South Indian Inscriptions V, No. 989

Cite this Item

"South Indian Inscriptions V, No. 989." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_989

Item Details

Title
South Indian Inscriptions V, No. 989
Identifier
South_Indian_Inscriptions_V_No_989
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 125 of 1896,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] 𑌤‍𑍍𑌰𑌿ரிபுவனச்சக்காவ-
த்[திகள்] மதுரையும் பா[ண்]டி-
[யன்மு]டித்த[லை]யுங் கொண்ட
ருளின ஸ்ரீகுலொத்துங்கசொழதெவ-
[ர்க்*]கு [யா]ண்டு ய௪ வது இராஜாயி[ரா]ஜ-
வள நாட்டுத் திருக்கழுமலிநாட்டுப் பிர-
மதெசம் திருக்க[ழுமல]த்துத் திருத்தொ
ணிபுரமுடையநாய[நா]ற்கு ஜெயங்-
கொண்டசொழமண்டலத்து மென்மலை-
ப்பழயனூர்நாட்டுப் பழையனூ-
ருடையான் வேதவனமுடையான் உ-
டையநாயகனுக்குப் புக்க நடுவி-
ல்நாடான இராஜராஜவளநாட்டு
ஆநாங்கூர்க் குன்றங்கிழான் ஜென-
[நா]தகற்பகம் அரையன் மகள் எதி-
ரிலாப் பெருமாளும் இவள்மக-
ன் சுத்[தமலி வ]ளநாட்டு வெண்-
ணிக்கூற்றத்துப் பெருமுருடை[யா]-
ன் [நா]யன் திருவெகம்பமுடையா[னு]-
[க்கு]ப் புக்க உமையாழ்வியும் இவ்வி-
ருவொம் எ[ங்*]கள் பர்த்தாக்களுக்கும் [எ]-
ங்களுக்கும் எங்கள் வங்சத்துக்கு
ம் நன்றாக இராஜராஜவளநாட்டு
மாத்தூர் [நா]ட்டு ஒழுகறையான
குலோத்துங்க சொழநல்லூர்க்கனை-
யூர் நந்திமங்கலங்கிழான் சூரிய-
தெவன் திருஞானசம்பந்தனர் முன்-
[னி]லையாக இவர்பக்கல் காசு குடுத்து
இவர் பலர்பெரிலும் காசு குடுத்துக் கொண்[டு*]
இவர்பெரிலே பிரமாணம் பண்ணி
நாங்கள் கொண்டு விட்ட ஊர்
க்கணக்(க்)குச் செற்றூருடை-
யானுஞ் சபையாரு மெழுத்திட்ட
சபாநியொகப்படி சந்திராதித்த-
வரை காசு
கொள்ளாவிறையிலியாக விட்ட நி-
லமாவது திருக்கழுமலத்துச் சுத்-
தமலிவதிக்கு மேற்குத் தில்லைவிட-
ங்கவாய்க்காலுக்குத் தெற்கு க கண்-
ணாற்று உ-ஞ்சதிரத்து வாச்சியன் திரு
த்தொணிபுரமுடையான் பக்கல்
கொண்ட கொல்லை குழி [௩]௱-ம் கா-
சிபங் சிருடைக்கழல் ஆழ்வா-
ந் பக்கல் கொண்ட கொல்லைய் கு
ழி ௩௱ம் காசிவந் உய்யநிந்றாடி ப-
க்கல் கொண்ட கொல்லை குழி முன்நூ-
றும் சுத்தமலிவதி[க்]கு மேற்கு தி
ல்லைவிடங்கவாக்காலுக்கு தெற்-
கு உ -ண்டாங் க[ண்ணா]ற்று முந்றா
ஞ் சதிரத்து துண்டத்து சாவாந்தி விர-
பத்திரங் உய்யக்கொண்டபிள்ளைபக்-
கல் கிழக்கிட்டு தெற்கடைய அம்ப-
து குழி நிக்கிக கொண்ட கொல்லைய் குழி
௱ ம் முதற் கண்ணாற்று முன்றாஞ் சதி
ரத்து விரச்சி-
யன் சேந்தந் திருவெண்காடுடையான்
உள்ளிட்டார்பக்கம் கொண்ட கொல்லை
குழி ௱-ம் ஆகக் கொல்லை குழி ௲ நிலம் இ இன்-
நிலம் அரையில் இவ[ர்*]களுக்கு ஜிவநத்துக்
கு விட்ட நிலம் திருநன்தவனம் செய்தாநிலம் காலும் கைக்-ெ
காண்டு தாங்கள் வெண்டிந பயிற் செய்
துகொண்டு நிக்கிநின்ற நிலம் நாயநாற்-
க்குத் திருநன்தவநம் செய்து நறு திருப்ப[ள்*]ளி-
த்தாமம் ஆகவும் படக் குடிக்குற்றம் படாமற் ெ
செய்து அளக்[க*]கடவாரரகவும் இந்நிலம்
அரை[யு]ம் ச[ந்]திராதித்தவரை காசுகொள்ளா யி 𑍈ற
யிலியாகக் கொண்டு விட்டொம் எதிரிலாப்பெரு
