South Indian Inscriptions XIII, No. 214

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 214." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_214

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 214
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_214
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 32 of 1931,
Abstract
The inscription is slightly damaged. It registers the gift of two forehead plates to the deity out of about 14 kaḷañju of gold collected as fine from 3 members of the nagarattār community of the village by Ayan Kāmakkōḍaṉār while he was the investigating officer of the affairs of the temple (śrīkāryam) at Tirune[y]ttānam. The name of one of the nagarattār is given as Ariñjigai Neyttaṇan. This is possibly a record of the reign of Sundara-Chōḷa.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோவிராசகேசரிபன்மற் யாண்டு ௰௧-ஆவது திருநெ[ய்*]த்-
தானம் ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் ஆராயப்பெற்ற அயன் காமக்கோடனார் இவ்வூர் நகரத்தா-
. . . தானப்பெ . . . யானைக்குற்றத் தண்டிகொண்ட பொன் 𑿁$$$ வ-
ண்ணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெ[ய்*]த்தானனை தண்ட பொன் # ம் எண்-
ணை நடையன் மாவ்வு[ர]வி பிசங்கன் தடை பொன் $$$$ ஆகப்
பொன் ௰௩#𑿈𑿟 பதின்முக்கழஞ்சே முக்காலே இரண்டுமஞ்சாடியும் பட்-
டங்கொட்டி இட்டன பட்டம் இரண்டு [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோவிராசகேசரிபன்மற் யாண்டு {௰௧} - ஆவது திருநெய்த்-
தானம் ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் ஆராயப்பெற்ற அயன் காமக்கோடனார் இவ்வூர் நகரத்தா-
. . . தானப்பெ . . . யானைக்குற்றத் தண்டிகொண்ட பொன் 𑿁$$$ வ-
ண்ணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெய்த்தானனை தண்ட பொன் # ம் எண்-
ணை நடையன் மாவ்வுரவி பிசங்கன் தடை பொன் $$$$ ஆகப்
பொன் {௰௩#𑿈𑿟 பதின்முக்கழஞ்சே முக்காலே இரண்டுமஞ்சாடியும் பட்-
டங்கொட்டி இட்டன பட்டம் இரண்டு [॥]
Took Place At
On the south wall of the central shrine, ghritasthānēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
11.0495475680179,79.5131401512758
Has Number
33
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed