South Indian Inscriptions XIII, No. 16

Cite this Item

"South Indian Inscriptions XIII, No. 16." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_16

Item Details

Title
South Indian Inscriptions XIII, No. 16
Identifier
South_Indian_Inscriptions_XIII_No_16
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 267 of 1925,
Abstract
This records an endowment of 60 kaḷañju of gold by a certain Ayyan Vembadiga! of the Pärttivaśēkarat-teriñja-Kaikkōlar (regiment ?) for daily offerings and for feeding in the temple of Tiruvengadudēvar. The assembly of Nangur received the amount and sold to the temple tax-free, one ili of land for this purpose. Among the boundaries of the land mentioned, are a high road leading to Pattanam (Kāvērippumpaṭṭinam). and another land which had been endowed to the temple by a certain KottappichChōḷar (Pottapi-Chōḷa). This person may be identical with the chief PottappichChōḷar Sattiyaraiyar figuring in a record from Vriddhachalam in the South Arcot district (No 49 of 1918), dated in the 7th year of Rājarāja I. and hence the present inscription may be assigned to that king. Pārthivaśēkhara after whom the Kaikkōlar regiment was called seems to have been a title of Rājarāja.
Content
ஸ்ரீ கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮ற்கு
யாண்டு ௨-வது திருவெண்காடு-
தேவர்[க்*]கு நாங்கூர் 𑌸𑌭𑍈யோ-
ம் பார்த்திவசேகரத்தெரிஞ்ச-
கைக்கோளரில் அய்யண வெம்-
படிகள் ஒரு கலம் உத்தமா𑌗𑍍𑌰-
ம் ஆள்வார் அமுது செய்யு-
ம் வ[ண்*]ணம் ஊட்ட கொண்ட செம்-
பொந் அறுபதிந் கழஞ்சு இப்-
பொந் கொண்டு குடுத்த நிலமாவ
து [।*] தெந்பிடாகை விற்று குடு[க்]கும் 𑌸-
𑌭𑍈யோம் நிலத்து[க்*]கு கிழ[க்*]கும்
திருவெண்காட்டு வா[ய்*]க்காலுக்கு தெற்-
கும் கொத்தப்பிச் சோழர் உத்தமா-
𑌗𑍍𑌰 நிலத்து[க்*கு மேற்க்கும் பட்டனப்பெரு-
வழிக்கு வடக்கும் நடு[வு*]பட்ட நிலம் வே-
லி இந்நிலம் எப்பேர்ப்பட்ட இறையு-
ம் எச்சோறும் காத்து குடுப்போமா-
நோம் நாங்கூர் 𑌸𑌭𑍈யோம்
இது ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற[॥*]
Annotates
ஸ்ரீ கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮ற்கு
யாண்டு {௨} - வது திருவெண்காடு-
தேவர்க்கு நாங்கூர் 𑌸𑌭𑍈யோ-
ம் பார்த்திவசேகரத்தெரிஞ்ச-
கைக்கோளரில் அய்யண வெம்-
படிகள் ஒரு கலம் உத்தமா𑌗𑍍𑌰-
ம் ஆள்வார் அமுது செய்யு-
ம் வண் ணம் ஊட்ட கொண்ட செம்-
பொந் அறுபதிந் கழஞ்சு இப்-
பொந் கொண்டு குடுத்த நிலமாவ
து [।] தெந்பிடாகை விற்று குடுக்கும் 𑌸-
𑌭𑍈யோம் நிலத்துக்கு கிழக்கும்
திருவெண்காட்டு வாய்க்காலுக்கு தெற்-
கும் கொத்தப்பிச் சோழர் உத்தமா-
𑌗𑍍𑌰 நிலத்துக்கு மேற்க்கும் பட்டனப்பெரு-
வழிக்கு வடக்கும் நடுவு பட்ட நிலம் வே-
லி இந்நிலம் எப்பேர்ப்பட்ட இறையு-
ம் எச்சோறும் காத்து குடுப்போமா-
நோம் நாங்கூர் 𑌸𑌭𑍈யோம்
இது ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற [॥]
Took Place At
on the east inner gõpura, left side, of the same Temple.
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
11.0413356334603,79.7858725495313
Has Number
17
Name
Kovirajakesari
Dynasty
Chola

Collections

Not viewed