மாளும் இவன் மகள் உமையாழ்வியும் யிவ்விரு 𑍇
வாம் இதுஸ்ரீ𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 |||-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿ரிபுவனச்சக்காவ-
த்திகள் மதுரையும் பாண்டி-
யன்முடித்தலையுங் கொண்ட
ருளின ஸ்ரீகுலொத்துங்கசொழதெவ-
ர்க்கு யாண்டு {௰௪} வது இராஜாயிராஜ-
வள நாட்டுத் திருக்கழுமலிநாட்டுப் பிர-
மதெசம் திருக்கழுமலத்துத் திருத்தொ
ணிபுரமுடையநாயநாற்கு ஜெயங்-
கொண்டசொழமண்டலத்து மென்மலை-
ப்பழயனூர்நாட்டுப் பழையனூ-
ருடையான் வேதவனமுடையான் உ-
டையநாயகனுக்குப் புக்க நடுவி-
ல்நாடான இராஜராஜவளநாட்டு
ஆநாங்கூர்க் குன்றங்கிழான் ஜென-
நாதகற்பகம் அரையன் மகள் எதி-
ரிலாப் பெருமாளும் இவள்மக-
ன் சுத்தமலி வளநாட்டு வெண்-
ணிக்கூற்றத்துப் பெருமுருடையா-
ன் நாயன் திருவெகம்பமுடையானு-
க்குப் புக்க உமையாழ்வியும் இவ்வி-
ருவொம் எங்கள் பர்த்தாக்களுக்கும் எ-
ங்களுக்கும் எங்கள் வங்சத்துக்கு
ம் நன்றாக இராஜராஜவளநாட்டு
மாத்தூர் நாட்டு ஒழுகறையான
குலோத்துங்க சொழநல்லூர்க்கனை-
யூர் நந்திமங்கலங்கிழான் சூரிய-
தெவன் திருஞானசம்பந்தனர் முன்-
னிலையாக இவர்பக்கல் காசு குடுத்து
இவர் பலர்பெரிலும் காசு குடுத்துக் கொண்டு
இவர்பெரிலே பிரமாணம் பண்ணி
நாங்கள் கொண்டு விட்ட ஊர்
க்கணக்க்குச் செற்றூருடை-
யானுஞ் சபையாரு மெழுத்திட்ட
சபாநியொகப்படி சந்திராதித்த-
வரை காசு
கொள்ளாவிறையிலியாக விட்ட நி-
லமாவது திருக்கழுமலத்துச் சுத்-
தமலிவதிக்கு மேற்குத் தில்லைவிட-
ங்கவாய்க்காலுக்குத் தெற்கு க கண்-
ணாற்று உ- ஞ்சதிரத்து வாச்சியன் திரு
த்தொணிபுரமுடையான் பக்கல்
கொண்ட கொல்லை குழி {௩௱} - ம் கா-
சிபங் சிருடைக்கழல் ஆழ்வா-
ந் பக்கல் கொண்ட கொல்லைய் கு
ழி {௩௱ம் காசிவந் உய்யநிந்றாடி ப-
க்கல் கொண்ட கொல்லை குழி முன்நூ-
றும் சுத்தமலிவதிக்கு மேற்கு தி
ல்லைவிடங்கவாக்காலுக்கு தெற்-
கு உ- ண்டாங் கண்ணாற்று முந்றா
ஞ் சதிரத்து துண்டத்து சாவாந்தி விர-
பத்திரங் உய்யக்கொண்டபிள்ளைபக்-
கல் கிழக்கிட்டு தெற்கடைய அம்ப-
து குழி நிக்கிக கொண்ட கொல்லைய் குழி
௱} ம் முதற் கண்ணாற்று முன்றாஞ் சதி
ரத்து விரச்சி-
யன் சேந்தந் திருவெண்காடுடையான்
உள்ளிட்டார்பக்கம் கொண்ட கொல்லை
குழி {௱} - ம் ஆகக் கொல்லை குழி {௲} நிலம் இ இன்-
நிலம் அரையில் இவர்களுக்கு ஜிவநத்துக்
கு விட்ட நிலம் திருநன்தவனம் செய்தாநிலம் காலும் கைக்- ெ
காண்டு தாங்கள் வெண்டிந பயிற் செய்
துகொண்டு நிக்கிநின்ற நிலம் நாயநாற்-
க்குத் திருநன்தவநம் செய்து நறு திருப்பள்ளி-
த்தாமம் ஆகவும் படக் குடிக்குற்றம் படாமற் ெ
செய்து அளக்க கடவாரரகவும் இந்நிலம்
அரையும் சந்திராதித்தவரை காசுகொள்ளா யி 𑍈ற
யிலியாகக் கொண்டு விட்டொம் எதிரிலாப்பெரு
மாளும் இவன் மகள் உமையாழ்வியும் யிவ்விரு 𑍇
வாம் இதுஸ்ரீ𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ । -
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Shiyāli
Spatial Coverage
14.4658186266097,79.9856567714689
Has Number
2

Collections

Position: 1682 (1 views)