுவான இரண்டுமாவும் 𑌨𑌨𑍍𑌤வானப்புறமாகக் குடுத்தேன் நக்கன் செருவிடையேன் இம்மூன்று மாவும் எப்பேற்பட்ட இறையும்
ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾தித்தவல் காத்துக் குடுப்போமானோம் கண்ணமங்கலத்து 𑌸𑌹𑍈யோம் இது பழய கல்படி இ𑌨𑍍𑌤 ஸ்ரீவிமாநத்திலே ஏறவெட்டிநமையில் முன்னி𑌵𑍍𑌵𑌾ஜகம் வெட்டிக்கிடந்த தனிக்கல்லால் உ𑌭𑍈யோகம்
மில்லாமையிம் அது தவிர்𑌨𑍍𑌤து பன்மாயே𑌶𑍍𑌵ர கடைக்குட்டு பெற்றார் ஸ்ரீபாத மென் தலை மேலந [॥]
Took Place At
On the north wall of the central shrine, tirukkōtīśvara Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkoṭikkāval
Spatial Coverage
10.875777255173,79.137865344472
Has Number
11
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed