South Indian Inscriptions XIII, No. 231

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 231." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_231

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 231
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_231
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 13 of 1931,
Abstract
This is said to be a copy of, and to cancel, an old document engraved on a loose stone now become useless. It records an endowment of 8 mu of land after purchasing it free of all taxes from the sabhā of Tirukkōḍikā alias Kaņṇamaṅgalam, by Māśēṉaṉ Mādaṉ of Sirukāṭṭūr in Mērkkā-nāḍu, to provide for the supply of 5 pots of water (thrice?) every day by the temple servants from the river Kaviri for the sacred bath of the god. A kaḷañju of gold was also separately endowed for the purchase of a (mud) pot of one tūņi capacity every month with the interest thereon
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] இதுவும் மொருபழங்கல்படி[।*] கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮[ர்*]க்கு யாண்டு ௰௨-ஆவது திருக்கொடிகாலில் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு மேற்க்கானாட்டு சிறுகாட்டுர் உடையான் [மா]-
செனன் மாதன் திருக்கொடிகாவான கண்ணமங்கலத்து 𑌸𑌹𑍈யார்இடை நான் விலைகொண்டு உடைய குறையின் கிழ[க்*]கடைய எட்டுமாவும் முற்றிபெற்ற இன்நிலமும் பொதைஞ்குடம் நீர் காவிரி நீர் அட்டுவோம்மானும் திருக்கொடி[காலில்] திருக்கோயிலுடையோம் இந்நிலம் எப்பேற்ப்பட்ட இறையும் எச்சோறும் காத்துகுடு-
ப்போம்மானோம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾ராதி[த்]தவல் காத்துக்குடுப்போமானோம் கண்ணமங்கலத்து𑌸𑌹𑍈யோம் [।*] கழஞ்சு பொன்னும் கொண்டு திங்கள் ஒரு குடம் தூணி கொள்ளும் குடத்தால் பொதைங்குட நீர் அட்டுவோம்மானோம் இப்பொன் கொண்டு இதன் பலிசையால் குடம் கொண்டு அட்டுவோம் மானோம் திருக்கோயில்லுடையோம் இது ப-
ழயகல்படி இ𑌨𑍍𑌤 ஸ்ரீவிமாதத்திலே ஏற வெட்டினமையில் முன்னிவ்வா[ஜ](க)கம் வெட்டிக்கிட𑌨𑍍𑌤 தனிக்கல்லால் உ𑌭𑍈𑌯𑍋𑌗ம் இல்லாடையால் அது தவிர்ந்தது இது முட்டில் பன்மாயே𑌶𑍍𑌵ரர் கடை கூட்ட பெற்றார் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] இதுவும் மொருபழங்கல்படி [।] கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு {௰௨- ஆவது திருக்கொடிகாலில் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு மேற்க்கானாட்டு சிறுகாட்டுர் உடையான் மா-
செனன் மாதன் திருக்கொடிகாவான கண்ணமங்கலத்து 𑌸𑌹𑍈யார்இடை நான் விலைகொண்டு உடைய குறையின் கிழக்கடைய எட்டுமாவும் முற்றிபெற்ற இன்நிலமும் பொதைஞ்குடம் நீர் காவிரி நீர் அட்டுவோம்மானும் திருக்கொடிகாலில் திருக்கோயிலுடையோம் இந்நிலம் எப்பேற்ப்பட்ட இறையும் எச்சோறும் காத்துகுடு-
ப்போம்மானோம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾ராதித்தவல் காத்துக்குடுப்போமானோம் கண்ணமங்கலத்து𑌸𑌹𑍈யோம் [।] கழஞ்சு பொன்னும் கொண்டு திங்கள் ஒரு குடம் தூணி கொள்ளும் குடத்தால் பொதைங்குட நீர் அட்டுவோம்மானோம் இப்பொன் கொண்டு இதன் பலிசையால் குடம் கொண்டு அட்டுவோம் மானோம் திருக்கோயில்லுடையோம் இது ப-
ழயகல்படி இ𑌨𑍍𑌤 ஸ்ரீவிமாதத்திலே ஏற வெட்டினமையில் முன்னிவ்வாஜககம் வெட்டிக்கிட𑌨𑍍𑌤 தனிக்கல்லால் உ𑌭𑍈𑌯𑍋𑌗ம் இல்லாடையால் அது தவிர்ந்தது இது முட்டில் பன்மாயே𑌶𑍍𑌵ரர் கடை கூட்ட பெற்றார் [॥]
Took Place At
On the south wall of the central shrine, tirukkōtīśvara temple
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkoṭikkāval
Spatial Coverage
11.3726483985569,77.8980575735821
Has Number
10
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed