South Indian Inscriptions XIII, No. 125
Cite this Item
"South Indian Inscriptions XIII, No. 125."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XIII_No_125
Item Details
- Title
- South Indian Inscriptions XIII, No. 125
- Identifier
- South_Indian_Inscriptions_XIII_No_125
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 139 of 1931,
- Abstract
- This is stated to be a copy of an old inscription. It records an agreement by the sabhā of Tirukkōḍikā alias Kaṇṇnnamaṅgalam in Nallāṟṟūr-nāḍu on the northern bank of the river), to make immune from all taxes, a piece of land sold by them to a resident of the village by name Attiraiyan Kiḻavaṉ kōḍikāvaṉ who endowed it to the temple of Mahādēva as meḻukkuppuram, ie, for the maintenance of a servant for cleaning the premises.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] இதுவும் மொரு பழங்கல்படி [।*] கோவீராஜகேசரிப𑌨𑍍𑌮[ர்*]க்கு யாண்டு
௫-ஆவது வடகரை நல்லாற்றூர்நாட்டு திருக்கொடிகாலிற் 𑌮𑌹𑌾𑌦𑍇வற்க்கு இத்திருகொடிகாவாகிய கண்ணாடங்கலத்து ஆத்திரை-
யன் கிழவன் கொடிகாவன் மெழுக்குபுறம் வைத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை உட்ச்சிறுவாய்க்காலுக்கு மேற்ககும் தென்பாற்கெல்லை பு-
துவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை நெழுகருப்புறத்துக் கு கிழ-
க்கும் வடபாற்கெல்லை மெழு[க்] கப்புறத்து வடவெல்லைக்கொத்தத்துக்கு தெற்-
க்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் காணி
அரைக்காணிச் செய்யும் விற்றுக்குடுத்து எப்பேற்பட்ட இறையுங் காத்து-
க குடுப்போமானோம் கண்ணமங்கலத்து 𑌸𑌹𑍈யோம் இது பழங்கற்ப(ட்)டி[இ]-
[ந்த] ஸ்ரீவிமாந்ததிலெ ஏற வெட்டினமை[யில் முன்னிவாஜகம்] வெட்டிக்கிடந்த தனிக்கல்லா[ல்*] உ𑌭𑍋யோ[க]-
ம் இல்லாமையில் அது தாவி[ர்*]த்தது பன்மா(ய்)ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] இதுவும் மொரு பழங்கல்படி [।] கோவீராஜகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு
௫} - ஆவது வடகரை நல்லாற்றூர்நாட்டு திருக்கொடிகாலிற் 𑌮𑌹𑌾𑌦𑍇வற்க்கு இத்திருகொடிகாவாகிய கண்ணாடங்கலத்து ஆத்திரை-
யன் கிழவன் கொடிகாவன் மெழுக்குபுறம் வைத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை உட்ச்சிறுவாய்க்காலுக்கு மேற்ககும் தென்பாற்கெல்லை பு-
துவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை நெழுகருப்புறத்துக் கு கிழ-
க்கும் வடபாற்கெல்லை மெழுக் கப்புறத்து வடவெல்லைக்கொத்தத்துக்கு தெற்-
க்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் காணி
அரைக்காணிச் செய்யும் விற்றுக்குடுத்து எப்பேற்பட்ட இறையுங் காத்து-
க குடுப்போமானோம் கண்ணமங்கலத்து 𑌸𑌹𑍈யோம் இது பழங்கற்பட்டிஇ-
ந்த ஸ்ரீவிமாந்ததிலெ ஏற வெட்டினமையில் முன்னிவாஜகம் வெட்டிக்கிடந்த தனிக்கல்லால் உ𑌭𑍋யோக-
ம் இல்லாமையில் அது தாவிர்த்தது பன்மாய்ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the north wall of the central shrine, tirukkōtīśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkoṭikkāval
- Spatial Coverage
- 10.875777255173,79.137865344472
- Has Number
- 7
- Name
- Kovirajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed