South Indian Inscriptions XIII, No. 172

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 172." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_172

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 172
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_172
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 240 of 1925,
Abstract
This records a gift of 2 mā of land left in charge of the dēvakarmis for burning a perpetual lamp in the temple of Paramasvami at Tiruppuṟambiyam, a dēvadāna separated from the division Andaṭṭu-kūṟṟam', by Sāvāndi Kumaran Mādēvan of Iḍaiyārrukkuḍi (residing at) at Vänavaṇmādēvi-chaturvēdimaṅgalam, a brahn adēya in Innambar-nāḍu The name of the brahmadēya village suggests its origin to Vāṇava¬mahādēvi, a queen of Uttama-Chōḷa (M.E.R. 1926, II,21) or to the queen of Sundara-Chōḷa, the mother of Rājarāja I (ibid. II, 16).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*]
கோராஜகேசரிபந்
மற்க்கு யாண்டு ஏழா-
வது வடகரை இன்னம்பர்-
நாட்டு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வானவந்-
மதேவிச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திம-
ங்கலத்து இடையா-
ற்றுக்குடிச் சாவாந்தி-
க் குமரன் மாதேவனெ[ன்*]
[அண்டாட்டுக்கூற்றத்து] நின்று நீ
ங்கிய தேவதானந் திரு-
ப்புறம்பியம் உடைய பர-
ம𑌸𑍍𑌵𑌾மிக்கு சந்𑌤𑍍𑌰𑌾தித்த-
வல் எரிய வைத்த திருநொந்த
தாவிளக் கொன்றினுக்கும்
வைத்த நிலமாவது இவ்வான
வன𑌮𑌹𑌾𑌦𑍇ச்சது𑌰𑍍𑌵𑍇
திமங்கலத்து ராஜகேஸ-
ரிவதிக்கு கிழக்கு தாமத்து-
வாய்க்காலுக்கு வடக்கு மேக்க-
டைஞ்ச முதற்கண்ணாற்று
தெற்கினின்று முதற்றுண்
டத்து நிலம் ௨𑿈 இந்நில[ம்*]
இரண்டு மாவும் சந்தி𑌤𑍍𑌰𑌾தி-
த்தவல் ஒரு நொன்-
தாவிளக்கெரிப்பதாக இ-
றை நீக்கி நின்ற போகங்-
கொண்டு திருநொந்தாவி
ளக்கொன்றும் தேவக𑌨𑍍𑌮𑌿க-
ளே யெரிப்பதாக உதகபூ-
𑌰𑍍𑌵𑍍𑌵ஞ் செய்து ஓலைசெய்-
துகுடுத்தேன் திருப்புறம்-
பியமுடைய பரம𑌸𑍍𑌵𑌾-
மிக்கு குமரந் மாதேவன்
இது ப𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
கோராஜகேசரிபந்
மற்க்கு யாண்டு ஏழா-
வது வடகரை இன்னம்பர்-
நாட்டு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌦𑍇 யம் வானவந்-
மதேவிச் சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திம-
ங்கலத்து இடையா-
ற்றுக்குடிச் சாவாந்தி-
க் குமரன் மாதேவனென்
அண்டாட்டுக்கூற்றத்து நின்று நீ
ங்கிய தேவதானந் திரு-
ப்புறம்பியம் உடைய பர-
ம𑌸𑍍𑌵𑌾மிக்கு சந்𑌤𑍍𑌰𑌾தித்த-
வல் எரிய வைத்த திருநொந்த
தாவிளக் கொன்றினுக்கும்
வைத்த நிலமாவது இவ்வான
வன𑌮𑌹𑌾𑌦𑍇ச்சது𑌰𑍍𑌵𑍇
திமங்கலத்து ராஜகேஸ-
ரிவதிக்கு கிழக்கு தாமத்து-
வாய்க்காலுக்கு வடக்கு மேக்க-
டைஞ்ச முதற்கண்ணாற்று
தெற்கினின்று முதற்றுண்
டத்து நிலம் {௨𑿈} இந்நிலம்
இரண்டு மாவும் சந்தி𑌤𑍍𑌰𑌾தி-
த்தவல் ஒரு நொன்-
தாவிளக்கெரிப்பதாக இ-
றை நீக்கி நின்ற போகங்-
கொண்டு திருநொந்தாவி
ளக்கொன்றும் தேவக𑌨𑍍𑌮𑌿க-
ளே யெரிப்பதாக உதகபூ-
𑌰𑍍𑌵𑍍𑌵ஞ் செய்து ஓலைசெய்-
துகுடுத்தேன் திருப்புறம்-
பியமுடைய பரம𑌸𑍍𑌵𑌾-
மிக்கு குமரந் மாதேவன்
இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
On the west wall of the central shrine, sākshīśvara Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppuṟambiyam
Spatial Coverage
10.8653291402638,78.6406921192875
Has Number
15
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed