South Indian Inscriptions V, No. 987
Cite this Item
"South Indian Inscriptions V, No. 987."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_987
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 987
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_987
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 123 of 1896,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿[||*] 𑌸𑌮𑌸𑍍𑌤𑌭𑍁𑌵𑌨𑍈𑌕𑌵𑍀𑌰 𑌚𑌠𑌨𑍍𑌦𑍍𑌰𑌕𑍁𑌲𑌮𑌠𑌗𑌲𑌪𑍍𑌰𑌦𑍀𑌪 𑌮𑌧𑍁𑌰𑌾𑌪𑍁𑌰𑍀𑌮𑌹𑍇𑌨𑍍𑌦𑍍𑌰 𑌕𑍇𑌰𑌳𑌕𑍁𑌲𑌕𑌾𑌲𑌾𑌨𑍍𑌧𑌕𑌾𑌰𑌦𑌿𑌵𑌾𑌕𑌰 𑌚𑍋𑌳𑌵𑌠𑌶𑌵𑌾𑌰𑌿𑌰𑌾𑌶𑌿𑌵𑌾𑌡𑌬𑌾 𑌨𑌲 𑌲𑌠𑌕𑌾𑌪𑌤𑌿 𑌕𑌾𑌳𑌕𑍂𑌟𑌕𑌦𑌨𑌕𑌾𑌳𑌕𑌣𑍍𑌠
க𑌰𑍍𑌣𑌾𑌟𑌕𑌰𑌿𑌕𑌳𑌭𑌕𑌣𑍍𑌠𑍀𑌰𑌵 𑌕𑍍𑌷𑍇𑌮𑌾𑌸𑍁𑌰𑌵𑌿𑌦𑌾𑌰𑌣 𑌨𑌰𑌸𑌿𑌠𑌹 𑌕𑌾𑌠𑌕𑌵𑌠𑌶𑌵𑍈𑌶𑍍𑌵𑌾𑌨𑌰 𑌜𑌯𑌨𑍍𑌤𑌮𑌠𑌗𑌲𑌪𑍁𑌰𑌾𑌧𑍀𑌶𑍍𑌵𑌰 𑌵𑍀𑌰𑌗𑌣𑍈𑌗𑍋𑌪𑌾𑌲 𑌭𑍁𑌜𑌠𑌗𑌵𑌿𑌹𑌠𑌗𑌰𑌾𑌜 𑌕𑌾𑌨𑍍𑌤𑍀𑌪𑍁𑌰 𑌵𑌿𑌰𑌚𑌿𑌤 𑌸𑌾𑌮𑍍𑌰𑌾𑌜𑍍𑌯𑌾𑌭𑌿𑌷𑍇𑌕 𑌗
𑌣𑌪𑌤𑌿𑌗𑌨𑍍𑌧𑌗𑌜𑌕𑍂𑌟𑌪𑌾𑌕𑌲 𑌬𑌹𑍁𑌵𑌿𑌧𑌵𑍈𑌰𑌿𑌦𑍁𑌰𑍍𑌗𑍍𑌗𑌭𑌠𑌜𑌨 𑌪𑍍𑌰𑌣𑌨𑌰𑌾𑌜𑌸𑍍𑌥𑌾𑌪𑌨𑌾𑌚𑌰𑍍𑌯 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌪𑍍𑌰𑌮𑍇𑌶𑍍𑌵𑌰 𑌶𑍍𑌰𑍀𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌪𑌾𑌣𑍍𑌡𑍍𑌯𑌦𑍇𑌵[ர்]உடையார் திருவெண்காடுடையநாயனார் கோயில்
தானத்தார்க்கு இந்நாயனார்க்கும் வெயனதொளிநாச்சியார்க்கும் நம்பெரால் கட்டின 𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌪𑌾ண்டியன் ஸந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்தநிவந்தங்களுக்கு 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿-
[ராஜ]வளநாட்டு நகரம் ஆன . . சொழபுரத்தில் பொத்தகப்படிக்குப் பயிர் அடைப்பான நிலத்திலெ இருபதிற்றுவெலி நிலம் ஏழாவதின் எதிராமாண்டு ஆடி மாதமுதல் தெவதான இறையிலியாக தந்தோம் இ-
ப்படிக்கு இவ்வொலை பிடிபாடாகக்கொண்டு சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க இப்படிக்குத் திருவெழுத்துச் சாத்தி இவை திருமந்திரஒலை எழுத்து . . . . . .
ரையன் எழுத்து யாண்டு . . . . . ௩௱௯ ௳ சரிகைக்கொட்டையில் குல 𑍇[சகர]ன் மண்டபத்து எழுந்தருளி இருக்க உடையார் திருவெண்காடுடையார்க்கும் வெயனதொளிநாச்சியார்க்கும் ௩ வது ஆனி-
ம[ா]தமுதல் கட்டின 𑌵𑌿𑌕𑍍𑌰𑌮[ப] 𑌾ண்டியன் ஸந்தி ஒன்றுக்கு [அமுது]படி சாத்துப்படி உள்ளிட்ட நித்தநிவந்தங்களுக்கு அடைத்த ஊர்களுக்கு ௩ வது ள் ௩௱௬௰ ல் திருவாய்மொழிந்தருளினபடிக்கு இட்ட நினைப்[பி]-
ன்படி அ வது ஆடிமாத [முதல்] பெற வரியில் கழித்த ஊர்களுக்கு தெரிப்பு சொ[ழம]ண்டலத்து ராஜா𑌧𑌿ராஜவளநாட்டு இரண்டு காவெரி ஆற்றுக்கு நடுவுபட்ட ஊர்களில் [ந]க[ர]ம் ஆளவந்தசொழ-
புரம் பொத்தகப்படிக்கு [பயி]ரடைப்பான நிலத்து . . . . த்த நி உ௰ லி [இ]ன்னிலம் இருபதிற்று வேலிக்கும் பெ . . த்தக்குமெற்றின நிலத்துக்கு ஒட்டுபடிப[செ]ல் உள்ள நெல்லும்
கடமை குடிமை வுள்[வரிப்பாட்ட]ம் அந்தராயம் பாட்டம் உ[றை] நாழிகொ முற்ற . . . . வெட்டி பரிவாரம் ஊர்க்கணக்கர் ஜிவிதம் பணி[க் 𑍇]காத்துதறு தமபு வண்ணார்நெல்லு கத்தி-
. . ருட்பு உள்ளி[ட்ட வற்கமும்]மாவடை புன்பயிர் உள்ளிட்ட அனைத்து வற்க[ங்களும்] உபாதி விளியொகம் உட்பட சந்திராதித்வதற் பெறுவதாக தெவதான இறையிலியாகக் கல்லி-
[லு]ம் செம்பிலும் வெ[ட்டிக்]கொள்ள அ வது ஆடிமாதமுதல் பெற வரியி[ல் கழி]த்தமைக்கு இவை மிழலைக்கூற்றத்து நடுவிற்கூற்று சிபராந்தகநல்லூர் இரும்பாழிஉடையா-
[ன் அ]ழகியமணவாள[ன் திருமா]லிருஞ்சொலை ந . . . . வில்லவராயன் எழுத்து பயிர்நிலம் இருபதிற்று வெலிக்கும் இவை [க]ரு[ங்குடி]நாட்டு விசையன்[குடி]உடையான் கொ
[ன்]வில்லி கூத்தாடுந்தெவனான குருகுலராயன் [எழுத்து] பயிர் நிலம் இ[ருபதி]ற்று வெலிக்கும் இவை அரும்பெர்க்கூற்றத்து வ . . . . . க்குடிப் பொன்ப[ற்றி உ]டையான் திருவி-
ராமி𑌶𑍍𑌵ரமுடையான் பெரியநாயனான யாதவராயன் [எழுத்து] பயிர்நிலம் இருபதிற்று வேலிக்கும் இராசேந்திரசொழவளநாட்டு ஆர்வலக்கூற்றத்து ஈங்கை உடையான் திருவிரட்-
டானமுடையானான களப்பாளராயன் எழுத்து(ப்) பயிர்நிலம் இருபதிற்று வேலிக்கும் [இவை] அருமொழிதெவ வளநாட்டு இங்கனாட்டு புன்றூருடையான் சத்திவனநாயகன் திருவம்பலச்சொ-
க்[க]னான வெணாடுடையா னெழுத்து பயிர்நிலம் இருபதிற்று வெலிக்கும் இ[வை இர]𑌾சேந்திரசொழவளநாட்டு இடையளநாட்டு செவகனுடையாள அரயன்காளைப்பெருமானான காங்கெய
ன் எழுத்து பயிர்நிலம் [இரு]பதிற்று வேலிக்கும் இவை மிழலைக்கூற்றத்து வடபாம்பாற்றுச் சுந்தரபாண்டியநல்லூர் [சி]றுவம்பூருடை[யா]ன் இராமபிரான் பட்டபிரானான விழுப்பாத
ராயன் எழுத்து பயிர்நிலம் இரு[பதிற்]று வேலியும் வரியில் கழித்தமைக்கு இவை கொட்டுகாட்டு அருவியூரான குலசேகரநல்லூர் [மண]லூருடையான் பூ [மி] தெவன் திருநெல்-
வேலிஉடையானான வாணாதராயன் எழுத்த[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 [॥] 𑌸𑌮𑌸𑍍𑌤𑌭𑍁𑌵𑌨𑍈𑌕𑌵𑍀𑌰 𑌚𑌠𑌨𑍍𑌦𑍍𑌰𑌕𑍁𑌲𑌮𑌠𑌗𑌲𑌪𑍍𑌰𑌦𑍀𑌪 𑌮𑌧𑍁𑌰𑌾𑌪𑍁𑌰𑍀𑌮𑌹𑍇𑌨𑍍𑌦𑍍𑌰 𑌕𑍇𑌰𑌳𑌕𑍁𑌲𑌕𑌾𑌲𑌾𑌨𑍍𑌧𑌕𑌾𑌰𑌦𑌿𑌵𑌾𑌕𑌰 𑌚𑍋𑌳𑌵𑌠𑌶𑌵𑌾𑌰𑌿𑌰𑌾𑌶𑌿𑌵𑌾𑌡𑌬𑌾 𑌨𑌲 𑌲𑌠𑌕𑌾𑌪𑌤𑌿 𑌕𑌾𑌳𑌕𑍂𑌟𑌕𑌦𑌨𑌕𑌾𑌳𑌕𑌣𑍍𑌠
க𑌰𑍍𑌣𑌾𑌟𑌕𑌰𑌿𑌕𑌳𑌭𑌕𑌣𑍍𑌠𑍀𑌰𑌵 𑌕𑍍𑌷𑍇𑌮𑌾𑌸𑍁𑌰𑌵𑌿𑌦𑌾𑌰𑌣 𑌨𑌰𑌸𑌿𑌠𑌹 𑌕𑌾𑌠𑌕𑌵𑌠𑌶𑌵𑍈𑌶𑍍𑌵𑌾𑌨𑌰 𑌜𑌯𑌨𑍍𑌤𑌮𑌠𑌗𑌲𑌪𑍁𑌰𑌾𑌧𑍀𑌶𑍍𑌵𑌰 𑌵𑍀𑌰𑌗𑌣𑍈𑌗𑍋𑌪𑌾𑌲 𑌭𑍁𑌜𑌠𑌗𑌵𑌿𑌹𑌠𑌗𑌰𑌾𑌜 𑌕𑌾𑌨𑍍𑌤𑍀𑌪𑍁𑌰 𑌵𑌿𑌰𑌚𑌿𑌤 𑌸𑌾𑌮𑍍𑌰𑌾𑌜𑍍𑌯𑌾𑌭𑌿𑌷𑍇𑌕 𑌗
𑌣𑌪𑌤𑌿𑌗𑌨𑍍𑌧𑌗𑌜𑌕𑍂𑌟𑌪𑌾𑌕𑌲 𑌬𑌹𑍁𑌵𑌿𑌧𑌵𑍈𑌰𑌿𑌦𑍁𑌰𑍍𑌗𑍍𑌗𑌭𑌠𑌜𑌨 𑌪𑍍𑌰𑌣𑌨𑌰𑌾𑌜𑌸𑍍𑌥𑌾𑌪𑌨𑌾𑌚𑌰𑍍𑌯 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌪𑍍𑌰𑌮𑍇𑌶𑍍𑌵𑌰 𑌶𑍍𑌰𑍀𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌪𑌾𑌣𑍍𑌡𑍍𑌯𑌦𑍇𑌵ர்உடையார் திருவெண்காடுடையநாயனார் கோயில்
தானத்தார்க்கு இந்நாயனார்க்கும் வெயனதொளிநாச்சியார்க்கும் நம்பெரால் கட்டின 𑌵𑌿𑌕𑍍𑌰𑌮𑌪𑌾ண்டியன் ஸந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்தநிவந்தங்களுக்கு 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿-
ராஜவளநாட்டு நகரம் ஆன . . சொழபுரத்தில் பொத்தகப்படிக்குப் பயிர் அடைப்பான நிலத்திலெ இருபதிற்றுவெலி நிலம் ஏழாவதின் எதிராமாண்டு ஆடி மாதமுதல் தெவதான இறையிலியாக தந்தோம் இ-
ப்படிக்கு இவ்வொலை பிடிபாடாகக்கொண்டு சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க இப்படிக்குத் திருவெழுத்துச் சாத்தி இவை திருமந்திரஒலை எழுத்து . . . . . .
ரையன் எழுத்து யாண்டு . . . . . {௩௱௯} ௳ சரிகைக்கொட்டையில் குல செகரன் மண்டபத்து எழுந்தருளி இருக்க உடையார் திருவெண்காடுடையார்க்கும் வெயனதொளிநாச்சியார்க்கும் {௩ வது ஆனி-
மாதமுதல் கட்டின 𑌵𑌿𑌕𑍍𑌰𑌮ப 𑌾ண்டியன் ஸந்தி ஒன்றுக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்தநிவந்தங்களுக்கு அடைத்த ஊர்களுக்கு {௩ வது ள் {௩௱௬௰} ல் திருவாய்மொழிந்தருளினபடிக்கு இட்ட நினைப்பி-
ன்படி அ வது ஆடிமாத முதல் பெற வரியில் கழித்த ஊர்களுக்கு தெரிப்பு சொழமண்டலத்து ராஜா𑌧𑌿ராஜவளநாட்டு இரண்டு காவெரி ஆற்றுக்கு நடுவுபட்ட ஊர்களில் நகரம் ஆளவந்தசொழ-
புரம் பொத்தகப்படிக்கு பயிரடைப்பான நிலத்து . . . . த்த நி {௨௰} லி இன்னிலம் இருபதிற்று வேலிக்கும் பெ . . த்தக்குமெற்றின நிலத்துக்கு ஒட்டுபடிபசெல் உள்ள நெல்லும்
கடமை குடிமை வுள்வரிப்பாட்டம் அந்தராயம் பாட்டம் உறை நாழிகொ முற்ற . . . . வெட்டி பரிவாரம் ஊர்க்கணக்கர் ஜிவிதம் பணிக் கொத்துதறு தமபு வண்ணார்நெல்லு கத்தி-
. . ருட்பு உள்ளிட்ட வற்கமும்மாவடை புன்பயிர் உள்ளிட்ட அனைத்து வற்கங்களும் உபாதி விளியொகம் உட்பட சந்திராதித்வதற் பெறுவதாக தெவதான இறையிலியாகக் கல்லி-
லும் செம்பிலும் வெட்டிக்கொள்ள அ வது ஆடிமாதமுதல் பெற வரியில் கழித்தமைக்கு இவை மிழலைக்கூற்றத்து நடுவிற்கூற்று சிபராந்தகநல்லூர் இரும்பாழிஉடையா-
ன் அழகியமணவாளன் திருமாலிருஞ்சொலை ந . . . . வில்லவராயன் எழுத்து பயிர்நிலம் இருபதிற்று வெலிக்கும் இவை கருங்குடிநாட்டு விசையன்குடிஉடையான் கொ
ன்வில்லி கூத்தாடுந்தெவனான குருகுலராயன் எழுத்து பயிர் நிலம் இருபதிற்று வெலிக்கும் இவை அரும்பெர்க்கூற்றத்து வ . . . . . க்குடிப் பொன்பற்றி உடையான் திருவி-
ராமி𑌶𑍍𑌵ரமுடையான் பெரியநாயனான யாதவராயன் எழுத்து பயிர்நிலம் இருபதிற்று வேலிக்கும் இராசேந்திரசொழவளநாட்டு ஆர்வலக்கூற்றத்து ஈங்கை உடையான் திருவிரட்-
டானமுடையானான களப்பாளராயன் எழுத்துப் பயிர்நிலம் இருபதிற்று வேலிக்கும் இவை அருமொழிதெவ வளநாட்டு இங்கனாட்டு புன்றூருடையான் சத்திவனநாயகன் திருவம்பலச்சொ-
க்கனான வெணாடுடையா னெழுத்து பயிர்நிலம் இருபதிற்று வெலிக்கும் இவை இர𑌾சேந்திரசொழவளநாட்டு இடையளநாட்டு செவகனுடையாள அரயன்காளைப்பெருமானான காங்கெய
ன் எழுத்து பயிர்நிலம் இருபதிற்று வேலிக்கும் இவை மிழலைக்கூற்றத்து வடபாம்பாற்றுச் சுந்தரபாண்டியநல்லூர் சிறுவம்பூருடையான் இராமபிரான் பட்டபிரானான விழுப்பாத
ராயன் எழுத்து பயிர்நிலம் இருபதிற்று வேலியும் வரியில் கழித்தமைக்கு இவை கொட்டுகாட்டு அருவியூரான குலசேகரநல்லூர் மணலூருடையான் பூ மி தெவன் திருநெல்-
வேலிஉடையானான வாணாதராயன் எழுத்த [॥] - Took Place At
- ON THE SAME WALL
- Is Clerical Administrative Area Of
- Shiyāli
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruveṇkāḍu
- Spatial Coverage
- 12.8853075751213,79.445762591659
- Has Number
- 15
Collections
Position: 1682 (1 views)