South Indian Inscriptions V, No. 990
Cite this Item
"South Indian Inscriptions V, No. 990."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_990
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 990
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_990
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 40 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 உ திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரை கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்கசொழ𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு கூ ஆவது நாள் எ௰க ல் அந்தராயம் பாட்டம் உள்பட திருநுன் தாவிளக்குப்[புற] இறையிலி இட்ட இராஜாயிராஜவளநாட்டுத் திருக்கழுமலத்து உடையார் திருத்தொணிபுரமுடையார[க்*]கு[ம்] பெரியநாச்சியார் [க்]கும் திருநுன்தாவிளக்குப்புற இறையிலியாகக் காணியாளர் நிலைநி[ன்]று பயிர்செய்து கடமை இறாது பற்றிலியா யிவர்களுக்கு இறைப்புணைப்பட்ட கரைப்படையிலார்[க்*]கு தண்டல்நாயகம் அரையன் கடல்கொள்மிதந்தானாக அமரகொன் பல்லவரையநும் அரையந் திருகட்டமாடியாக வேதவநநாயக[ப்ப]ல்லவரையனும் சந்த[ந்] கொவநாந திருச்சிற்றமபல விழுப்பரையரும் சன்தன்
[குலாவ]னா[ந] சிங்களான் தகப்பல்லவரையனும் செங்கண்மால் பெரியாநாந நம்பியாரூர்ப் பல்லவரையநும் பக்கல் இக்கோயில் ஆதிரண்டெ𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵ர் திருநாமத்து விலை கொண்ட பிரமாணப்படி காணி மாறின வெண்ணையூர்நாட்டு நாகனபாடியான அழகிராமபட்டி நம் உடையார்சுங்கம் தவுத்தருளிக் குலோத்துங்கசொழ𑌦𑍇வர்க்கு ௰சு ஆவது திருவுலகளந்த க[ண]க்குப்படி நிங்கல் நிக்கி பனைநின்ற [கொ]ல்லையும் உவரும் உப்புமண்ணும் ஆய் அறுகெழுன்த படுதறையும் என்று அளந்த நிலத்து நெல்பயிரும் புன்பயிரும் செய்தும் மாநிலையும் ஆய்வருகிற நிலம் உள்பட செய்யலாம் பயிர் செ[ய்*]தும் மாமாக்கியும் . . இட்டு திருநந்தாவிளக்கு எரிக்க இடுகிற நிலமாய் என்னுடைய . . . . . க்கு அடைப்பாய் வருகிறபடியும் தவிர்ன்து யாண்டு ௯ ஆவது பசானம் முதல் அன்த-
ராயம் பாட்டம் உள்பட திருநுன் தாவிளக்குப்புற இறையிலி இட்ட நிலம் ரு௰எ௪ப$த $ இபனால் 𑌇 ௲௭௱௰௭-ம் யாண்டு ௯ ஆவது பசாநம் முதல் அந்தராயம் பாட்டம் உள்பட திருநுன்தாவிளக்குப்புற இறையிலி இட்டமைக்கும் 𑍇[தவர்]௰௬ ஆவது அளவில் கடலில் திரை எறிவாய் அருகு இல்லிப்பூடும் இராவணன் மெர்வாயும் எழுன்து மணல் குன்றாந் நிலமும் பட்டிநவர் குடிஇருப்பாக நிலமுமாய் நிங்கவாக நிர் . . நிலத்து பனையும் இலுப்பயும் உள்ளிட்டு மரமாக்கலாம் நிலமாக்கி இதுவும் திருநுன்தாவிளக்கு உடலாவது இவை புரவுவரி சிகரணனாயகம் பந்தணைநல்லூர் உடையான் எழுத்து - இவை புரவுவரி சிகரணனாயகம் பிரி[ம]யன் எழுத்து இவை புரவரி சீகரணநாயகம் . . . . கிழவன் - எழுத்து இவை புரவுவரி[சி]கரண நாயகம் ஆரூர் உடையான் எழுத்து
இவை புரவுவரிகரணத்து முகவெட்டி குருகாடிகிழான் எழுத்து - இவை புரவுவரிசிகர ணத்து முகவெட்டி குமாரமங்கலமுடையான் எழுத்து - இவை புரவுவரிசிகரணத்து முகவெட்டி பெருமங்கலமுடையான் எழுத்து - இவை புரவுவரி சிகரணத்து முகவெட்டி மெலூருடையான எழுத்து- இவை செரகொன் எழுத்து இவை குருகுலராயன எழுத்து- இவை சொழவிச்சாதிரப்பல்லவரயன் எழுத்து - இவை விலாடத்தரயன் எழுத்து - இவை பங்களராயன் எழுத்து - இவை மெல்நாட்டாயன் எழுத்து இவை வேசாலிப்பரயன் எழுத்து-இவை வாளுவராயன் எழுத்து இவை அமரகொன் எழுத்து - இவை