South Indian Inscriptions V, No. 988

Cite this Item

"South Indian Inscriptions V, No. 988." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_988

Item Details

Title
South Indian Inscriptions V, No. 988
Identifier
South_Indian_Inscriptions_V_No_988
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 124 of 1896,
Content
திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜாதிராஜதெவற்க்கு யாண்டு ௰௧ வெண்மணிகிழான் ஆட்கொண்ட-
நாயகன் திருநட்டப்பெருமாள் ஆளுடையபி[ள்]ளையார்க்கு கறியமுதாக அமுது செதருள நாள் ஒன்றுக-
கு அவசந்திப்பயறு நாழியாக அமுது செதருளவும் சிற[ப்]பு திருநாள்களும் ஆட்ெெடத்திருநாள்களுக்கும் அ-
முது செதருளுகைக்கு[ம்] ஆட்டைக்கு பயறு நாற்கலமாக சந்திராதித்தவற் செல்ல இராஜாதராஜவளநாட்-
டுத் திருக்கழுமலநாட்டு 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮 𑍇[த]யம் திருக்கழுமலத்து சு[த்*]தமலிவதிக்கு கிழக்கு சென்னாதவாக்காலுக்குத் தெற்கும்
[இ*] ரண்டாங் கண்ணாற்று முன்றாஞ் [ச*]திரத்து காசியபன் உபதெயவாகரன் தில்லைநாயகன் ஆன ய[ப்*] பாநாயகநம்
பிபக்கல் கொண்ட மடக்கு நி$$$ இந்நில[ம்*] முக்காணி யரைக்காணிக் கிழ் ஒரு [மா]வும் ஊர் மாவிந்தவர் பிரித்து
இறை மிகிதி கொண்டு செ[லு]த்துவதாக கொண்டு விட்டது ||௳
Annotates
திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜாதிராஜதெவற்க்கு யாண்டு {௰௧} வெண்மணிகிழான் ஆட்கொண்ட-
நாயகன் திருநட்டப்பெருமாள் ஆளுடையபள்ளையார்க்கு கறியமுதாக அமுது செதருள நாள் ஒன்றுக-
கு அவசந்திப்பயறு நாழியாக அமுது செதருளவும் சிறப்பு திருநாள்களும் ஆட்ெெடத்திருநாள்களுக்கும் அ-
முது செதருளுகைக்கும் ஆட்டைக்கு பயறு நாற்கலமாக சந்திராதித்தவற் செல்ல இராஜாதராஜவளநாட்-
டுத் திருக்கழுமலநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮 தெ]யம் திருக்கழுமலத்து சுத்தமலிவதிக்கு கிழக்கு சென்னாதவாக்காலுக்குத் தெற்கும்
இ ரண்டாங் கண்ணாற்று முன்றாஞ் ச திரத்து காசியபன் உபதெயவாகரன் தில்லைநாயகன் ஆன யப் பாநாயகநம்
பிபக்கல் கொண்ட மடக்கு நி$$$ இந்நிலம் முக்காணி யரைக்காணிக் கிழ் ஒரு மாவும் ஊர் மாவிந்தவர் பிரித்து
இறை மிகிதி கொண்டு செலுத்துவதாக கொண்டு விட்டது ॥ ௳
Took Place At
On the north wall of the TIRUJNANASAMBANDA SHRINE IN THE BRAHMAPURISVARA TEMPLE AT SHIYALI
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Shiyāli
Spatial Coverage
12.8853075751213,79.445762591659
Has Number
1

Collections

Position: 1682 (1 views)