குருகு[லத்]தரயன் எழுத்து - இவை . . . பன் எழுத்து [||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 உ திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரை கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்கசொழ𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு கூ ஆவது நாள் {௭௰க} ல் அந்தராயம் பாட்டம் உள்பட திருநுன் தாவிளக்குப்புற இறையிலி இட்ட இராஜாயிராஜவளநாட்டுத் திருக்கழுமலத்து உடையார் திருத்தொணிபுரமுடையாரக்கும் பெரியநாச்சியார் க்கும் திருநுன்தாவிளக்குப்புற இறையிலியாகக் காணியாளர் நிலைநின்று பயிர்செய்து கடமை இறாது பற்றிலியா யிவர்களுக்கு இறைப்புணைப்பட்ட கரைப்படையிலார்க்கு தண்டல்நாயகம் அரையன் கடல்கொள்மிதந்தானாக அமரகொன் பல்லவரையநும் அரையந் திருகட்டமாடியாக வேதவநநாயகப்பல்லவரையனும் சந்தந் கொவநாந திருச்சிற்றமபல விழுப்பரையரும் சன்தன்
குலாவனாந சிங்களான் தகப்பல்லவரையனும் செங்கண்மால் பெரியாநாந நம்பியாரூர்ப் பல்லவரையநும் பக்கல் இக்கோயில் ஆதிரண்டெ𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵ர் திருநாமத்து விலை கொண்ட பிரமாணப்படி காணி மாறின வெண்ணையூர்நாட்டு நாகனபாடியான அழகிராமபட்டி நம் உடையார்சுங்கம் தவுத்தருளிக் குலோத்துங்கசொழ𑌦𑍇வர்க்கு {௰சு ஆவது திருவுலகளந்த கணக்குப்படி நிங்கல் நிக்கி பனைநின்ற கொல்லையும் உவரும் உப்புமண்ணும் ஆய் அறுகெழுன்த படுதறையும் என்று அளந்த நிலத்து நெல்பயிரும் புன்பயிரும் செய்தும் மாநிலையும் ஆய்வருகிற நிலம் உள்பட செய்யலாம் பயிர் செய்தும் மாமாக்கியும் . . இட்டு திருநந்தாவிளக்கு எரிக்க இடுகிற நிலமாய் என்னுடைய . . . . . க்கு அடைப்பாய் வருகிறபடியும் தவிர்ன்து யாண்டு {௯} ஆவது பசானம் முதல் அன்த-
ராயம் பாட்டம் உள்பட திருநுன் தாவிளக்குப்புற இறையிலி இட்ட நிலம் {௫௰எ௪ப$த $ இபனால் 𑌇 {௲௭௱௰௭- ம் யாண்டு {௯} ஆவது பசாநம் முதல் அந்தராயம் பாட்டம் உள்பட திருநுன்தாவிளக்குப்புற இறையிலி இட்டமைக்கும் தெவர்௰௬} ஆவது அளவில் கடலில் திரை எறிவாய் அருகு இல்லிப்பூடும் இராவணன் மெர்வாயும் எழுன்து மணல் குன்றாந் நிலமும் பட்டிநவர் குடிஇருப்பாக நிலமுமாய் நிங்கவாக நிர் . . நிலத்து பனையும் இலுப்பயும் உள்ளிட்டு மரமாக்கலாம் நிலமாக்கி இதுவும் திருநுன்தாவிளக்கு உடலாவது இவை புரவுவரி சிகரணனாயகம் பந்தணைநல்லூர் உடையான் எழுத்து- இவை புரவுவரி சிகரணனாயகம் பிரிம]யன் எழுத்து இவை புரவரி சீகரணநாயகம் . . . . கிழவன்- எழுத்து இவை புரவுவரிசிகரண நாயகம் ஆரூர் உடையான் எழுத்து
இவை புரவுவரிகரணத்து முகவெட்டி குருகாடிகிழான் எழுத்து- இவை புரவுவரிசிகர ணத்து முகவெட்டி குமாரமங்கலமுடையான் எழுத்து- இவை புரவுவரிசிகரணத்து முகவெட்டி பெருமங்கலமுடையான் எழுத்து- இவை புரவுவரி சிகரணத்து முகவெட்டி மெலூருடையான எழுத்து- இவை செரகொன் எழுத்து இவை குருகுலராயன எழுத்து- இவை சொழவிச்சாதிரப்பல்லவரயன் எழுத்து- இவை விலாடத்தரயன் எழுத்து- இவை பங்களராயன் எழுத்து- இவை மெல்நாட்டாயன் எழுத்து இவை வேசாலிப்பரயன் எழுத்து- இவை வாளுவராயன் எழுத்து இவை அமரகொன் எழுத்து- இவை குருகுலத்தரயன் எழுத்து- இவை . . . பன் எழுத்து [॥] - Took Place At
- ON THE SAME WALL
- Is Clerical Administrative Area Of
- Shiyāli
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Shiyāli
- Spatial Coverage
- 11.2380793310367,79.739272515913
- Has Number
- 3
Collections
Position: 1682 (1 views)